captain delhi-ku poirapparo.. bangra dancela pindrapla.
Printable View
captain delhi-ku poirapparo.. bangra dancela pindrapla.
i already saw in facebook..
edhukku nan comment pannanum.. audio enakku pidichavardhu..
video enakku pidichavardhu.. rendum serndhu parkkuradhula enna thappu..
idhu ellam enna pramadham.. enakku bore adikkum podhu nan parkkuradhu Goundamani vs ____ [yaru per pottalum oru 10 video'vavadhu varum]
btw.. i think that is dance form of badugar ina makkaL from ooty.. dheiva thirumagaL oru songla idaiyila varum..
MGR kizhavigaLai konjuna madhiri arasiyalnu vandhutta idhellam senjudhan aaganum..
rA pArthiban
:lol2:Quote:
இந்துக்களின் கடவுளான சிவன், நடிகையுடன் டூயட் பாட வருவார் என்று பேசிய நடிகர் பார்த்திபன் மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது வீட்டில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று இந்து மக்கள் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
BTW, ridiculing VK (or JJ) for dancing with the pazhangudiyinar is not funny IMHO.
There are 101 other things that politicians do that are really :lol: worthy but this one is not...
Well in Dhinathanthi, This parthiban speech was covered and below to it there was one news about Rajagopalan [Hindu activist, I forgot the exact article]. So appove nenachen, thanna pathi vandha news-a padichutu appadiye mela ulla news-ayum padichutu prechana pannuvaar-nu.
Vivek doing Nagesh role in remake of neerkkumizhi
Quote:
நீர்க்குமிழி ரீமேக்கில் நாகேஷின் வேடத்தை செய்யப் போகிறவர் விவேக் என்று அவர் அறிவித்திருப்பது அதிருப்தியை கிளப்பியிருக்கிறது. காமெடி என்ற பெயரில் மிமிக்ரி செய்து கடுப்பேற்றும் விவேக் நாகேஷின் வேடத்தில் நடிக்க எந்த வகையிலும் பொருத்தமில்லை என்பது சின்னக் குழந்தைக்கும் தெரியும். அப்படியிருக்க அவரை ஹீரோவாகப் போட்டு நீர்க்குமிழியை இயக்கப் போவதாக செல்வா அறிவித்திருக்கிறார்.
பொன்னுக்குப் பதில் பூ வைக்கலாம், பொசுங்கிய புஸ்வாணத்தை யாராவது வைப்பார்களா?
Now, Vijay fans shud not take offensive, just for Fun. I don't agree with this poster at all!
https://p.twimg.com/A1e7NWECIAAipCD.jpg:large