-
பாக்தாத் பேரழகி
மீண்டும் ரவிச்சந்திரன் ராமண்ணா கூட்டணியில் வந்த படம் தான் இந்த பாக்தாத் பேரழகி. முந்தய இரண்டு படங்கள் social படங்கள் என்றல் இந்த படம் folk fore , fantasy genre .
ராமண்ணா படங்களின் கம்பெனி ஆர்டிஸ்ட் போலே இருக்கும் ரவி நாகேஷ், ஜெயலலிதா , அசோகன், தேங்காய் , மேஜர் மற்றும் பலர் நடித்த படம் .
இந்த படத்தை பார்க்க தூண்டியது சாரதா மேடம் யின் பதிவை படித்த பின்பு தான் .
ஒரு முன்று வருடம் முன்பு , இந்த படத்தை தேடி அலைந்த அனுபவம் நெரிய உண்டு . ரவிச்சந்திரன் படங்கள் கிடைப்பது அரிது . கடைசியில் ராஜ் டிஜிட்டல் பிளஸ் ல் பார்க்க முடிந்தது . இருந்தாலும் ஒரு DVD /CD க்கு அலைந்து பொது ஒரு கடையில் பழைய ஸ்டாக் ல் இந்த படத்தின் பிரதி சிக்கியது . விதி படம் பாதியில் சிக்கி , சதி செய்தது . மீண்டும் தேடி போன வருடம் ஒரு பிரதி கிடைத்தது , அந்த படத்தை காண முடிந்தது
இந்த படம் ராமண்ணா வின் சொந்த படம் , ராமண்ணா வின் மகன் கணேஷ் பெயரில் உருவான கணேஷ் creations சார்பில் வந்த படம். இசை MSV . ஜெயலலிதா வின் 99 படம் .
படம் ஆரம்பத்தில் இளவரசன் அப்துல்லா படிக்க குருகுலம் செல்கிறார் . நாட்டின் ராஜா மேஜர் , அம்மா சாவித்திரி , தங்கை கதீஜா எல்லோரயும் விட்டு செல்கிறார் . அவர் குருகுலம் செல்லும் நாளில் , நடனத்துக்கு ஏற்பாடு செய்ய படுகிறது , அதில் அட வரும் CID சகுந்தலா , மற்றும் மனோகர் இருவரையும் மன்னருக்கு பிடித்து விடுகிறது , CID சகுந்தலா வை ராணி ஆக்கி , மனோகர் தளபதி யாக சர்வாதிகாரம் செய்கிறார் . வருடம் உருண்டோட அப்துல்லா(ரவி ) திரும்பி வந்து நாடு மக்கள் யின் நிலைமையை அறிந்து , மாளிகைக்கு வந்து தன் தாயார் , மற்றும் தங்கை இருவரும் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்து . தன்
தந்தை யிடம் தன் தாயார் , மற்றும் தங்கை உடன் மீண்டும் வருவதாக சபதம் செய்கிறார்
அப்துல்லா வுக்கு உதவுகிறார் கமால் (நாகேஷ் ) இருவரும் புலிபிச்தான் நாட்டில் இருந்து மந்திரி யை தேடி பாக்தாத் செல்கிறார்கள் , அங்கே ஒரு பேரழகி இருப்பதாய் அறிந்து கமால் அவளை சந்திக்க சென்று , அவர்கள் வைக்கும் போட்டியில் தோத்து , தண்டனை அனுபவிக்கிறார் . அப்துல்லா அந்த போட்டியில் வென்று கைதிகளை விடுதலை செய்கிறார் . அந்த காட்சிகள் பிரம்மாண்டம் . அந்த அழகி ஜெயலலிதா , அந்த போட்டியில் அவர் பம்பரமாக ஆடுவதும் , அதை ரவி ஓவியம் வருவதும் அழகு நவாப்புக்கொரு கேள்வி நல்ல ஜவாப் சொல்லையா பாடல் நல்ல பாடல் , தொடர்ந்து வரும் சண்டை காட்சியில் ரவி யும் ஜெயா வும் மோதும் பொது அனல் அடிக்கிறது
தொடர்ந்து ஜெயா வின் மாமா VKR சொல்லும் லீட் யை வைத்து தன் நாடு மந்திரி இருக்கும் இடத்துக்கு செல்கிறார் ரவி , அங்கே அந்த மந்திரி ரவி யின் தாயார் (ஆயிஷா ) நடத்த கேட்டவள் என்று பழி சொல்லுக்கு ஆளாகி சியக் நாடு சிறையில் வாடுவதாக அறிந்து கொள்கிறார் , தன் தங்கை கதிஜா அதி வாசிகள் கடத்தி சென்று விட்டார்கள் என்பதை அறிந்து கொண்டு அங்கே செல்கிறார்
போன இடத்தில அவர்கள் நாகேஷை சாமி என்று நினைத்து ராஜா உபசாரம் செய்கிறார்கள் , நாகேஷ் மூஞ்சியும் , சாமி மூஞ்சியும் ஒரே மாதிரி இருபதே காரணம், அந்த காட்சிகள் சிரிப்புக்கு உத்தரவாதம் (உபயம் கண்மணி சுப்பு ) அங்கே தன் தங்கை யை காப்பாத்துகிறார் ரவி , ஆனால் அங்கே VKR , சச்சு , ஜெயா , தேங்காய் வருவதனால் குழப்பம் ஏற்பட்டு , மாட்டி கொள்கிறார்கள்
நாகேஷ் யை வேக வைகிறார்கள் , ஜெயா , கதீஜா (ஜெயசுதா), சச்சு திறமையாக நடித்து , அடி கொண்டே அவர்கள் விடுவிக்கிறார்கள் .(நான் மயங்கி விழ பார்த்து பாடல் & ஆட்டம் சூப்பர் )
அங்கே இருந்து ஷியர்க் நாட்டுக்கு செல்கிறார்கள் , அந்த நாட்டின் இளவரசி சுபா , நாட்டின் ராஜகுரு அசோகன் , அசோகன் இளவரசியை கொன்று நாட்டுக்கு அரசனாக முயற்சிக்கிறார் . ரவி தன் thaayai தேடி ஷியர்க் நாட்டுக்கு வரும் பொது , ராணியின் உயிரை காபாதிகிறார் (முதலில் மோதலில் தொடங்கும் சந்திப்பு , ரவி யின் trademark டீசிங் பாடல் வெச்ச வெச்ச குறி தப்பதடி பாடலுக்கு பிறகு நட்பு
பாராட்டுகிறார் )
ரவி அரண்மனைக்கு வருவது அசோகன் விரும்பவில்லை , அவர் கஜானாவை திருடியதாக சொல்லி சிறையில் அடைகிறார்கள் .
சிறையில் ஒரு ஆயுள் கைதி சொல்லி (ராம்சிங்) பெண்கள் சிறை க்கு செல்லும் சுரங்க பாதை யில் சென்று தன் தாயை சந்திக்கிறார் .
இங்கே ஜெயலலிதா , நாகேஷ் , VKR மூவரும் , சேர்ந்து , ஜெயலலிதா வை ஊமை என்று சொல்லி , அடிமை யாக அசோகன் விடம் அனுப்பி விடுகிறார்கள்
(அடிமை யை வங்கி விடுகிறார் அசோகனின் ஆள் )
அங்கே மனோகர் வருவதை கண்டு ஜெயலலிதா அவர்கள் பேசுவதை கேட்டு விடுகிறார் , அதை ராணி தெரிந்து கொண்ட உடன் , ராணியை சிறையில் அடிக்கிறார் , ஜெயில் ல் ரவி வை கொள்ள ஜெஸ்டின் யை அனுபிகிறார் அசோகன் .
இதை மீறி அவர்கள் தப்பித்து , புளிகிச்டன் நாட்டுக்கு வருகிறார்கள் , அங்கே கதிஜா வை கல்யாணம் செய்து , ஆட்சி அமைக்க மனோகர் முடிவு செய்து இருபது அறிந்து ,ரவி முடி சூடி கொள்கிறார் .
முடிவில் kettavargal அனைவரும் இறந்து போக நல்லவர்கள் நலமாக வாழ்கிறார்கள்
இந்த படம் வந்த ஆண்டு 1973 சினிமா ராஜா ராணி கதை யில் இருந்து மெல்ல விடு பட்டு சமுக சினிமா நோக்கி போய் கொண்டு இருந்தது . இருந்தாலும் இந்த படம் பிரமாண்டம்மாக இருந்தது .
இந்த படத்தில் வாத்தியார் MGR ஆட்கள் நிறைய ஆட்கள் பங்கு பெற்றார்கள் . உதாரணம் குண்டு மணி , ஜெஸ்டின் , கதை : ரவீந்திரன் (MGR கதை இல்லாக வில் இருந்தவர் )
இந்த படத்தின் கதையும் கொஞ்சம் குலேபகவளி , கட்சி காட்சியில் சிங்கம் காட்சி அடிமை பெண் , உடமபை நெருக்கும் இயந்திரத்தில் மாட்டிக்கொள்வது தங்கசுரங்கம் படத்தை நினைவு படுத்தியது .
இந்த படத்தில் ரவி மிக அழகாக இருக்கிறார் , சண்டை காட்சியில் தூள் படுத்தி இருக்கிறார் .ஜெயலலிதா வின் kai யை பார்க்கும் பொது அவர் நல்ல concentrate பண்ணி பார்ப்பது நன்றாக தெரிகிறது , கண் யை சிமிட்டாமல் ஒரு சலனும் இல்லாமல் பார்ப்பது நேர்த்தி .
ஜெஸ்டின் உடன் மோதும் சண்டை அனல் பறக்றது அதுவும் ஜெஸ்டின் கம்பியில் மோதும் பொது நெருப்பு வரும் காட்சி புதுசு
அவர் மண்ணாக முடி சூடி கொள்ளும் காட்சி யில் மன்னனாக காட்சி அளித்து இருக்கிறார்
ஜெயலலிதா இந்த படம் ஒரு லைப் டைம் movie . நடனம் ஆடுவது ஆகட்டும், ரவி உடன் சண்டை போதுவது , அசோகன் விடம் ஊமை யாக நடித்து , அசோகன் உடன் மாடி படியில் ஏறி இறங்கி ஆக்ரோஷமாக சண்டை இடுவது , படம் முழுக்க அவர் ராஜ்ஜியம் தான் . படத்தின் பெயர் போடும் பொது அவர் பெயர் தான் முதலில் varugirathu
நாகேஷ் , சச்சு காட்சிகள் சற்று நிலம் இருந்தாலும் சிருப்புக்கு உத்திரவாதம் , அதுவும் நாகேஷ் அடிமை ஆகி கஷ்ட படுவது , kadavul ஆகி தவிப்பது , அவர் யை வேக விக்கும் காட்சியில் அவர் முக பாவம் டாப்
அசோகன் க்கு இந்த படம் ஒரு மயில் கல் , அவர் வாய்ஸ் modulation பண்ணி பேசுவதை நாம் ரசிக்கலாம் , பசு தோல் பொதிய புலியாக அவர் பாத்திரம் கலக்கல் , ராஜா குரு வகை தத்துவம் பேசுவதும் ஒரு வித தளர்ந்த நடை உடன் உலா வருவதும் , அலட்டி கொள்ளாமல் திட்டம் தீட்டுவதும் , கடைசியில் விக் யை கழட்டி ஆக்ரோஷமாக சண்டை போடுவதும் கலக்கி இருக்கிறார் , பின் பாதியில் வந்தாலும் நம் மனதில் performance ல் முன்னால் இருக்கிறார் அசோகன் .
OAK தேவர் கம்பீரம் , சாவித்திரி , major guest ரோல் ல் வருகிறார்கள்,
ஜெயசுத , மனோகர் , சண்முகசுந்தரம் அனைவரும் இருக்கிறார்கள்
இந்த படத்தின் உடை முஸ்லிம் படங்கள் வரும் கலர் உஸ் செய்ய ப்பட்டு இருக்கிறது , உதாரணம் rose , பச்சை , மற்றும் கொஞ்சம் bright கலர்ஸ் use செய்யப்பட்டு இருக்கிறது , அதில் embroidery வேலை பாடு நன்றாக இருக்கிறது .
இந்த மாதிரி ராஜா ராணி படங்கள் கலர் ல் எடுக்கும் பொது அரங்கம் அமைப்பு ரொம்ப முக்கியம் , இதில் palace செட், ஜெயலலிதா ரவி சண்டை போடும் அரங்கு , ஜெயில் காட்சியில் நாகராஜன் வேலை காண கச்சிதம்.
படத்தின் பெயர் போடும் போதே இசை நம்மளை அந்த கதை நடக்கும் இடத்துக்கே அழைத்து செல்கிறது , MSV சார் இசையில் பாடல்கள் ok , பின்னணி இசை டாப், அதுவும் பெயர் போடும் பொது வரும் பின்னணி இசை சூப்பர்
பெயர் போடும் பொது வரும் ஓவியம் , பெயர் க்கு ஏற்றது போல் அமைகிறது ,உற்று கவனித்தால் படத்தின் கதையும் சொல்லாமல் சொல்கிறது
மொத்தத்தில் நன்றாக ஓட வேண்டிய under rated movie
-
Rahul,
Bagdad perazhagi and Meendum vazhven both deserve to be super hits but even I cant understand what happened. M.S.V was a big disaappointment and let down in both Films.(M.V slightly better in music) .Ravi clicked only in combo with other heroes from 1971 onwards like puguntha veedu,akkarai pachai. both were superhits Ravi playing major part in their success.
Kumudam's review stated this as Bagdad Perazhagan appreciating ever Handsome Ravi.
-
Dear all.
While reading moondruezhuthu,naan,bagthat perazhai reviews there is one question why Ramanna not used ravi in vettuukku oru pillai . It was one of the best entertainment movies from Ramanna especially after the death of Mohan(jai shankar) story turns. Excellant finishing. If any one knows kindly reply. Eventhough it is Ravi's blog
-
Like Vettukku oru pillai - vairam (victoria No 203 - navin nicksol and saira banu in hindi) was also one of the thriller to be done by Ravi and jailalitha.
the excellant song by early spb and jayalalitha - "iru magani pol ithaz ooaram enguthu mogam mani maligai pol oru thegam (unmaiyil jailalitha in that scene looks like mani maaligai than) paaduthu raagam" MD-T.R.Pappa
-
dear Mr.krishna,
Ravi took to lot of undesirable habbits and cease to be producer friendly after he attained unimaginable stardom. He was messing up his callsheets. The rights of SavanBathom Hindi Film was obtained keeping Ravi in Mind. But it was made as veettukku oru pillai ,Ravi couldn't participate due to callsheet issues and it went to some small timers.
-
Dear all
Meendum vazhven is one of the best entertainment movies as told by Gopal sir. vijayalalitha done a good performance during the song of "unnai ninacha" But that movie contains lot of scenes for the support of DMK
-
thanks for the reply gopal sir. For the past one month am trying to find out the original hindi movie name of "Vettukkoru pillai". Yes it is savanbathom. One scene Nagesh also mentioned this while acting as Usha Nandini's husband.
-
Dear gopal sir,
While recollecting some of the movies during 1970-1980, Ramanna started one movie with our beloved "Sivaji and Jailalitha". 25-50% shooting was also done. Later on that movie dropped. Again during 78 or 79 Ramanna tried to revive the same. In this regard one article also in my remembrance. Ramanna also mentioned as "Sivaji and jailalitha rasiyana jodi". Whether it is "Devan koil maniyosai or Raja ....". And also one Movie "Pattikattu Raja" by sivakumar(dual role)/jayasudha/Kamal/sripriya MD-shankar jaiganesh(good songs like "Unnai naan parthathu and Konjum kili vandhadhu by susila" direction Rajendran(assistant of Ramanna) this also should be done by Ravi. Even in Neeya movie also Ravi seems to be young (hope it is 1978) may be he was 35-37. Like this lot of movies to be done by Ravi was assigned to some other artistes. During 80's one movie "Kathalithu paar' paired with Anuradha whether it is released sir
-
G.K,
As per my knowledge goes there is no such movie Ramanna made with nadigarthilagam-kalaiselvi pair which got shelved after 20%. Devan Koil Maniyosai is made by P.R Somu (produced by him) got shelved. Ramanna after his financial difficulty despite of success of Unnai pol oruvan(Money went straight in hands of Debtors),teamed with N.S .Thiraviyam (N.S.K's brother) planned a movie called puratchi pithan or something. It has not progressed. Later years he made some movies not note-worthy. His disciple T.N.balu did well with younger generation like Sattam En Kaiyil.
-
Mr.G.K,
Jaya Kausalya acted with Nadigarthilagam in gnana oli and Needhi also.
I appreciate your participation more in Ravi thread.