I don't and I am positive he won't. Chumma flow-la vandhuruchu... :-)Quote:
Originally Posted by Anban
Printable View
I don't and I am positive he won't. Chumma flow-la vandhuruchu... :-)Quote:
Originally Posted by Anban
Courtesy - Vikatan - Pokkisham
தப்பினார் ரஜினிகாந்த்!
"அன்று கூடுவாஞ்சேரியில் 'காளி' படப்பிடிப்பிற்குச் செல்லும்-போது யோசித்துக்கொண்டே போனேன். காரணம், அதற்கு முந்-திய நாள் நெருப்பின் நடுவே நான் குதிரைச் சவாரி செய்வது போலப் படம் எடுத்தார்கள். ஓரளவு குதிரை சவாரி செய்யத் தெரிந்த நான், சுற்றி எரியும் நெருப்பாலோ என்னவோ பயந்து, ஒரு கையால் கடிவாளத்தையும் மற்றொரு கையால் நான் அமர்ந்-திருந்த ஸாடிஸயும் (சேணத்தையும்) பிடித்துக்கொண்டேன்.
சே! இவ்வளவு பழக்கம் இருந்தும் இப்படி சேணத்தைப் பிடித்துக் கொண்டோமே என்று வருந்தினேன். போனதும் டைரக்டரிடம் சொல்லி 'ரீடேக்' எடுக்கச் சொல்ல வேண்டும் என்று நினைத்துப் போனேன்.
அங்கு சென்றதும் நான் சிலையா-னேன்!
சில ஸ்டண்ட் நடிகர்களும், சில குதிரைகளும் தீயில் சிக்கிக் கருகிப் போயிருந்தனர். நல்லவேளை, நடிகர்-கள் உயிருக்குச் சேதமில்லை. போன வேகத்தில் அவர்களைத் தூக்கிப் போட்டுக்கொண்டு, விஜயா நர்-ஸிங் ஹோம் வந்தோம்.
எனக்குப் பழக்கமான ஹாஸ்பிடல் - டாக்டர்கள். அவர்களிடம் சொல்லி சிகிச்-சைக்கு ஏற்பாடு செய்தோம்.
ஐந்து நிமிடம் கூடுவாஞ்சேரிக்குத் தாமதமாக நான் போனதால், அந்த விபத்திலிருந்து தப்பினேன்.
விபத்தில் சிக்கிக்கொண்ட என் சக (ஸ்டண்ட்) நடிகர்களுக்காக வருந்தினேன். இறைவனைப் பிரார்த்-தித்தேன். ஏதோ என்னால் ஆன பண உதவியும் செய்தேன்.
இருந்தாலும் இதுபோல விபத்துக்-குள்ளாகும் நடிகர்களின் எதிர்காலம் என்ன? அவர்களுக்கு யார் உதவு-வார்கள்? ஐயா! ஒரு ஸ்டண்ட் நடிகருக்கு ஷூட்டிங்கின்போது ஏதோ விபரீதம் ஆகிவிட்டது... டச் உட்! அவர்கள் குடும்பத்தை யார் காப்-பாற்-றுவார்கள்?
இதற்கு ஏதாவது இன்ஷூரன்ஸோ அல்லது அவர்கள் சங்கம் நிதி வசூலித்தோ அல்லது அவர்களைக் கூப்பிடும் தயாரிப்பாளர்கள் ஏதாவது விபத்து இன்ஷூரன்ஸோ செய்ய வேண்டும். யாராவது பொறுப்பேற்று ஒரு வழி வகுக்க வேண்டும்.
-ரஜினிகாந்த் (20.4.1980)
It is his 60th year not 60years old. Normally it is celebrated at 60th year. Even for Kamal they celebrated at 50th year not after 50 years completion.Quote:
Originally Posted by Nerd
THat is not the point. His dob has been given/written as 12.12.1949 . That is wrong.Quote:
Originally Posted by tamizharasan
But manivizhA or aRubathaam kalyaaNam refers to 60th birthday, which is celebrated after the completion of 60 years. Kamal's was not a birthday.Quote:
Originally Posted by tamizharasan
And first birthday is not celebrated as soon as someone is born and so on..
Happy B'day Super Star! :D
http://epaper.timesofindia.com/Repos.../Ad0330603.png
Enthiran team wishes thalaivar :redjump: :bluejump:
[html:f2cb9fa6ad]
http://i49.tinypic.com/301h7r9.jpg[/html:f2cb9fa6ad]
:redjump: :bluejump: :redjump: :bluejump:
பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா............................
:bow: :bow: :redjump: :bluejump: :cheer:
Arubathu vayadhu Ilaignarkku
En Iniya Pirandha Naal Vazhtukkal :D :D
Thalaivaa Vaazhga pallandu :notworthy: :notworthy:
Happy BIrthday Rajini sir! Wishing you a Healthy life
http://www.ndtv.com/news/videos/vide...php?id=1184506