Who is Daniel? :poke: :rotfl:
Printable View
செல்லம்மா சின்னம்மா
உன் மேல ஆச வந்ததம்மா
உன் நெத்திப்பொட்டு
என் நெஞ்சில் பட்டு
சுகம் கட்டுப்பட்டு கிடந்த
கதை சொல்லம்மா
உன் மேல கொண்ட ஆச
உத்தமியே மெத்த உண்டு
சத்தியமா சொல்லுறேன்டி தங்க ரத்தினமே
தாளமுடியாது கண்ணே பொண்ணு ரத்தினமே
கண்ணே நான் பாட கற்சிலையும் எழுந்தாடும்
காதல் இளவரசன் கலைத்திறனை நீ அறியாய்
உன்னைப் பாட்டாலே உருக வைக்கும் இளஞனடி
என்னிடம் நாடகமா நானே நடிகனடி
நடிகனின் காதலி நாடகம் ஏனடி
நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்
இசை வெள்ளம் நதியாக ஓடும்
அதில் இள நெஞ்சம் படகாக ஆடும்
வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே
இன்ப வீணை போலே கானம் பாடுங்களே
சின்ன வயதினிலே பொங்கும் நினைவுகளே
வெறும் கனவுகள் கற்பனைகள்
பொங்குதே புன்னகை
புள்ளியிட்ட கலை மானை
அள்ளியிட்ட விழி ஓரம்
பொன் மின்னல் வெள்ளம்
மின்னல் ஒரு கோடி
எந்தன் உயிர் தேடி வந்ததே
ஓ... லட்சம் பல லட்சம்
பூக்கள் ஒன்றாகப் பூத்ததே
உன் வார்த்தை தேன் வார்த்ததே...
கோடி கோடி மின்னல்கள் ஓடி வந்து பாயுதே ஏனடி? ஏனடி? ஏனடி?
ஓடி வந்த வார்த்தைகள் ஓசை இன்றி தேயுதே ஏனடி? ஏனடி? ஏனடி?
ஓசை கொடுத்த நாயகியே....ஈசன் ஒரு பாதி தனை கொண்ட நான்முகியே........காஞ்சி காமாக்ஷி நீ...மதுரை மீனாட்சி நீ...காசி விசாலாக்ஷி நீ..காணும் யாவும் நீ.
காஞ்சி பட்டுத்தி கஸ்துரி பொட்டு வைத்து
தேவதை போல் நீ நடந்து வரவேண்டும்
அந்த திருமகளும் உன் அழகை பெற வேண்டும்
திருமகள் தேடி வந்தாள்
எந்தன் இதயத்தில் குடி புகுந்தாள்
குலமகள் கோலத்திலே
தேவி மருமகளாக வந்தாள்...
https://www.youtube.com/watch?v=-1b78Fqoks0
dheviyar iruvar muruganukku thirumaal azhagan maruganukku
yenadi thozhi arivaayo enakkum idam nee tharuvaayo
vaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
அண்ணல் உறவுக்கென்றே உடல் எடுத்தேன்
அவன் அருளை பெறுவதர்க்கே உயிர் வளர்த்தேன்...
vaLarndha kalai marandhu vittaaL keLadaa kaNNaa avaL
vadithu vaitha oviyathai paaradaa kaNNaa
vaNakkam RD ! :)
கண்ணா காதல் நதி ஒன்று கரைகளை மீறுது
அணைகளை உடைக்குது இங்கே
கொஞ்சம் அலை மோதலாம்
கொஞ்சி விளையாடலாம்
நதி எங்கே போகிறது - கடலைத் தேடி
நாளெங்கே போகிறது - இரவைத் தேடி
நிலவெங்கே போகிறது - மலரைத் தேடி
நினைவெங்கே போகிறது - உறவைத் தேடி
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
எங்கே மனிதர் யாருமில்லையோ
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்...
எனக்கொரு ஆசை இப்போது
உனக்கதை சொல்வேன்
மறைக்காமல் வரவேண்டும்
Sent from my SM-G935F using Tapatalk
ஆசைyila paaththi katti
naaththu oNNu nattu vechchEn
naan pUvaayi
Poove poo chooda vaa endhan nenjil paal vaarkka vaa
vaasal paarthu kaNgaL poothu..............
vaNakkam RC ! :)
கண்கள் நீயே காற்றும் நீயே
தூணில் நீ துரும்பில் நீ
வண்ணம் நீயே வானும் நீயே
ஊனும் நீ உயிரும் நீ...
kaatrukkenna veli kadalukkenna moodi
gangai veLLam sangukkuLLe adangi vidaadhu
mangai nenjam..........
vaNakkam RD ! :)
Hello everyone!! :).... கங்கை ஆற்றில் நின்று கொண்டு நீரைத் தேடும் பெண் மான் இவள்...கண்ணை மூடி காட்சி தேடி இன்னும் எங்கே செல்வாள் இவள்...
கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும்
உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு
உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும்
பொய்யே சொல்லாதது
Sent from my SM-G935F using Tapatalk
உள்ளம் என்பது ஆமை...அதில் உண்மை என்பது ஊமை.....தண்ணீர் தணல் போல் எரியும்...செந்தணலும் நீர் போல் குளிரும்...
ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
வார்த்தைகள் தேவையா
மௌனமே கேள்வியா...
oru peNNai paarthu nilavai paarthen nilavil kuLir illai avaL
kaNNai paarthu malarai paarthen malaril oLi illai
vaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
மறந்ததே எந்தன் நெஞ்சமோ…
நெஞ்சமடி நெஞ்சம் அது நெஞ்சமடி நெஞ்சம்
அன்று நான் கொடுத்தது இதுதானா கணக்கு
நினைவில்லை உனக்கு அதை ஏன் மறந்தது
உனக்கு mattum உனக்கு mattum ragasiyam solvEn
andha ragasiyaththai oruvarukkum solli vidaathE
enakku mattum enakku mattum sondham allavaa
nam iruvarukkum iyarkkai thandha bandham allavaa
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
நண்பனே நண்பனே நண்பனே
இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே
அது ஏன் ஏன் ஏன் நண்பனே
Sent from my SM-G935F using Tapatalk
ஞாபகம் இல்லையோ கண்ணே ஞாபகம் இல்லையோ
பல பொன் மாலைகள் போனது அதில்
உன் ஆசையில் என் மனம் பாடும் பாடல்
பலபல ரகமா இருக்குது பூட்டு
அது பல விதமா மனிதர்களைப் பூட்டுது போட்டு
Sent from my SM-G935F using Tapatalk
Hello NOV! :)
போட்டேனே பூவிலங்கு
அன்பாலே நீ அடங்கு
பெண்மையின் ஆணையை மீறாதே
எந்தன் கண்களை கடந்து போகாதே
Vanakkam Priya...! :)
அன்பாலே தேடிய
என் அறிவுச் செல்வம் தங்கம்
அம்புவியின் மீது நாம்
அணி பெரும் ஓர் அங்கம்
Sent from my SM-G935F using Tapatalk
அங்கம் உனதங்கம்
மிருதங்கம் அது தங்கம்
சங்கம் தமிழ்ச் சங்கம்
பூங்குயில் பண்பாடுது
உன்னைக் கண்டு
பூமியும் நின்றாடுது
அள்ளித் தழுவும் பள்ளிக் குயிலே
முத்தங்களின் சந்தங்களில்
பண்பாடிடு தேனே...
உன்னைக் கண்டு naan aada
ennaik kaNdu nI aada
ullaasam pongum inba dIpaavaLi