Eppadiyellam yosikurangappa :sigh2:
http://www.athirvu.com/cms/newsdetail.php?id=1635
Printable View
Eppadiyellam yosikurangappa :sigh2:
http://www.athirvu.com/cms/newsdetail.php?id=1635
Sreedhar Pillai @sri50 3m3 minutes ago
#Theri creates history at #Mayajaal, crosses 1 lakh footfalls in 13 days, fastest ever. 100,077 viewers in 13 days, gross = Rs 1.21 Cr. Fab
Theri Success Party: Vijay, Atlee, Meena, Mahendran
http://data1.ibtimes.co.in/cache-img...cess-party.jpg
http://data1.ibtimes.co.in/cache-img...cess-party.jpg
http://data1.ibtimes.co.in/cache-img...cess-party.jpg
http://data1.ibtimes.co.in/cache-img...cess-party.jpg
குழந்தைகளுக்காக சிறப்புக் காட்சி: லாரன்ஸை நெகிழவைத்த விஜய்
http://tamil.thehindu.com/multimedia...i_2831872f.jpg பிரசாத் லேப் திரையரங்கில் 'தெறி' படம் பார்த்த ராகவா லாரன்ஸ் இல்லக் குழந்தைகள்
’தெறி’ படத்தை தனது இல்லக் குழந்தைகளுக்காக தனியாக திரையரங்கில் திரையிட்டதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் ராகவ லாரன்ஸ்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ’தெறி’ படத்திற்கு வசூல் ரீதியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. உலகம் முழுவதும் சேர்த்து சுமார் 100 கோடி வசூலைத் தாண்டியிருக்கிறது ’தெறி’ என்பது குறிப்பிடத்தக்கது.
ராகவா லாரன்ஸ் தனியாக குழந்தைகளுக்கு என்று இல்லம் நடத்தி வருகிறார். அந்த இல்லக் குழந்தைகள் சுமார் 60 பேர் ’தெறி’ படத்தைப் பார்க்க விரும்புவதாக விஜய்க்கு குறுந்தகவல் அனுப்பி இருக்கிறார்.
உடனே ரெடி பண்றேன் என்று தெரிவித்துவிட்டு, அக்குழந்தைகளுக்காக பிரசாத் லேப் திரையரங்கை ஒப்பந்தம் செய்து அங்கு ’தெறி’ பிரத்யேகமாக திரையிடப்பட்டு இருக்கிறது ’தெறி’. விஜய்யின் இச்செயலால் மிகவும் நெகிழ்ந்து போயிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.
திருச்சி திரைப்பட சரித்திரத்தில் 12 நாட்களில் 6 கோடி வசூலை தாண்டிய முதல் தமிழ் படம் விஜய்யின் தெறி
அதாவது TT ஏரியாவில் (திருச்சி தஞ்சை ) மொத்தம் 45 திரைகளில் 11 நாட்களில் மொத்த வசூல் 6 கோடியை தாண்டி விட்டது - திரையுலக பிரமுகர்கள் TT ஏரியாவில் மட்டும் 9 கோடி வசூலை தொடும் என்கிறார்கள் -
திருச்சியில் மட்டும் 6 திரைகளில் 3வது வாரமாக வீர நடை போடுகிறார் அடங்கா தமிழன் விஜய்
சங்கர் இல்லை - முருகதாஸ் இல்லை - ரகுமான் இல்லை - சன் பிக்ச்சர்ஸ் இல்லை -
விஜய் என்ற மக்கள் சக்திக்கு கிடைத்த மாபெரும் வெற்றி
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...81&oe=57A16DD7
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...5a&oe=57AC7E10
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...13&oe=57BF36C3
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...0f&oe=57BB4F33
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...3b&oe=57A187D8
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...0d&oe=57A9C31E
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...ea&oe=579D6639
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...df&oe=57BA0E94
Theri gets First blockbuster status in 2016 :smokesmile::smokesmirk::yes::shoot::bluejump:
http://behindwoods.com/tamil-movies-cinema-news-16/theri-is-the-first-blockbuster-of-2016.html
Theri baby...[emoji122] [emoji122]