Originally Posted by
makkal thilagam mgr
மக்கள் திலகத்தின் அன்பர்களுக்கு ஓர் நற்செய்தி :
---------------------------------------------------------------
எதிர் வரும் ஜூன் மாதம் 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை
"ஒலிக்கிறது உரிமைக்குரல்" மாத இதழ் அனைத்துலக எம் ஜி ஆர் பொது நல சங்கத்துடன் இணைந்து
சென்னை நகரில், -- பொன்மனச்செம்மல் எம்.,ஜி. ஆர். முப்பெரும் விழா நடத்தவுள்ளது.
[color="#0000ff"]1. மக்கள் தலைவரின் 96 வது பிறந்த நாள் விழா
2. புரட்சித் தலைவரின் திரைப்படக் கண்காட்சி
3. 1963ம் ஆண்டில் வெளியான மக்கள் திலகத்தின் "பெரிய இடத்த்துப் பெண்" பொன் விழா
4. மக்கள் திலகத்தின் திரை உலக சாதனை album வெளியீடு ! (அதிக பக்கங்களுடன், 40 வண்ணப்படங்களில் இடம் பெற்ற காட்சிகள்)
5. 1963ல் வெளிவந்த காவிய நாயகனின் படங்களைப் பற்றிய தொகுப்பு திரையிடுதல்
நிகழ்ச்சியில் திரைப்படத் துறையை சார்ந்த கலைஞர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
இடம் : சர். பி.டி .தியாகராயர் அரங்கம் (குளிர் சாதன வசதியுடன்)
ஜி. என் செட்டி சாலை, தியாகராய நகர், சென்னை - 17.
(கவியரசர் கண்ணதாசன் சிலை அருகில்)
தமிழகம், புதுவை, கர்நாடக மாநிலமெங்கும் உள்ள எம். ஜி. ஆர். பக்தர்கள் மற்றும் மலேசியா, சிங்கப்பூர் நாட்டிலுள்ள எம். ஜி. ஆர். அன்பர்கள் கலந்து கொள்வர்.[/color]ஒங்குக எம். ஜி. ஆர். புகழ். வெல்க அவர்தம் படை.
அன்பன் : சௌ செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்