ஒரே ராகம் ஒரே தாளம் ஒரே பாடல் பாடுதம்மா
கண்கள் சிலை போல அசையாமல்
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
ஒரே ராகம் ஒரே தாளம் ஒரே பாடல் பாடுதம்மா
கண்கள் சிலை போல அசையாமல்
Sent from my SM-N770F using Tapatalk
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே
அறிவாய் மனிதா உன் ஆணவம்
Sent from my CPH2371 using Tapatalk
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு
Sent from my SM-N770F using Tapatalk
மனம்கறுப்பா வெளுப்பா என்பதை எடுத்துக்காட்டும் கண்ணாடி சிரிப்பு
இதுகளைப்பை நீக்கி கவலையைப் போக்கி,மூளைக்குத் தரும் சுறு சுறுப்பு
Sent from my CPH2371 using Tapatalk
கூந்தல் கருப்பு குங்குமம் சிவப்பு
கொண்டவள் முகமோ ரோஜாப்பூ
சுறு சுறுப்பு?
Sent from my CPH2371 using Tapatalk
oops!
இவள் ஆடும் ஆட்டம் மட்டும் சுறுசுறுப்பு
இவள் வாழ்வோ அன்றும் இன்றும் பரபரப்பு
எங்கள் காலம் வெல்லும் என்று கனவிருக்கு
ஹலோ சார் கமான் சார் சலாம் சார்
Famous NSK song sirippu.
Sent from my CPH2371 using Tapatalk
தேசியக் கொடியும் அசைந்து சொல்லும்
கலாம் கலாம்
சலாம் சலாம்
தேசம்
Sent from my CPH2371 using Tapatalk
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
ராஜ ராஜ சோழன் நான்
சே சோழ பாண்டி மன்னர்
ஆண்ட தமிழ்நாடு
ஆண்ட தமிழ்நாடு
திராவிடத்தை வேறு யாரும்
Sent from my CPH2371 using Tapatalk
ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல பாரு பாரு
என்னை கண்டேன் நானும் உனக்குள்ள
உறவாக நீயும் சேர உசுருல வீசும் சூரக்காத்து
நான் அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
மோதி பாரு வீடு போய் சேர மாட்ட
நான் புடிச்சா உடும்பு புடி
நான் சிரிச்சா வான வெடி
Sent from my CPH2371 using Tapatalk
குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன்
வெடி குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன்
Sent from my SM-N770F using Tapatalk
சரக்கு வச்சிருக்கேன்
இறக்கி வச்சிருக்கேன்
கருத்த கோழி
Sent from my CPH2371 using Tapatalk
சாமக் கோழி ஏ கூவுதம்மா
ஆசையுள்ள சேவல் ஊருக்கென்ன காவல்
கொக்கர கொக்கரக்கோ சேவல் கொக்கரக்கோ
சேவல் கூவக்குள்ளே பெட்டை கோழி கொக்கரக்கோ
சங்கு சக்கரம்
Sent from my CPH2371 using Tapatalk
இன்ப சக்கரம் சுத்துதடா அதில் நான் சக்ரவத்தியடா
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்
பல எண்ணத்தில் நீந்துகின்றேன் ஏன்
Sent from my SM-N770F using Tapatalk
என்னருகே நீ இருந்தால்
இயற்கை எல்லாம் சுழலுவதேன்
உன்னருகே நானிருந்தால்
உலகமெல்லாம் ஆடுவதேன்
கை அணைந்த வேளையிலே
கண்ணிரெண்டும்
Sent from my CPH2371 using Tapatalk
என் கண்ணிரெண்டும் செய்த பாவம் பார்த்தது
என் கனி இதழ்கள் செய்த பாவம் சிரித்தது
என் அன்னை செய்த பாவம்
நான் மண்ணில் வந்தது
என் அழகு
Sent from my CPH2371 using Tapatalk
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
Sent from my SM-N770F using Tapatalk
விரல் தொடவில்லையே நகம் படவில்லையே உடல் தடையில்லையே
இது போல் ஒரு இணையில்லையே
கலகலவெனப் பொழியும் பொழியும்
Sent from my CPH2371 using Tapatalk
மழை பொழிந்து கொண்டே இருக்கும்
உடல் நனைந்து கொண்டே இருக்கும்
மனம் நிறைந்து நிறைந்து
Sent from my SM-N770F using Tapatalk
எங்கும் நிறைந்த இயற்கையில்
என்ன சுகமோ
பொங்கி வரும் சின்னஞ்சிறு
Sent from my CPH2371 using Tapatalk
ஓ சின்னஞ்சிறு மலரை மறந்துவிடாதே
சிரிக்க வைத்தே என்னை வருந்த
Sent from my SM-N770F using Tapatalk
உன்னோட படிப்ப நம்பி
நம்நாடு இருக்கு தம்பி
நீயாக திருந்தலாமா
திறமை உண்டு வருந்தலாமா ஓஹோ
உன்னோட அப்பன் பாட்டன்
Sent from my CPH2371 using Tapatalk
அட உச்சந்தல உச்சியில உள்ளிருக்கும் புத்தியில பாட்டு
இது அப்பன் சொல்லி வந்ததில்ல பாட்டன் சொல்லிதந்ததில்ல நேத்து
Sent from my SM-N770F using Tapatalk
நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று -
அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று
Sent from my CPH2371 using Tapatalk
போ இன்று நீயாக வா நாளை நாமாக
உன்ன பாக்காமலே, ஒன்னும் பேசாமலே
ஒண்ணா சேராமலே, எல்லாம் கூத்தாடுதே
Sent from my SM-N770F using Tapatalk
காத்தாடி போல நெஞ்சு கூத்தாடுதே
கண்ணாடி பொம்ம ரெண்டு சேர்ந்தாடுதே
–
உன் மேல ஆச
Sent from my CPH2371 using Tapatalk
எம்புட்டு இருக்குது ஆச உன்மேல அதக் காட்டப் போறேன்
அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட
Sent from my SM-N770F using Tapatalk
என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம்
Sent from my CPH2371 using Tapatalk
பாதையில் தான் சிறு மாற்றம்
பயணத்திலே ஏமாற்றம் ஏமாற்றம ஏமாற்றம்
என் கதைதான் உன் கதையும்
உன் கதைதான் என் கதையும்
Sent from my SM-N770F using Tapatalk
என்ன என்ன வார்த்தைகளோ
சின்ன விழிப் பார்வையிலே
சொல்லிச் சொல்லி முடித்து விட்டேன்
சொன்ன கதை புரியவில்லை
உன்னைத்தான் கண்டு சிரித்தேன்
Sent from my CPH2371 using Tapatalk
சிரிக்க சொன்னார் சிரித்தேன்
பார்க்க சொன்னார் பார்த்தேன்
எனக்கென ஓர் உணர்ச்சி இல்லை தோழி
Sent from my SM-N770F using Tapatalk
அன்று சென்றவனை
இன்னும் காணவில்லை
என்ன செய்வதடி தோழி… தென்றல் தொட்டதடி
திங்கள்
Sent from my CPH2371 using Tapatalk
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வ
Sent from my SM-N770F using Tapatalk
தேவை ஒரு காவிய செல்வம் தேடாமல் தேடிய தெய்வம்
நீயானால் சம்மதம் அம்மா
நெஞ்சம் உன் சந்நிதி
Sent from my CPH2371 using Tapatalk
நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி
நினைத்தால் எல்லாம் உனக்குள்ளே
கொஞ்சும் மனமும் குளிர்ந்த வாழ்வும்
Sent from my SM-N770F using Tapatalk