-
நாங்கள் ஏன் புலம்புகிறோம் ?
1959ல் எங்கள் சிவாஜி நடித்த படங்களும் ஜெமினி நடித்த படங்களும் வெற்றி பெற்ற நிலையில் எம்ஜிஆர் படங்களே கிடையாது .நாங்கள் மிகவும் சந்தோஷம் அடைந்தோம் .ஆனால் எங்களுக்கு அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை . 1960ல் மன்னாதி மன்னன் அசுர வேகம் எடுத்தார் .பல படங்களும் நடிகர்களும் காணாமல் போனார்கள் . எங்கள் அபிமான நடிகர் மட்டும் உயிரை கொடுத்து உரக்க கத்தி அழுது புரண்டு நடித்த பல படங்களில் சில படங்கள் மட்டும் வெற்றி பெற்றது .1960-1977 வரை எங்களால் போராடமுடியவில்லை .வெற்றிகளை விட தோல்விகளே எங்களுக்கு அதிகம் .
எம்ஜிஆர் ரசிகர்கள் அன்றும் வெற்றிகண்டார்கள் . இன்றும் வெற்றிகளை கொண்டாடுகிறார்கள் . எங்களுக்கு அப்படி ஒரு கொடுப்பினை இல்லையே?
பகல் முழுவதும் நாங்கள் கேவலமாக வெளியிட்ட செல்லரித்த பத்திரிகைகளை மீண்டும் மீண்டும் இரவுநேரத்தில் பதிவிட்டு மனதிற்கு சாந்தி தேட முயல்கிறோம் . முடியவில்லையே ?
புலம்பல் நாளை தொடரும் ........
-
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்
இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்
-
மக்கள் திலகம் புகழும், மாண்பும் புவி உள்ளவரை யாரும், எவரும் நெருங்கவோ, நினைத்து கூட பார்க்க இயலாது... முடியாது... என்பது புத்தியுள்ளவர்கள் அனைவரும் அறிந்த உண்மை நடப்பு... திரு வினோத் சார் பதிவுகள் நியாயமான ஒன்றே... நாம் நமது பதிவுகள் தொடுத்தால் அவர்கள் பாவம்... தாங்குவார்களா? அற்பம் அவர்களுக்கே அவ்வளவு என்றால்?! நமக்கு??!!!
-
வணக்கம், வாழ்த்துக்கள் திரு ராம மூர்த்தி சார், பொன் மன செம்மல் புகழ் வாய்ந்த ஆவணங்கள் பதிவுகள் பதிவிட உரிமையுடன் அழைக்கிறோம்...
-
1950 களில் தனி கதா நாயகனாக நடித்து, முதலில் வெள்ளி விழா கண்ட காவியம் " மதுரை வீரன்", வசூல் சக்ரவர்த்தியாக அவதாரம் எடுத்தார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., அதற்கு அடுத்த வாய்ப்பு கிட்டியது ஜெமினி கணேசன் நடிகருக்குத்தான்... படம் : " கல்யாண பரிசு"... சென்னை, மதுரை, கோவை ஆகிய 3 நகரங்களில் வெள்ளி விழா கண்டது... இதற்கு அடுத்துதான் ஜெமினி கணேசன் அவர்களோடு இணைத்து சி. கணேசன் நடித்த காங்கிரஸ் கட்சி அனுதாபி பந்துலு புண்ணியம் கட்டி கொண்ட சித்திரம் வி பா க பொ.. என்ன நண்பர்களே, சரிதானா இந்த தகவல்?!
-
-
http://i66.tinypic.com/15zf3ib.jpg
கடந்த வெள்ளி முதல் (20/7/18) சென்னை பாட்சாவில் (மினர்வா ) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த "நேற்று இன்று நாளை " தினசரி 3 காட்சிகளில் 4 நாட்களுக்கு மட்டும் திரையிடப்பட்டது .
-
வெகு நீண்ட இடைவெளிக்கு பிறகு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியில் பதிவுகள்
ஆரம்பித்தவரும், என்னை திரியில் பதிவிட அறிமுகம் செய்து ஊக்குவித்தவருமான
திரு.ராமமூர்த்தி, வேலூர் அவர்களுக்கு வணக்கம். மனமார்ந்த பாராட்டுக்கள்
தொடரட்டும் தங்களின் மேலான பதிவுகள். சிறக்கட்டும் தங்களின் பணிகள் .துரிதமாக .
-
கடந்த வெள்ளி முதல் ( 20/7/18) சென்னை சரவணாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "ராமன் தேடிய சீதை " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i66.tinypic.com/2s6on4h.jpg
-
-
கடந்த வெள்ளி முதல் (20/7/18) சென்னை ஸ்ரீநிவாஸாவில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " தினசரி 3காட்சிகள் நடைபெறுகிறது .
http://i65.tinypic.com/2nv9ll4.jpg
-
-
-
வரும் வெள்ளி முதல் (27/7/18 ) கோவை ராயலில் பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். நடித்த , தேவரின் "விவசாயி " தினசரி 4 காட்சிகளில் வலம் வருகிறது .
கடந்த சில வாரங்களுக்கு முன் மதுரை சென்ட்ரல் சினிமாவில் திரைக்கு வந்து
ஒரு வாரத்தில் ரூ.1 லட்சத்திற்கு மேல் வசூல் ஈட்டிய படம் என்பது குறிப்பிடத்தக்கது
http://i67.tinypic.com/r1bk2u.jpg
-
மதுரை சென்ட்ரல் சினிமாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். மக்களின் உள்ளங்களை
கொள்ளை கொண்ட "மலைக்கள்ளன் " தினசரி 4 காட்சிகளில் 10/8/18 முதல் வெள்ளித்திரைக்கு விஜயம்
http://i63.tinypic.com/v5ikjo.jpg
தகவல் உதவி : மதுரை பக்தர் திரு.எஸ். குமார் .
-
திரை மற்றும் அரசியல் உலகின் கலங்கரை விளக்கம் எம்.ஜி.ஆர்.
http://i67.tinypic.com/2yws27t.jpg
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சென்னை சைதாப்பேட்டை , கோடம்பாக்கம் சாலையில் உள்ள ஒரு கடையின் முன்பு கண்டெடுக்கப்பட்ட விளம்பரம்
http://i63.tinypic.com/2vtqrh0.jpg
-
-
-
-
-
-
-
-
மக்கள் செல்வாக்கு பெற்ற நடிகர்
ரசிகர்கள் நிறைந்துள்ள நடிகர்
திரை உலக முடிசூடா மன்னன்
திரை உலக வசூல் சக்கரவர்த்தி
உலகம் போற்றும் சிறந்த மனிதர்
1947-1977 வரை கலை உலகை தன் கட்டுக்குள் வைத்த நடிகர்
ஜனாதிபதி விருது பெற்ற முதல் நடிகர் -1954
சிறந்த நடிகருக்கான பாரத் விருது பெற்ற முதல் நடிகர் -1971
இயற்கையாக நடித்த ஒரே நடிகர்
மறு வெளியீடுகளில் 1977 முதல் 2018 இன்று வரை நிலைத்திருக்கும் நடிகர்
பத்திரிகைகள் புகழ் பாடும் ஒரே நடிகர்
ஊடகங்களில் நிலையான புகழில் இருக்கும் ஒரே நடிகர்
7 தலை முறை ரசிகர்களை இன்னமும் வைத்திருக்கும் ஒரே நடிகர்
உலகெங்கிலும் வாழும் ரசிகர்களை பெற்றுள்ள ஒரே நடிகர்
சாதனை - சரித்திரம் - சகாப்தம் நிறைந்த ஒரே நடிகர்
************இப்படி பெருமையாக கொண்டாடி வரும்நடிகரின் ரசிகர்களை பார்த்து
எதிர் முகாம் ரசிகர்களாகிய நாங்கள் கிடைக்காத பெருமைகளுக்கு ஏங்கி தவித்து
மனம் புழுங்கி வேதனையுடன் வாழ்ந்து வரும் எங்களுக்கு என்றுமே நிம்மதி இல்லை . மனசாந்தி இல்லை .
கண்ணீருடன் *****m
-