http://i60.tinypic.com/2v19rgn.jpg
Printable View
நேற்றைய தின இதழ் நாளிதழில் வெளியான செய்தி.(29/09/14)
http://i59.tinypic.com/ixgu38.jpg
இந்த வார நக்கீரன் இதழில் பிரசுரம் ஆன செய்தி.
http://i60.tinypic.com/2qvzgwj.jpg
சென்னை பேபி ஆல்பட் அரங்கில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் " 190 வது நாள் விழா.
------------------------------------------------------------------------------------------
(28/09/2014) ஞாயிறு மாலை பேபி ஆல்பட் அரங்கில் ,ஆயிரத்தில் ஒருவன் -190 வது நாள் , இன்றைய அரசியல்
சூழ்நிலையில் மிக எளிதாக கொண்டாடப்பட்டது.
வழக்கமான வழிபாடுகள், ஆராதனைகள், மலர் பூஜைகள் இன்றி பக்தர்கள்/ரசிகர்கள் திரண்டு வந்து காட்சிக்கு வருகை.
காட்சி ஆரம்பித்த அரை மணிக்குள் பேபி ஆல்பட் அரங்கம் நிறைந்தது .
இந்த சிறப்பு காட்சிக்கு திவ்யா பிலிம்ஸ் திரு.சொக்கலிங்கம்,திரு. சைலேஷ் பாசு (துபாய் ) ஆகியோர் பக்தர்களுடன் வந்து சிறப்பித்தனர்.
அனைத்து மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மன்ற அமைப்பைச்
சார்ந்த பக்தர்கள்/ரசிகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
http://i57.tinypic.com/30mtxrb.jpg
புகைபடத்தில் திருவாளர்கள் : கே.பாபு, எஸ்.ராஜ்குமார் , சைலேஷ் பாசு , எஸ். செல்வகுமார், ஆர். லோகநாதன், சச்சிதானந்தம் ஆகியோர்.
http://i59.tinypic.com/11ijomr.jpg
புகைபடத்தில் திருவாளர்கள் :எஸ். ராஜ்குமார், சைலேஷ் பாசு , எஸ். செல்வகுமார், ஆர். லோகநாதன், சச்சிதானந்தம், பாண்டியராஜன் , பாண்டியன் ஆகியோர்.
புகைபடத்தில் திருவாளர்கள் : கே. பாபு , பத்ரி ,:எஸ். ராஜ்குமார், சைலேஷ் பாசு , எஸ். செல்வகுமார், ஆர். லோகநாதன், பி.எஸ். ராஜு, கே. எஸ். மணி ஆகியோர்.
சில பெயர்கள் விடுபட்டுள்ளன .
http://i59.tinypic.com/124bjps.jpg