Wow Params... may your dream come true...
Printable View
Pras,
Ivangaluku prachanaye ARM padam 100C collect pannadhu thaan. Free ya vidunga ;).
Sharing a data from bollywoodhungama on the top grossers of 2014. But I should also admit here that I dont have a friend in north india to substantiate BWH's data.
http://www.bollywoodhungama.com/box-...sers/year/2014
I is not listed in any theater around Boston from Friday. Removed after tomorrow. Checked in Fandango. Is there any site that updates show times with more accuracy for Indian films?
Sent from my iPhone using Tapatalk
’ஐ’ பட எதிர்ப்புகள்.. என்ன சொல்கிறார் படத்தில் நடித்த ஓஜாஸ்! - VIKATAN
விக்ரம் நடிப்பில் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான ‘ஐ’ படத்திற்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. படத்தில் திருநங்கைகளை இழிவுபடுத்தும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன என்று திருநங்கைகள் கொதித்தெழுந்து தங்களுடைய எதிர்ப்பை பதிவுசெய்துவருகின்றனர். உண்மையில் இந்தியாவின் மேக்கப் ஆர்டிஸ்டான பிரபல ஓஜாஸ் ரஜனி தன்னுடைய சொந்த பாத்திரத்திலேயே ‘ஐ’ படத்தில் நடித்துள்ளார்.
விக்ரமிற்கு மேக்கப் மற்றும் ஸ்டைலிஸ்டாக ஓஸ்மா என்ற பெயரில் ஒரு கட்டத்தில் விக்ரமின் மீது காதல் கொள்ளும்படியும் அதை விக்ரம் உதாசினப்படுத்துவது போன்றும் காட்சிகள் நகரும். படத்தின் பின் பாதியில் முக்கிய வில்லன்களில் ஒருவராக மாறுவார் ஓஜாஸ். தற்போது கிளம்பியுள்ள போராட்டங்களுக்கும் , எதிர்ப்புகளுக்கும் ஓஜாஸ் தனது கடிதம் வாயிலாக பதில் அனுப்பியுள்ளார்.
http://cinema.vikatan.com/uploaded/DSC_9384.jpg
அக்கடித்தத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது, இந்த படத்தினை பார்த்து யாரும் கோவப்படவேண்டாம். இயக்குநர் ஷங்கர் படத்தில் என்னுடைய கதாப்பாத்திரத்தினை அழகுடனும் நேர்த்தியுடனும் வடிவமைத்திருக்கிறார். என் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற காதல் வயப்படுதல் அதனால் ஏற்படும் விளைவு மட்டுமே படத்தில் காட்டியிருக்கிறார். அது திருநங்கைகளை எந்த விதத்திலும் தவறாக காட்டப்படவில்லை. ‘ஐ’ சிறப்பாகவும், சிறந்த ஸ்டார் நட்சத்திரங்களைக் கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளது. நான் வெளிநாட்டில் ஷீட்டிங்கில் இருக்கிறேன். படம் நல்ல முறையில் ஓடிகொண்டிருக்கிறது யாரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் ஓஜாஸ்.
கேரளாவில் சூப்பர்ஹிட்டான ஐ
கேரளாவில் ஐ படத்தை குளோபல் யுனைடெட் மீடியா சுமார் 230 திரையரங்குகளில் வெளியிட்டுள்ளது.
ஷங்கரின் படத்துக்கு கேரளாவில் எதிர்பார்ப்பு எப்போதும் உண்டு. ஐ முதல் இரு தினங்களில் 5.57 கோடிகள் வசூலித்துள்ளதாக குளோபல் புனைடெட் மீடியா தெரிவித்துள்ளது. ஐந்து தினங்களில் பத்து கோடியை படம் தாண்டும் என்றும் அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
அவர்களின் நம்பிக்கை கைகூடினால் அது தமிழ்ப் படம் ஒன்றின் கேரளா சாதனையாக கருதப்படும்.
இதேபோல் தெலுங்கிலும் படத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது. லிங்காவுடன் ஒப்பிட்டால் ஐ மிகப்பெரிய ஹிட் என்று குதூகலிக்கிறார்கள் ஐ -யை ஆந்திராவில் வெளியிட்டவர்கள்.
ஐந்து தினங்களில் இந்தியாவில் 100 கோடியை தாண்டிய ஐ
ஷங்கரின் ஐ ஐந்து தினங்களில் இந்தியாவில் 100 கோடியை தாண்டி சாதனைப் படைத்துள்ளது.
ஐ படத்தின் வசூல் குறித்து இதுவரை தயாரிப்பாளர் தரப்பு அதிகாரப்பூர்வமாக எதுவும் வெளியிடவில்லை. அதேநேரம், படம் ஐந்து தினங்களில் 100 கோடியை தாண்டியதாக படம் சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் ஐ ஐந்து தினங்களில் 40 கோடியை வசூலித்துள்ளது. கேரளாவில் 10.7 கோடிகள். ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் ஐ -இன் தெலுங்குப் பதிப்பு 30 கோடிகளை தாண்டியுள்ளது. கர்நாடகாவில் சுமாராக பத்து கோடிகள். இந்திப் பதிப்பு சுமார் பத்து கோடிகள்.
இந்த உத்தேச கணக்கே 100 கோடிகளை தாண்டுகிறது. வெளிநாடுகளிலும் ஐ சிறப்பான ஓபனிங்கை பெற்றுள்ளது. 100 கோடிகளை தாண்டும் ஷங்கரின் 3 -வது படம் ஐ. விக்ரமுக்கு இது முதல் 100 கோடி படம்.
ஐ படம் பார்த்த ஒரு கவிஞரின் கவிதை விமர்சனம்
கவிஞர் மகுடேசுவரன் தமிழின் முக்கிய கவிஞர்களில் ஒருவர். ஐ படம் பார்த்த பின் அந்த தாக்கத்தில் அவர் ஒரு கவிதை எழுதியுள்ளார். உங்களின் ஐ விமர்சனத்துடன் அது ஒத்துப் போகிறதா பாருங்கள்.
ஐகாரப் படம்காணச் சென்றேன்
அழுவாத குறையாக நின்றேன்...
இடைவேளை வருமுன்னே
எழுந்தோடி வெளிவந்து
படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டேன்.
சீனாவைக் காட்டிவிட்டால் ஆச்சா?
சீன்பண்ணும் திறனெல்லாம் போச்சா?
வீணாக மூன்றாண்டு
இல்லாத பொல்லாத
விளம்பரங்கள் செய்துவிட்டால் ஆச்சா?
படச்சுருளில் படம்பிடித்த படமாம்
கண்ணொற்றிக் கொள்ளும்படி வருமாம்...
ஓரெழவும் வரவில்லை
படச்சட்டம் தெளில்லை.
நாராசப் பாட்டெல்லாம் தொல்லை...
பாய்ஸ் படத்துப் பாட்டுமுறை விட்டு
ஜீன்ஸ் படத்து செட்டிங்கை விட்டு
நான்குவகைப் பாடல்கள்
நான்குவகை அடிதடிகள்
வெளியேவா புதிதாய்த்தா கற்று...
ஆலிவுட்டில் பின்னிசைக்க செலவு
ஆகும்தொகை லட்சத்துக்கும் குறைவு...
கோலிகுண்டு வாங்குதற்கு
கோடிவரை செலவழித்தால்
தமிழ்த்திரையை நம்பியோர்க்கு அழிவு.
Dhinathandi - Review
ஆணழகனாக இருந்த ஒருவன் தன்னை அகோர உருவமாக மாற்றியவர்களை பழிவாங்கும் கதை.
‘லோக்கல்’ பாடி பில்டராக இருக்கும் விக்ரம், மாடல் அழகி எமிஜாக்சனின் தீவிர ரசிகர். தமிழ்நாடு ஆணழகனுக்கான போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுகிறார். தோல்வி அடைந்த சக வீரர், விக்ரம் மீது விரோதம் கொள்கிறார்.
எமிஜாக்சனுக்கு உடன் நடிக்கும் மாடல் உபென் பட்டேல் பாலியல் தொல்லை கொடுக்கிறார். அவருடைய ஆசைக்கு இணங்க மறுத்ததால், எமிஜாக்சனை மாடல் உலகில் இருந்தே ஓய்க்க முயற்சிக்கிறார். எமி, விக்ரம் உதவியுடன் உபென் பட்டேலின் சதியை முறியடிப்பதுடன், விக்ரம் உலக அளவில் பெரிய மாடல் ஆவதற்கும் உறுதுணையாகிறார். இதனால், விக்ரம் மீது உபென் பட்டேல் கொலை வெறி கொள்கிறார்.
இந்த நிலையில் விக்ரம், அவரை வைத்து பல விளம்பர படங்கள் தயாரித்த ராம்குமாரின் விரோதத்தையும் சம்பாதிக்கிறார். இந்த மூன்று வில்லன்களுடன் விக்ரமை ஒருதலையாக காதலிக்கும் (ஒப்பனை கலைஞர்) அரவாணி, எமி மீது ஆசைப்படும் டாக்டர் சுரேஷ்கோபி ஆகிய இருவரும் சேர்ந்து கொள்கிறார்கள். விக்ரம் உடம்பில் வைரஸ் கிருமியை ஊசி மூலம் புகுத்தி, அவர் உருவத்தை அகோரமாக மாற்றி விடுகிறார்கள். பாதிக்கப்பட்ட விக்ரம், அதே பாணியில் பழிவாங்குகிறார்.
ஒரு திருமண மண்டபத்தில் கதை ஆரம்பிக்கிறது. மணப்பெண் எமிஜாக்சனை அகோர உருவம் கொண்ட விக்ரம் கடத்துவது போல் ஒரு எதிர்பார்ப்புடன் படம் தொடங்குகிறது. ஆணழகன் விக்ரம், அவருடைய நண்பர் சந்தானம், எமி மீதான விக்ரமின் தீவிர ரசனை என படத்தின் ஆரம்பம் கலகலப்பாக இருக்கிறது.
விக்ரம்–எமி ஜோடி சீனா செல்வது; அங்கு விக்ரமை எமி காதலிப்பதாக பொய் சொல்வது; பின்னர், உண்மையிலேயே காதல்வசப்படுவது என்று கதை, காதல் ரூட்டில் பயணிக்கிறது.
இடைவேளைக்குப்பின், ஆணழகனாக இருந்த விக்ரம் எப்படி அகோர உருவமானார்? என்ற ‘பிளாஷ்பேக்,’ கதையுடன் ஒன்ற செய்து, நெகிழ வைக்கிறது. வில்லன்களை விக்ரம் பழிவாங்கும் படலம் விறுவிறுப்பாக போய், கடைசியில் ‘காமெடி’யில் முடிகிறது.
விக்ரம், ‘லிங்கேஸ்வரன்’ என்ற அந்த சென்னை நகரத்து ‘பாடி பில்டர்’ கதாபாத்திரத்துக்காக ரொம்பவே தியாகம் செய்து இருக்கிறார். கட்டுமஸ்தான உடற்கட்டுடன் கூடிய ஆணழகன், இருபதின் இளமை கொண்ட அழகான காதலர், உடல் முழுக்க கட்டிகளுடன் கூடிய கூன் வளைந்த ஆசாமி, அந்த கோரம் கொஞ்சம் கொஞ்சமாக விலகிய லிங்கேஸ்வரன் ஆகிய நான்கு விதமான தோற்றங்களுக்காக நிறைய மெனக்கெட்டிருக்கிறார்.
தன்னை எமி காதலிப்பதாக சொன்னதும், ‘‘நான் கூவம். நீங்க பைவ் ஸ்டார் ஓட்டல். நான் பத்தாம் கிளாஸ். நீங்க இங்லீசுக்கே இங்லீஷ் கத்துக் கொடுக்கறவங்க’’ என்று தாழ்வுமனப் பான்மையுடன் பேசும் போதும்– எமி காதலிப்பது போல் நடித்ததை சொன்னதும் விரக்தியுடன், ‘‘என்னை படிக்காதவன் முரட்டுத்தடியன்னு நினைச்சு, கடைசியில் நெஞ்சை பிளந்துட்டீங்களே...’’ என்று உருகும் போதும்–விக்ரம் நடிப்பில் கெட்டி.
சீனாவில் ஓட்டு வீடுகளின் கூரை மீது நடக்கும் சைக்கிள் சண்டையிலும், ஓடும் ரெயில் மீது நடக்கும் உச்சக்கட்ட சண்டையிலும், விக்ரம் மிரட்டல்களின் உச்சம்.
எமிஜாக்சன், அழகாக இருக்கிறார். நடிக்கவும் செய்கிறார். பாடல் காட்சிகளில் கூட அழுத்தம் திருத்தமாக வாயசைக்கிறார். சந்தானம், விக்ரம் கூடவே வருகிறார். வில்லன்களை அந்த மண்டையா...இந்த மண்டையா...என்று திட்டி சிரிக்க வைக்கிறார். விளம்பர படங்களின் தயாரிப்பாளராக வரும் ராம்குமார் (சிவாஜியின் மூத்த மகன்), மேல்தட்டு வில்லன் வேடத்தில் கச்சிதம். அமைதியான டாக்டராக வரும் சுரேஷ்கோபி முக்கிய வில்லனாக மாறும் இடம், எதிர்பாராத திருப்பம்.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்களும், அவை படமாகி இருக்கும் இடங்களும் அழகோ அழகு. பி.சி.ஸ்ரீராம், கேமரா மூலம் கவிதை எழுதியிருக்கிறார்.
காதலும், பழிவாங்கலும் கலந்த கதையை டைரக்டர் அவருடைய ஸ்டைலில் அழகாக, பிரமாண்ட காட்சி அமைப்புகளுடன், விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார். கதையில், அய்யோ இப்படி ஆகிவிட்டதே என்ற பதற்றம் இல்லாதது, ஒரு குறை.
ஹாலிவுட் படங்களில் மட்டுமே பார்க்க முடிகிற பிரமிப்புகளை இங்கேயும் காட்சிப் படுத்தியிருக்கும் விதம், சூப்பர் மிரட்டல்.
ஐ மேக்கிங் ஆல்பம்! - http://cinema.vikatan.com/articles/news/25/8369
pcsreeram @pcsreeram 14m14 minutes ago
In Mumbai - every one I met have seen "I" or planning to see it. The magic of "I" is all over Mumbai.
This site will give you the indian movie listings in New ENgland area http://imoviecafe.com/
'I' in the all-time Top 5 after just 6 days
Jan 22, 2015
It's time now to look at the overseas performance of 'I' in the key markets of US and UK. The film is doing rousing business here too just like back home, and the stakeholders are much-pleased with the opening.
USA gross after the first 6 days in Tamil, Telugu and Hindi - reported to be 1.17 million USD (7.19 crores) (all-time Number 5). Superstar's movies like Enthiran, Lingaa, Sivaji and also Kamal's Vishwaroopam are higher than 'I' currently.
UK gross after the first 6 days in Tamil and Hindi - reported to be 275,576 pounds (2.56 crores). 'I' is currently at the all-time number 5 slot in UK, overtaking the likes of Lingaa already. It has higher spots in its sights indeed. Last year's highest grosser was Kaththi with around 333,522 pounds in the UK.
So still enthiran is the benchmark. Let's keep breaking it ;)
Depends on what you want to infer.
Just because a movie hits 100C mark you cannot evade the fact that it can be a dud. Case in point 'Linga', 'Happy new year' and 'Holiday' . Perusa 100C nu maar thaaitikka onnum illa. As a Thalaivar fan I cannot run away from the fact Linga was a disaster.
I'm not saying 'I' falls in that category. I personally liked it and I think it will do well. But can it break even and create good profits is a different story. Also this 5 days 135C ellam appadi solli promote pannave theva illa. If the movie is good it will go well ALA Thuppaki or VIP style. You don't have to churn out box office numbers or have 2nd day success meet to make the public believe that your movie doing well.
You can also take Surya's Anjaan and Karthi's recent success meets for movies such as Saguni, Alex pandian and AAA.
Inferences from other fans are purely their imagination and I hold no responsibility for that. Obviously you can choose to infer whatever you want!
summa simple-a solliteenga ...
when they are releasing 100s of movies you needed to take that particular example "holiday" ? ... accept that it is just because it is a tamil remake which had some actor you hate !
ok, i am not into your vijay vs ajith fight ... that's your playground, but hey, you r in I thread, and speaking about I numbers ... and you don't want me to read more into your post ?
your latest post about success meet ? ... yep, i saw that ambala success meet day 3 of its release ... did aascar, shankar, vikram or anyone else spoke about I's success ? numbers are given by those so called "BO analysts" and "industry trackers" ... if you have real proofs that the are wrong, please post them here, until then ... Peace!
A second day or third day success meet signifies the movie did not attract crowds as anticipated imo. I think most understand this by now. Its (success meet) is more of a catalyst to get more people to watch the movie. The fact that 'I' didnt do it, me thinks its doing well and may break even soon.
Now coming to 'Ambala' - probably struggling with 'I' running along side.
BIG PS : (ithukku mela Peace! thaan, i won't bother u)
ithai naan vanmayaaga kandikkuren ! ... 2 - 3 distributors protest only ... they didn't sign any contract ? ... as per the paper they signed, legal-a action edukkalaame, ethukku nadu theruvula protest ?
Linga is a better hit than all the so called hits of 2014 ... that's truth ;)
i posted this in another forum :
There is a saying in banks here : when you buy a bond or equity for an amount and that you lose money with it ... if the bond or equity comes to half the price you bought, just double the amount you put on it without second thoughts and hope to earn some money.
ippalaam, 3rd day "success meeting" vachaale enakku ithu thaan gnaabagam varuthu ... "ayyayyo panam poittu irukke ? ok oru success meet-ku panam konjam selavu pannalaam, athula varra publicity + curiosity-la padam konjam pick up aagum" ....
Forget about those fraud distributors singaravelan (now trying to politicize it) and co ..... but Linga although was an ok movie is certainly not a hit unless you're joking. Everybody agrees there. But I'm not sure what the break even costs were for Linga. But looks like the break even for 'I' is about 270 Crs. and its half way there according to that link posted.
I really don't know about costs and revenues ... but the fact is Lingaa ran better than (for ex) VIP which is considered a BB last year ... so they sold lingaa too high, with the fact that it was "the next after endiran rajini movie" ? maybe ... but they signed isn't it ? ... if they hoped for a better run in KSR + Rajini than Shankar + Rajini, that's their problem :lol: ...
That was always my thinking .. I buy a stock taking a risk and paying a big price .. I later dont go back to the stock company and ask them to compensate me if it fails. Silly .. only happens there. SS and others shouldnt have done it before and let the business take its own course.
You clearly missed my point here and you answered it yourself in response to different post.
Which ever thread it is, Whether I or 'Pathu endrathukulla', it doesn't matter.... as long as it is relevant I'll post.
Coming back to the original discussion, you can read post of mine just above to what you have responded and you have also told that having 2nd day meet or blowing your own horns on collection is like saving a sinking ship.
Now I collection of 135C in 5 days wants me to speculate about whether it is a sinking ship or not. But I don't think its official. So I'll skip.
it is not official ... that's true ... but again, if unable to prove otherwise, why don't just believe and move on ? :huh: .... (when every one is saying the same thing i mean, not one or two vadai suttufying)
you guys are in a difficult position : if vijay movie is releasing .. u'll say it's a flop. even before release .... and if ajith's movie is releasing .. it is vice versa ..
as a vikram fan i don't have that problen ;) ... most of the online posts will reflect reality only !
I haven't said that Vijay movie is a flop nor Ajith movie is a hit in any of my posts. So if anyone says 135C in 5 days, you'll take because it favors you? good argument.....hence was my original post about movies which have so called 100C tag.
I'll reserve my judgement on 'I'. it appears to be doing good. Whether will it remain profitable venture remains to be seen
both KSR and Shankar market were subsets of rajini in their respective movies.... predominantly distributors buy the movie with high price because it's rajinikanth.... it's a classic case for forecast vs actual performance....things may go wrong...but both combination fetched gold in their previous outing...
Do you expect to be online and respond to you instantly? I'm afraid I cannot do that.
I personally don't believe that any of the movies you have about ajith have crossed 100C nor have I seen any legitimate links that would prove the same.
I brought in Holiday to prove that 100C means Zilch. This applies even to Linga for that matter(sorry gotta accept that as Rajni fan).
I just made a point that all this collection overall 100C, 200C business that media speaks will not be of any use to save a sinking ship if it was meant to be. I believe you can roll back few pages here in this thread where someone posted about Aamir Khan's comment about all this 100C thingy. It was quiet interesting read. I'm sure he knows more than what all of us know in cine industry (sorry cannot search now)
You are respected here, so please remove of your tainted glasses that I'm 'Anti-Vijay' and be objective. I'll leave this argument at this point!
Just checked now, there is a show for 9:35 PM tomorrow, not sure whether its failing in payment page though
https://www.applecinemas.com/buytick...-%2009:35%20PM
correct..Not only collections are inflated,even the movie budgets are inflated..calling 10A as costliest movie ever made by that time, lingaa budget as 100c and "I" budget as 170C is over exaggeration..Shankar said "I" budget is less than 100c,below AK is saying collection figures are too inflated..but we r ignoring the point made by people from film industry and considering the points made by crap media people who survive only by posting crap news,inflated figures about movies..cinemalead site on 3rd day night IST after lingaa release mentioned movie collected 100c in 3 days all over the world but the fact is some shows are still running on 3rd day all over..after that news twitters are too busy..next day when crap distributor gave that interview all of a sudden there is a calm in the twitter for sometime..what we call this? both success party and 100C club is used to save the sinking ship?
Here is the AK interview http://www.rediff.com/movies/intervi...s/20141208.htm
"A lot of actors inflate the box office figures of their films and pass it on in trade circles and as press releases.
It's childish. For some reason, people in the film industry feel that by inflating the figures, they will convince people to watch the film.
You even get to buy editorial space in newspapers, and say how much business a film has made. It's extremely unfortunate.
It’s meaningless because when you go home, you know how much business the film has done. Even the industry knows exactly how much each film has done.
You can try and fool people but how many times will you fool them? Ultimately, you are just fooling yourself."
So, information by film industry is genuine now. But media is crap :lol: . So, we should believe the marketing guy who even makes the product. :lol: Then who has the ISI seal to stamp box office report?
Sent from my iPhone using Tapatalk