Originally Posted by "saradhaa_sn" (அதென்ன, அலமேலு என்ன பசப்பு வார்த்தை பேசினாலும் எல்லோரும் நம்பி விடுகிறார்கள்?).
[color=red
Tholsukke velicham.[/color]
ஆனந்திக்கும் மேனகாவுக்கும் நேரடி யுத்தம் துவங்கி விட்டது. மேனகாவின் கடந்த கால பித்தலாட்டங்கள் தெரிந்த ஒருவன் இப்போது ஆனந்தியின் கைவசம் சிக்கி விட்டான். ஆனந்தி மேனகாவை மீண்டும் சந்தித்து, அமைதியான முறையில் மிரட்டல் விடுத்துப்போய்விட்டாள். எந்த நேரத்தில் தன்னைப்பற்றி என்ன செய்தி பத்திரிகையில் வருமோ என்ற நினைப்பில்,இனி மேனகாவின் தூக்கம் போச்சு. (மேனகா - அபி மோதலை விட, மேனகா - ஆனந்தி மோதல் சுவாரஸ்யமாக இருக்கிறது).
Indha vagayil innum 200 episodes pogum.