http://i59.tinypic.com/23h7hah.jpg
Printable View
--------------------------------------------------------
http://i60.tinypic.com/n49j45.jpg
வெளியான தேதி 21/10/1968
46 ஆண்டுகள் நிறைவு பெற்றது .
வடசென்னை ஸ்ரீ கிருஷ்ணாவில் குடும்பத்துடன் பார்த்த
படங்களில் ஒன்று. 2 வது வாரத்தில் பார்த்ததாக நினைவு.
தேவர் கணக்குக்காக எடுத்த படங்களில் ஒன்று.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். தோன்றும் காட்சிகள் விறுவிறுப்பாக இருந்தன .
அடக்கு மனதை அடக்கு
வணக்கம் என் வணக்கம் போன்ற சில பாடல்கள் ரசிக்கும்படி
இருந்தன.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பெண் வேடத்தில் நடித்த பாடல்
காட்சியில் ரசிகர்கள் கைதட்டி வரவேற்பு அளித்தது பசுமையான நினைவு.
கோவையில் மக்கள் திலகம் /புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.
அவர்களின் "குடியிருந்த கோயில் " சுவரொட்டிகள், பேனர்கள்
உடனுக்கு உடன் பதிவிட்ட திரு.ரவிச்சந்திரன் அவர்களுக்கு
மிகவும் நன்றி.
இதர பட வெளியீடுகள் பற்றிய செய்திகளுக்கும் நன்றி.
ஆர். லோகநாதன்.
என்னுடய பிறந்த நாளுக்கு அன்பான வாழ்த்துக்களை தெரிவித்த இனிய நண்பர்கள்
திரு .யுகேஷ் பாபு
திரு .செல்வகுமார்
திரு .ராகவேந்திரன்
திரு. கலைவேந்தன்
திரு .சிவாஜி செந்தில்
திரு .லோகநாதன்
மற்றும் தனி அஞ்சல் மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்த இனிய நண்பர்கள்
திரு . வியட்நாம் கோபால்
திரு . ஹைதரபாத் ரவி
திரு . கலிய பெருமாள்
அனைவருக்கும் என் அன்பான நன்றி .
இனிய நண்பர் செல்வகுமார் சார்
அன்றைய நாட்களில் வாசகர் வட்டத்தில் மிகவும் பிரபலமானவர் திரு எஸ்.எஸ் மணி - அவர்கள் .பல பத்திரிகைகளில் அவரின் கேள்விகள் - கருத்துக்கள் இடம் பெற்று இருக்கும் .மக்கள் திலகம் அவர்கள் ஏசுநாதர் படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்தவுடன் திரு மணி அவர்களின் முயற்சியால் திரு போப் ஆண்டவர் மூலம் பெற்ற அனுமதி கடிதம் மாலை முரசு மற்றும்திரை உலகம் பேப்பரில் வந்தது . திரு ராமமூர்த்தி அவர்கள் மூலம் மீண்டும் அந்த பத்திரிகை ஆவணத்தை திரியில் காணும் வாய்ப்பை பெற்றோம்
திரு எஸ்.எஸ். மணியின் புகைப்படத்தோடு அவரை பற்றி குறிப்பையும் தந்தமைக்கு நன்றி .
இன்றைய தினத்தந்தியில் வெளியான புகைப்படங்கள்
--------------------------------------------------------------------------------------------
http://i58.tinypic.com/4h5qhl.jpg
PHOTOS/NEWS FROM TIMES OF INDIA
------------------------------------------------------------
http://i59.tinypic.com/21e9qux.jpg