Sreedhar Pillai: Ilayathalapathy Vijay started his journey 2 stardom 2 decades back on Dec 4, 1992. Still going full steam ahead from strength 2 strength.
Printable View
Sreedhar Pillai: Ilayathalapathy Vijay started his journey 2 stardom 2 decades back on Dec 4, 1992. Still going full steam ahead from strength 2 strength.
Sibiraj: Congrats to #Vijay Sir on completing 20 yrs in TC!A heartfelt thanks to him for the quality entertainment he has given us over the yrs!
எங்கள் இனிய இதய இளைய தளபதிக்கு என்றும் அன்புடன் எங்கள் சமர்ப்பணம்! ♥ >:D<
காசுக்காக தந்தையிடம் சண்டை போடும் வயதில்
கனவிற்காக சண்டை போட்டு பிடிவாதமாய் நின்று
கலைத்துறைக்குள் அடியெடுத்து வைத்த கண்மணி நீ
காலம் அன்றே நாளைய தீர்ப்பை எழுதி விட்டது
நீ எட்டாத உயரங்களை தொடுவாய் என்று
அப்பா கைபிடித்து நீ நடந்தாலும் கால்கள் உன்னுடையது
நீ சென்ற பாதையில் மலர்களும் மகிழ்ச்சியும் இருக்கவில்லை
முட்களும் மன உளைச்சலும் மட்டுமே இருந்தது
பிறர் பாராட்டும் பேராதரவும் உனக்கு இருக்கவில்லை
அவமானமும் நிராகரிப்பும் அதிகமாய் இருந்தது
கூசாமல் வாய் பேசிய வீணர்களை ஏசவில்லை நீ
மனம் தளரவில்லை நீ ; மாறாக லட்சியம் கொண்டாய்
துவளாமல் உறுதியுடன் நீ செய்த பெருமுயற்சி
படிப்படியாக உன்னை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்றது
அப்பொழுதே நீ தனியே நடக்க பழகிவிட்டாய்
பட்டம் பெற்று கல்லூரி முடிக்கவில்லை நீ
ஆனால் இளையதளபதி என்ற அன்பு பட்டம் பெற்றாய்
நுனி நாக்கில் ஆங்கிலமும் இல்லை; ஊருக்கு ஏற்றார் போல்
தெலுங்கு கன்னடம் என மொழிப்பற்றும் காட்டவில்லை
உன் அழகு தமிழால் எல்லோரின் இதயம் தொட்டு விட்டாய்
வெள்ளை தோலை வெளியில் சுமந்து உள்ளம் எல்லாம்
கழிவை தேக்கி நடிக்கும் பண்பு உனக்கில்லை
பிறர் நன்மையை மட்டும் நாடும் நற்குணமும்
கள்ளம் கபடம் இல்லா உன் வெள்ளை சிரிப்பும் போதும்
களங்கம் இல்லாத வெள்ளை தமிழன் நீதான்
அழகு புறத்தில் அல்ல அகத்தில் என்று எமக்கு புரியவைத்தாய்
தலைகனம் இன்றி பணிவாய் நடப்பதில் அழகானாய்
சின்னதாய் சிரித்து வள்ளலாய் தருவதில் அழகானாய்
எல்லோரும் நலமாய் வாழ மட்டுமே எண்ணியதில் அழகானாய்
என்றும் நீ இருப்பாய் எங்கள் அழகிய தமிழ் மகனாய்
ஐந்து முதல் ஐம்பது வயது வரை உனக்கு ரசிகர்கள்
கைக்குழந்தைக்கு ம் உன்னுடைய பாடல்கள் மகிழ்வித்து சோறூட்டும்
தள்ளாத வயதினருக்கும் உன்னை திரையில் காண ஆசை வரும்
உன்னை வெறுப்பவர் பிடிக்காதவர் என்று சொல்லி கொண்டாலும்
உன்னை நினைக்காத ஆள் ஒருவர் இல்லை தமிழ் கூறும் நல்லுலகில்
உன்னால் நாங்கள் கற்றதும் பெற்றதும் மிக அதிகம்
காதல் தோல்வி கூட சுகம் என்று புரிய வைத்தாய்
புரிந்து கொள்ளாத மனதின் காதல் வேண்டாம் என்றாய்
நட்பு , பாசம் , நாட்டு பற்று, குடும்பம் , வீரம் என்று
காதலை தாண்டியும் வாழ்கையை சொல்லி தந்தாய்
காதல் தோல்விக்காக பூவே உனக்காக,லவ் டுடே
காதல் தோற்காது என்று சொல்ல யூத், காவலன் ,
காதலுக்கு மரியாதை , துள்ளாத மனமும் துள்ளும்
காதல் பித்தின் விபரீதம் சொல்ல ப்ரியமுடன்
காதலில் விட்டுகொடுக்க சொல்லி தந்த குஷி , சச்சீன்
வீரத்துக்கு கில்லி , தம்பிக்காகபகவதி , தாய்க்காக சிவகாசி ,
தங்கைகாக திருப்பாச்சி , வேலாயுதம் , தந்தைக்காக வசீகரா,
கணவன் மனைவிக்கு பிரியமானவளே , காவல் துறைக்கு போக்கிரி
நட்புக்காக பிரெண்ட்ஸ் , நண்பன் ,நாட்டுக்காக துப்பாக்கி
உன் படங்கள் ஒவ்வொன்றும் மறக்க முடியாத பாடங்கள்
உனக்காக நாங்கள் செலவு செய்தது சில ஆயிரங்கள்
விலை மதிக்க முடியாத உன் அன்புக்கு முன்னால்
விலை கொடுத்து வாங்க முடியாத சந்தோஷத்தை
அள்ளி அள்ளி வழங்கிய உன் படங்களுக்கு முன்னால்
நாங்கள் செலவு செய்தவை எல்லாம் பிச்சை காசுகளே
நீ யாருக்கு அடுத்து என்பது பற்றி கவலை இல்லை
உனக்கு அடுத்து யார் என்பதை நாங்கள் எண்ணவில்லை
நீ நடிக்கும் வரை உன் முகம் திரையில் தெரியும் வரை
உன்னை கொண்டாடி உனக்கே ரசிகர்களாக இருப்போம்
நீ நடிப்பது போதும் என்று நிறுத்தினால் கூட
என்றென்றும் நாங்கள் உன்னுடன் உனக்காக இருப்போம்
ரசிகனாக , தோழனாக , உன் அன்புக்கு அடிமையாக
என்றும் நீ நலமாய் இருக்க வேண்டும் எங்களுக்காக
எங்கள் செல்ல அண்ணனாக , நண்பனாக , தலைவனாக
இருபது ஆண்டுகள் , இன்பமாய் செய்ததற்கு நன்றி !
http://m.ak.fbcdn.net/photos-a.ak/hp...56142629_n.jpg
#Vijay Arimugam #Vijay20
http://m.ak.fbcdn.net/photos-e.ak/hp...93363943_n.jpg
A superstar is someone who has the capacity to draw the attention of cinegoers and public at large
Today (Dec 4) is a very significant date inIlayathalapathy Vijay‘s career.
His first film Naalaiya Theerpu released on December 4, 1992. His long and tiring journey to super stardom has not exactly been a bed of roses. But against all odds through sheer grit and hard work he made it to the top.
20 years down the line and still Vijay is going from strength to strength. And this Diwali, he has delivered his biggest hit in his life the AR Murgadoss directed Thuppakki. The film is said to be the third highest grossing film of all times, which is another feather on his cap.
Meanwhile for the actor it is work as usual. He is shooting in Mumbai for Vijay directed untitled film for producer Chandraprakash Jain. When sify.com contacted the star on completing two decades in the industry, he said modestly: “I’m happy about it but don’t treat it as a personal milestone. All this happened only due to the love of my fans and audiences who stood with me through thick and thin. My father who was more than a mentor and guiding force, producers and directors who had trust in me and above all God’s grace.”
Congrats to Vijay with his 20 years in cinema. I hope he will continue in cinema many many more years ahead to entertain.
From which year he was considered to be among the top 4?