வானில் ஓர் நட்சத்திரம்1
மின்மினியாய் மின்னும்
என் கண்மணியே உன் கனவும்
நனவாக்குமே
Printable View
வானில் ஓர் நட்சத்திரம்1
மின்மினியாய் மின்னும்
என் கண்மணியே உன் கனவும்
நனவாக்குமே
நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது
சிறகை விரித்துப் பறப்போம் நம் உறவில் உலகை அளப்போம்
உலகில் எந்த காதல் உடனே ஜெய்த்தது
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது
எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா
ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா
உன்னோடு காதல் சொல்லி நயன்தாரா
உன்னைக்கண்டு நான் ஆட என்னைக்கண்டு நீ ஆட உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி
நான் ஆட வந்தேன் என் கால் இரண்டில்
கட்டி வைத்த சலங்கை இல்லை
கட்டி தங்கம் வெட்டி எடுத்து
காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா
தட்டிப் பார்த்தேன் கொட்டாங்கச்சி
தாளம் வந்தது பாட்ட வச்சி
தூக்கி வளர்த்த அன்பு தங்கச்சி
வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா - அவள் வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா