நாடகம் விடும் நேரம் தான்
உச்சக் காட்சி நடக்குதம்மா
வேஷம் கலைக்கவும் ஒய்வு எடுக்கவும்
வேளை நெருங்குதம்மா
பாதைகள் பல மாறியே
வந்த பயணம்
Printable View
நாடகம் விடும் நேரம் தான்
உச்சக் காட்சி நடக்குதம்மா
வேஷம் கலைக்கவும் ஒய்வு எடுக்கவும்
வேளை நெருங்குதம்மா
பாதைகள் பல மாறியே
வந்த பயணம்
உன்னை உன்னை தேடி தானே இந்த ஏக்கம்
இந்த பயணம் இந்த வாழ்க்கை ஆனதோ
சிறகுகள் வந்தது எங்கோ செல்ல
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னை காணவே
அந்த வானம்
தீர்ந்து போகலாம் நம்
வாழ்க்கை தீரும்
பருவங்களும் நிறம்
கண்கள் ரெண்டும் வண்டு நிறம் கன்னம் ரோஜாச் செண்டு
பொன் வண்டு நீ பூச்செண்டு நான்
இணையேது அஹ்ஹஹ்ஹா ஈடேது ஆஹாஹா
தேடி நின்றேனே.....பாடி வந்தேனே
ஆராரோ பாட வந்தேனே
ஆவாரம் பூவின் செந்தேனே
தன்மானம் போனால் மண் மீது
ஏமாற சொன்னது நானோ என் மீது கோபம் தானோ மனம் மாறி போவதும் ஏனோ
தட்டட்டும் கை தழுவட்டும் திட்டத்தை வெல்லட்டும்
நெஞ்சத்தில் நடுக்கம் ஏனோ ஏனோ ஏனோ
கன்னத்தில் விழுந்த முத்தங்கள்
எண்ணத்தில் நிறைந்து நிற்கட்டும்
வீரத்தை அணைத்து கொள்ளட்டும்
வெற்றிக்கே விரைந்து செல்லட்டும்
தீரத்திலே படை வீரத்திலே
நெஞ்சில் ஈரத்திலே உபகாரத்திலே
சாரத்திலே மிக சாத்திரங்கண்டு
சாரத்திலே மிக சாத்திரங்கண்டு
தருவதிலே உயர் நாடு
பாருக்குள்ளே நல்ல
ராசி நல்ல ராசி ஊரும் பேசும் என்னோட ராசி எல்லாமே easy
தொட்டாலும் பட்டாலும் பொன்னாகும் பாரு
கை பட்டாலே ஜிவ்வுன்னு ஏறும்
நீ தோளோடு சாச்சிக்க போதும்
சிரிக்கத் தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்
வனத்துக்கு அழகு பசுமை
பசுமை நிறைந்த நினைவுகளே பாடித் திரிந்த பறவைகளே பழகிக் கழித்த தோழர்களே பறந்து
அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்கள இரெண்டைக் கவர்ந்து
என்னை தெரியுமா என்னை தெரியுமா
நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா
உங்கள் கவலை மறக்க கவிதை
இலக்கண கவிதை எழுதிய அழகே
உருகியதே என் உயிரே
நீ தான் பெண்ணே கண்ணில் எரிகிற நிலவோ
தீபம் எரிகின்றது ஜோதி தெரிகின்றது
காலம் மலர்கின்றது கனவு
ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது இது போல் கனவொன்று கிடையாது
காதல் எந்தன் மீதில் என்றால் காதில் இனிக்கிறது
தாலிகட்டிக் கொள்ள தட்டிக் கழித்தால்
கவலைப் படுகிறது மனசு
உன் மனசுல பாட்டு தான் இருக்குது
என் மனசத கேட்டு தான் தவிக்குது
அதில் என்ன வெச்சு பாட மாட்டியா
மாமன் மொகத்த பாத்து தான்
வந்து சேர சொல்ல மாட்டியா
தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா
என்னை விட்டுப் பிரிஞ்சு
தளுக்குக்காரி அவன் மனச
மாத்திபுட்டாளாம்
கிழக்கு மானம் வெளுக்கு மட்டும்
பேசி கிட்டாளாம்
மனசில்லாம அவனை விட்டு பிரிஞ்சி
வந்தாளாம்
மனசில்லாம அவனை விட்டு பிரிஞ்சி
வந்தாளாம்
பாராமலே ஆசை தீராமலே
அவனை பாராமலே ஆசை தீராமலே
அவ தூக்கம்
சிவராத்திரி தூக்கம்ஏது ஹோ
முதல் ராத்திரி தொடங்கும்போது ஹோ
பனி ராத்திரி ஓ ஓ பட்டு பாய்
நான் வாரேன் புது பாய் போடு
நாள் தோறும் இள நீரோடு
கையோடு சேர்த்தணைச்சு
கட்டில்
டில் டில் டில் இத்தாலி கட்டில் தை தை தை இங்கிலாந்து மெத்தை
அத்தை மடி மெத்தையடி ஆடி விளையாடம்மா ஆடும் வரை ஆடி விட்டு அல்லி
உலகின் அல்லி பூக்களின் அரசியோ
உன்னை தாங்கும் நிலம் நானோ
தினமும் என்னை ஆளும் அரசனோ
உன் மகுடம்
மலை மேல் உள்ள சிகரங்கள்…
மகுடம் சூடாது…
அதீரா அதீரா…
உன் ரூபம் பல நூறா…
ஒரு மூச்சில் ஆளை
மன்மத லீலை மயக்குது ஆளை
மந்திரம் போலே சுழலுது காளை
அஞ்சாத சிங்கம் என் காளை இது. பஞ்சா பறக்கவிடும் ஆளை
அழகு குட்டி செல்லம் உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி நான் நெஞ்சம் உடைந்து போனேன்
ஆளை கடத்தி போகும் உன் கன்னக் குழியின்
உன் கன்னக்குழி முத்தம் வச்சேன்
என்ன நெனச்ச
என் நெஞ்சுக்குழி மீதும் ஒன்னு
கேக்க நெனச்சேன்
என் பேராசை
பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ…
அவள் செந்தமிழ் தேன் மொழியாள்
தேன்மொழி பூங்கொடி வாடி போச்சே என் செடி வான்மதி
வாராயோ வான்மதி தாராயோ நிம்மதி
ஏதேதோ என்னாசை கேட்டுப்போ நீ
காதல் தூது போ நீ
என் மனம் உன் வசம்
என்னவோ என்னவோ என்வசம் நானில்லை
என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தையில்லை
உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள்
என் ஆயுள் ரேகை நீயடி என் ஆணி வேரடி
சுமை தாங்கும் எந்தன் கண்மணி என்னை சுடும் பனி
உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி
உயிா் உள்ள வரை நான் உன் அடிமையடி
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அடிமையின் உடம்பில் ரத்தம்
முத்து முத்தம் போடவா ரத்தம் புத்தம் புதுசு
July மாதம் வந்தால் ஜோடி சேரும் வயசு