ஏனிந்த கோபம் ஏனிந்த வேகம்
நில்லுங்கள் செல்வங்களே
புன்னகை கோலம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
ஏனிந்த கோபம் ஏனிந்த வேகம்
நில்லுங்கள் செல்வங்களே
புன்னகை கோலம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மலரே என்னென்ன கோலம்
எதனால் என் மீது கோபம்
தினமும் வெவ்வேறு நிறமோ
Sent from my SM-N770F using Tapatalk
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் காரணம் ஏன் கண்ணே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நல்லது கண்ணே கனவு கனிந்தது நன்றி உனக்கு
உறவில் எழுந்தது அன்பு விளக்கு
Sent from my SM-N770F using Tapatalk
இறைவா உன்
மாளிகையில் எத்தனையோ
மணி விளக்கு தலைவா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சொல்லு தலைவா நீ சொல்லும் சொல்லில்
இந்த படை வெல்லும்
Sent from my SM-N770F using Tapatalk
உன் விழியும் என் வாளும் சந்தித்தால் சந்தித்தால்
உன்னை வெல்லும் மனம் துள்ளும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும் போதிலே
கொள்ளும் இன்பமே சொர்க்கம் வாழ்விலே
சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில்
ஏழ்மைத் துன்பத்தில் ஆடுதடா இங்கே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
போர்க்களம் அங்கே பூவில் காயம் இங்கே
புன்னகை தீவே உயிரின் உயிலும் எங்கே