-
Selvaraj Fernandez
தவப்புதல்வன் சினிமாவில் ஒரு சம்பவம் .அந்த படத்தில் என் இசை கேட்டால் புவி அசைந்தாடும் என்று ஒரு பாடல் இடம்பெற்றிருக்கும் .இதே பாடல் வங்காளி மொழியில் முதலில் இடம்பெற்றது .எனவே அந்த காட்சிதனை நடிகர்திலகத்திற்கு நடிக்குமுன் பார்ப்பதற்காக கொண்டு வந்தார்கள் . நன்கு நாட்களாக நம்மவர் பார்க்க வரவில்லை . திலகத்திடம் கேட்பதற்கு பயம்.. நடிகர்திலகம் டைரக்டரை அழைத்து ஏன் படப்பிடிப்பு துடங்கவில்லை என்று கேட்டபோது விவரம் சொல்லப்பட்டது . அதற்கு நம்மவர் நான் பார்த்தால் அந்த நடிகரின் சாயல் வந்து விடும்..நானே செய்கிறேன் என்று சொல்ல அந்த காட்சி படம் எடுக்கப்பட்டது . படப்பிடிப்பை பார்த்தவர்கள் மெய்மறந்து போக இந்த படத்திப்பார்த்த வங்காள நடிகன் நம்மவரின் காலை தொட்டு வணங்கினான் .தங்கள் தான் நடிப்பின் சிகரம் என்றான் . இப்போதும் இதை நினைக்கும்போது மெய்சிலிர்க்கின்றது மகிழ்ச்சியே . வாழ்க .
http://oi65.tinypic.com/33lfn88.jpg
-
Edwin Prabhakaran Eddie
முதல் படத்திலேயே ..கேலி கிண்டலுடன் கூடிய பதிலை சொல்லுவார் ..நடிகர்திலகம்....தூங்கி கொண்டிருக்கும் நடிகர்திலகத்தை எழுப்பி "என்னடா முழிக்கிறே "என்று கேட்பார் காவலர் .அதற்க்கு நம் திலகம்.."தூங்குறவன எழுப்பினா முழிக்காம பின்ன என்ன பன்றது" என்று கேட்பார் wov amazing டயலாக் .........முதல் படத்திலேயே 100 படங்களுக்கு மேல் நடித்த அனுபவம் தெரிந்தது....நன்றி திரு கலைஞர்அவர்களுக்கு ...
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...e9&oe=59CDE041
-
-
Sekar Parasuram
வையத்தில் இது போன்ற காட்சி நடிகர் திலகம் அன்றி எவருக்கும் பொருந்தாது,
காங்கேயநல்லுர்- பக்திஸ்தளம் என்பது உறுதியானது
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...19&oe=59C42F7C
-
Sekar Parasuram
மக்கள் வெள்ளத்தில் புனித பூமியான காங்கேயநல்லூர்( வேலூர்- காட்பாடி)
நடிகர் திலகம் திரு உருவச்சிலை திறப்பு விழா
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...dc&oe=59D3B339
-
-
-
-
-