மதியாதார் தலை வாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதனுக்கு அவ்வை
சொன்னது
அது அவ்வை சொன்னது அதில்
அர்த்தம
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
மதியாதார் தலை வாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதனுக்கு அவ்வை
சொன்னது
அது அவ்வை சொன்னது அதில்
அர்த்தம
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
mudiyum endraal padiyaadhu padiyum endraal mudiyaadhu
vanjiyarin vaarthaiyile arthame verudhaan artham ellaam
வனமெல்லாம் செண்பகப்பூ
வானெல்லாம் குங்குமப்பூ
தென் பொதிகை காற்றினிலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உலவும் தென்றல் காற்றினிலே
ஒடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே
Kandhan Karunai has a lovely song with the word மகிழ
ஆறு முகமான பொருள் வான் மகிழ வந்தான் அழகன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அவன்தான் அழகன்
அழகிய நினைவால் அழகன்
அவன்தான் அழகன்
இளகிய மனதால்
Sent from my SM-N770F using Tapatalk
ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும் இன்பம் புது வெள்ளம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நதியினில் வெள்ளம்
கரையினில் நெருப்பு
இரண்டுக்கும் நடுவே
இறைவனின் சிரிப்பு
Sent from my SM-N770F using Tapatalk
சிரிப்பு இதன் சிறப்பை சீர்தூக்கிப் பார்ப்பதே
நமது பொறுப்பு
கருப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும்
கண்ணாடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Sorry for posting twice.
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதிக் கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
Sent from my SM-N770F using Tapatalk
மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
maNNukku maram baaramaa marathukku kiLai baarmaa
kiLaikku kaai baaramaa petredutha kuzhandhai....
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
நமது கதை புதுக்கவிதை இலக்கணங்கள்
Sent from my SM-N770F using Tapatalk
இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ இதுவரை நடித்தது அது என்ன வேடம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இங்கேயும் அங்கேயும் ஒரே முகம்
இரெட்டை வேடம் போடுமா
பன்னீரும் வெண்ணீரும் ஒரே நிறம்
Sent from my SM-N770F using Tapatalk
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் பேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எந்தன் நெஞ்சில் பாஹிமாம்
உன் எண்ணம் பாஹிமாம்
நீயும் நானும் ஒன்றானோம்
வேறில்லையே
Sent from my SM-N770F using Tapatalk
At least two songs start with veru... one from Minnale and another from Subadhinam
Sent from my SM-N770F using Tapatalk
காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்
காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல
உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ
சிரிப்பு மல்லிகைப்பூ
குலுங்க குலுங்க சிரிக்கும் சிரிப்பில் இவள் ஒரு பாப்பா
குறும்பு விழியில் கரும்பு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காதல் கரும்புக் கண்டேன் அரும்புக் கண்டேன்
கன்னியைக் காணேனே
மாங்கனியைக் கண்டேன் கிளியைக் கண்டேன்
மங்கையைக் காணேனே
பசி தாங்குமா இளமை இனி பரிமாற வா இளமாங்கனி
வனிதாமணி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எனதாருயிர் வனிதாமணி
என் மனோன்மணி
இணையில்லாத புனிதவதனி
இவளே எந்தன் இதயராணி
Sent from my SM-N770F using Tapatalk
இல்வாழ்வினிலே ஒளி ஏற்றும் தீபம்
என் இதயராணி ரூபம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆசை பொங்கும் அழகு ரூபம்
அணைந்திடாத அமர
Sent from my SM-N770F using Tapatalk
காதலெனும் அமர ஜோதி தந்த இன்ப வாழ்வினில்
சோதனைகள் நேர்ந்ததால் சூழுமோ இருள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
kaariruL neram kalaiye dhooram
kaNNeer baaram nenjile
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
kaNNile iruppadhenna kanni iLa maane
kaaviyamo oviyamo kanni.......
இயற்கை என்னும் இளைய கன்னி ஏங்குகிறாள் துணையை எண்ணி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்
எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவார் எங்கே செல்லும் இந்த பாதை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பாட்டு பாடவா
பார்த்து பேசவா
பாடம் சொல்லவா
பறந்து செல்லவா
பால் நிலாவை போல வந்த
பாவை அல்லவா
நானும் பாதை தேடி
ஓடி வந்த காளை
Sent from my SM-N770F using Tapatalk
காளை காளை முரட்டு காளை முரட்டு காளை நீ தானா போக்கிரி ராஜா நீ தானா பாயும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு
கலைகளுக்கெல்லாம் தாய் வீடு
Sent from my SM-N770F using Tapatalk
ஆனந்தம் விளையாடும் வீடு நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk