http://static.youblisher.com/publica...1325706-84.jpg
Printable View
http://static.youblisher.com/publica...325706-129.jpg
அன்றும்
இன்றும்
என்றும்
வசூல் சக்கரவர்த்தி
எங்கள்
இதய தெய்வம்
மக்கள் திலகம்
மட்டுமே
எத்தனை
பட்டங்கள்
தலைவா
உனக்கு
இருந்தாலும்
வாத்தியார்
என்ற பட்டம்
உன்னைத் தவிர
வேறு யாருக்கு
பொருந்தும்.
சொல்லித் தர ஒரு
வாத்தியார்
உன்னை விட
வேறு யார்................
நீ சொன்னவை
திரையில்
அரசியல்
மேடையில்
எல்லாமே
வேதங்கள்
மக்கள்
நல் வாழ்வு
ஒன்றே
குறிக் கோளாக
வாழ்ந்த
நீ சொன்னவை
வேதங்கள் அல்லால்
வேறு என்ன
மாறு பட்ட
மாற்று வேடங்கள்
நீ கொண்டவை
எண்ணில் அடங்கா
படம் : புதிய பூமி
பாடல் : விழியே விழியே .
http://i68.tinypic.com/292w6zb.jpg