http://i871.photobucket.com/albums/a...alainjanam.jpghttp://i871.photobucket.com/albums/a...lainjanam1.jpghttp://i871.photobucket.com/albums/a...lainjanam2.jpghttp://i871.photobucket.com/albums/a...lainjanam3.jpg
Regards
Printable View
11.11.1966
பறக்கும் பாவை - 46 வது ஆண்டு நிறைவு .
மக்கள் திலகத்தின் 88 வது படம் .4 வது வண்ண படம் .
ஆர் ஆர் பிக்சர்ஸ் முதல் வண்ண படம் .
மக்கள் திலகம் - சரோஜாதேவி - காஞ்சனா [மக்கள் திலகத்துடன் முதல் படம் ]- மனோரமா -சந்திரபாபு - தங்கவேலு - மாதவி -ஜி .சகுந்தலா -நம்பியார் -அசோகன் -மனோகர் -oak தேவர் -நாகையா -ராஜசுலோச்சனா -ராமதாஸ்
இசை - மெல்லிசை மன்னர்.
இயக்கம் - t.r.ramanna.
பறக்கும் பாவை - 1966
மக்கள் திலகத்தின் பொழுது போக்கு சித்திரம் .
சர்க்கஸ் மையமாக கொண்ட புதமை கதை .
படத்தின் ஆரம்ப காட்சியில் சரோஜாதேவி ஆண் வேடமிட்டு வீட்டை விட்டு ஓடிவந்து மக்கள் திலகத்தின் பார்வையில் சிக்கி தப்பிக்க நினைக்கும் நேரத்தில் அறிமுக பாடல் - பட்டு பாவடை எங்கே ? என்ற அப்பாடல் சூப்பர் .
மக்கள் திலகத்தின் அருமையான நடனம் -இனிமையான பாடல் .இன்று பார்த்தாலும் மன நிறைவு தருகிறது .
மக்கள் திலகம் -நடராஜன் முதல் சண்டை காட்சி படு அமர்க்களம் . அருமையான ரீ-ரெகார்டிங் .வித்தியாசமான ஸ்டைல் சண்டை .
மக்கள் திலகம் ,சர்க்கஸ் சேர்ந்த பிறகு படம் விறுவிறுப்பாக செல்கிறது .
நிலவென்னும் ஆடை கொண்டாளோ .... குரூப் பாடல்
TMS - சுசீலா குரலில் மெய்மறக்க செய்கிறது .அழகான ROMANCE பாடல் .மக்கள் திலகம் மிகவும் இளமையாக அழகாக தோன்றி தாளம் போடவைப்பர் .
காஞ்சனாவின் கனவு பாடல் .
முத்தமோ --மோகமோ .......
பாடகர் திலகம் - இசை அரக்கி ஈஸ்வரி குரலில் கண்ணுக்கும் செவிக்கும் தித்திக்கும் விருந்தாக அமைந்த எவர்க்ரீன் பாடல் .
மக்கள் திலகத்தின் சூப்பர் நடன அசைவுகளும் அவருக்கு இணையாக காஞ்சனாவின் நடனமும் ரசிகர்களின் நெஞ்சத்தை கொள்ளை கொள்கின்றது .
சர்க்கஸ் வலையில் மக்கள் திலகமும் சரோவும் படும்
கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா ...... இனிய பாடல் படமாக்க பட்டவிதம் அருமை .
மக்கள் திலகம் அவர்கள் தன்னை தாக்க வரும் புலியின் சீற்றத்தை அடக்கும் அந்த புல்லரிக்கும் கட்சி அவரது வீரத்தை காட்டுகிறது .
அசோகன் - மனோகர் இருவருடன் மக்கள் திலகம் மோதும் காட்சி - புதுமையான சண்டை .
பாடலில் புதுமை காட்டும் ராமண்ணாவின் கை வண்ணம்
.
உன்னைத்தானே .....ஏய் ... உன்னைத்தானே ......
குளியல் அறை .. பாடல் ... மக்கள் திலகம் - சரோ ரசித்து நடித்திருப்பார்கள் .
... யாரைத்தான் ,, நம்புவதோ .... சுசீலாவின் இனிமையான குரலில் சூப்பர் சாங் .
ஹோட்டல் ... குரூப் டான்ஸ் ...
மக்கள் திலகம் - சந்திர பாபு - சரோஜதேவி -மூவரும் நடனமாடும் பாடல் .
சுகம் எதிலே ...மது ரசமா .... கண்ணாடி கின்னம்மா ...
கிளைமாக்ஸ் .... யாருமே எதிர் பார்க்காத திருப்பமாக காஞ்சனா மூலம் படம் முடிவுக்கு வருவது ...SUSPENCE .
மொத்தத்தில் பறக்கும் பாவை ...
மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு கண்ணுக்கும் மனதிற்கும் நிறைவான பொற் காவியம்
esvee
http://i48.tinypic.com/34quxx2.png
PALLANDU VAAZHGA - 1975
அருமையான பட்டம் வினோத் சார். எங்கள் பாட்டுடைத் தலைவியைப் பெருமைப்படுத்தி விட்டீர்கள். நன்றி.Quote:
பாடகர் திலகம் - இசை அரக்கி ஈஸ்வரி குரலில் கண்ணுக்கும் செவிக்கும் தித்திக்கும் விருந்தாக அமைந்த எவர்க்ரீன் பாடல்.
இதோ எங்கள் அரக்கியின் அம்சமான குரல்
https://www.youtube.com/watch?featur...&v=dPUL9Do53wk
'Parakkum Pavai' super stills.
http://padamhosting.com/out.php/i139...umPaavai54.jpghttp://padamhosting.com/out.php/i139...umPaavai64.jpg
http://padamhosting.com/out.php/i139...umPaavai62.jpghttp://padamhosting.com/out.php/i139...umPaavai55.jpg
http://padamhosting.com/out.php/i139...umPaavai52.jpghttp://padamhosting.com/out.php/i139...kumPaavai1.jpg
http://padamhosting.com/out.php/i139...umPaavai53.jpghttp://padamhosting.com/out.php/i139...umPaavai61.jpg
http://www.shotpix.com/images/43661032517763399619.pnghttp://www.shotpix.com/images/43471024271224781598.png
http://www.shotpix.com/images/87221484174545000710.pnghttp://www.shotpix.com/images/24776343920344961819.png
http://www.shotpix.com/images/05522208068452621217.pnghttp://www.shotpix.com/images/94999677297803495810.png
http://www.shotpix.com/images/45074679511829017946.pnghttp://www.shotpix.com/images/52865499826751533597.png