மலர் கொடுத்தேன்
கை குலுங்க வளையலிட்டேன்
மங்கை எந்தன் ராசாத்திக்கு நானே
Printable View
மலர் கொடுத்தேன்
கை குலுங்க வளையலிட்டேன்
மங்கை எந்தன் ராசாத்திக்கு நானே
ராசாத்தி என் உசுரு என்னுதில்ல
பூச்சூடி வாக்கப்பட்டு போற புள்ள
நீபோனா என் உசுரு மண்ணுக்குள்ள
ராவோடு சேதி வரும் வாடி புள்ள
வாடி வாடி வாடி வாடி கைப்படாத CD
Thousand watt bulb போல கண்ணு கூசுதேடி
கண்ணுபட போகுதைய்யா சின்ன கவுண்டரே
சுத்தி போட வேணுமைய்யா சின்ன கவுண்டரே
சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விரலால் சுட்டீங்க
ஐயோ என் நாணம் அத்துபோக
ஐயோ பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு ,
ஓஹ் , ஓஹ , கண்ணே ,
ஐயோ பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு ,
வா வா பெண்ணே ,
நெஞ்சோ சிக்கிகிச்சு சிக்கிகிச்சு சிக்கிகிச்சு ,
ஒ , ஒ , கண்ணே ,
ஹே , முள்ளை முள்ளால் எடுபதுபோலே ,
நெருப்பை நெருப்பால் அணைப்போம் , வா
வா வா பெண்ணே என் பாடலின் இசையே
நீ வா வா புது ராகம் செய்வோம்
இசை தமிழ் நீ
செய்த அரும் சாதனை…….
நீ இருக்கையிலே எனக்கே
பெரும் சோதனை இறைவா
இறைவா என் இறைவா எனை தேடி என் மனம் போர்க்களம் ஆனதே
மனம் விரும்புதே உன்னை உன்னை
உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
நினைத்தாலே சுகம்தானடா நெஞ்சில் உன் முகம்தானடா
அய்யய்யோ மறந்தேனடா உன் பேரே தெரியாதடா
நெஞ்சில் உரமும் இன்றி
நேர்மைத் திறமும் இன்றி
வஞ்சனை சொல்வாரடி கிளியே
வாய்ச் சொல்லில் வீரரடி கிளியே
கிளியே இளங்கிளியே இந்த சபையில் வந்தால் என்ன மயிலே பொன் மயிலே உன் மனச சொன்னால்
இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன்
நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தைக் காண்பாயோ
தெய்வம் இருப்பது எங்கே தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறெங்கே
வேறென்ன வேறென்ன வேண்டும் ஒரு முறை சொன்னால் போதும்
நிலவையும் உந்தன் கால் மிதியாய் வைப்பேனே வைப்பேனே
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வெண் பனி தென்றல் உள்ள வரையில்
உங்கள் பாதத்தில் இந்த நேரத்தில் கண்ணீர் விழுகின்றதே அன்பு ஏங்குதே
அன்பு வந்தது என்னை ஆள வந்தது சொந்தம் வந்தது தெய்வ சொர்க்கம் வந்தது
சொந்தம் வந்தது வந்தது இந்த சுகமே மச்சான் தந்தது
மாசங்கள் போனாலும் பாசங்கள் போகாது மாமா
மாமா உன் பொண்ண
கொடு ஆமா சொல்லி
புடு அட மாமா உன்
பொண்ண கொடு
ஆமா சொல்லி புடு
இது சாமி போட்ட
முடிச்சு அது தான்டா
மூனு முடிச்சு
அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தாண்டா
அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா
சொந்தம் இல்லை பந்தம் இல்லை
வாடுது ஒரு பறவை
அது தேடுது தன் உறவை
அன்பு கொள்ள ஆதரவாய்
யாரும் இல்லை உலகில்
அது வாழுது தன் நிழலில்
பறவை காதல் பறவை
நெஞ்சில் நினைக்கும் அந்த உறவை
காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ
காலம் ஒரு புதிய ராஜ்ஜியம் இனிமேல் சந்தோசம்
Just keep on smiling ain't got time for கோவம்
கோவக்கார கிளியே எனை கொத்தி விட்டு போகாதே அருவா மனையா போல
அருவா மினுமினுங்கா கருப்பானோட ஆவேசம் அருள் பொங்க
திருக்கு மீச பாரு திருநீறு பூச பாரு
அருள் தாரும் தேவ மாதாவே ஆதியே இன்ப ஜோதியே
ஆதி பகவன் திருவடி வாழ்க
அன்னை சக்தி மலரடி வாழ்க
வேதம் வாழ்க வேதியர் வாழ்க
விளங்கும் புவனம் யாவையும் வாழ்க
சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு இறைவா இறைவா தாயும் நீயே தந்தையும் நீயே
தாயும் நானே தங்க இளமானே தாலாட்டு பாடும் வாயும் நானே வண்ணப் பூந்தேனே
பாடும்போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்ன(ங்) கீற்று
தென்னங்கீற்று ஊஞ்சலிலே
தென்றலில் நீந்திடும் சோலையிலே
சிட்டுக்குருவி ஆடுது தன் பெட்டைத் துணையை தேடுது
சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு
தென்றலே உனக்கேது சொந்த வீடு
உலகம் முழுதும் பறந்து பறந்து
ஊர்வலம் வந்து விளையாடு
பறந்து போகின்றேன் சிறகி்ல்லாமல்
கவிதை ஆகின்றேன் மொழியில்லாமல்
கவிதையே தெரியுமா? என் கனவு நீதானடி இதயமே தெரியுமா? உனக்காகவே நானடி இமை மூட மறுக்கின்றதே ஆவலே
நீ என்பதே நான்தானடி
நான் என்பதே நாம் தானடி
ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது இது போல் கனவொன்று கிடையாது
இது போல் இது போல் இனிமேலும் வாராதா
கணுவும் கனவும் நிஜமாக நீளாதா
கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் நம் காதல் கனிந்து வரக் கனவு கண்டேன்