திரு சிவாஜி செந்தில் சார் 2000 பதிவுகள் ..பாராட்டுக்கள். நடிகர் திலகத்தின் புகழ் பரப்பும் உங்கள் சேவைக்கு என்றும் தலை வணங்குகிறேன்...
Printable View
திரு சிவாஜி செந்தில் சார் 2000 பதிவுகள் ..பாராட்டுக்கள். நடிகர் திலகத்தின் புகழ் பரப்பும் உங்கள் சேவைக்கு என்றும் தலை வணங்குகிறேன்...
http://i1065.photobucket.com/albums/...psi1nldz8m.png
2000 பதிவுகளைதொட்ட சிவாஜி செந்தில் சார்,
http://i1065.photobucket.com/albums/...pssjlnylfa.jpg
2000 பதிவுகளைத் தொட்ட சிவாஜிசெந்தில் சார் அவர்களுக்கு என் சார்பிலும் சிவாஜிகணேசன்.இன் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
https://scontent-mxp1-1.xx.fbcdn.net...03&oe=567D5B65
ஆகஸ்டு 15 நமது சிவாஜிகணேசன்.இன்ல் வசூல் சாதனை புரிந்த திரிசூலம் படத்திற்கு வந்த கேளிக்கை வரி மூலம் அரசுக்கு கிடைத்த தொகை சத்துணவு திட்டத்திற்கு பெரிதும் பயன்பட்டது என்று அன்றைய முதல்வர் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் அவர்களால் பாராட்டப்பட்ட திரிசூலம் படத்தின் வசூல் சாதனை மலரின் தொகுப்பு ஈ.புத்தகம் வடிவில். அனைவரும் பார்க்கத் தவறாதீர்கள்.
அனிமல்சுக்கும் அன்பைக் கற்றுக்கொடுத்த அதிசிய நடிகர் மக்கள்தலைவர் சிவாஜி.
http://t2.gstatic.com/images?q=tbn:A...-ptjp4Bc59UGfg
14.08.1971 அன்று வெளியாகி 44 ஆண்டுகளைப் பூர்த்தி செய்கிறது மூன்று தெய்வங்கள்.
http://i872.photobucket.com/albums/a...ralayaAdfw.jpg
முதல் நாள் முதல் காட்சி, சென்னை மேகலா திரையரங்கில் பார்த்ததிலிருந்து இன்று வரை நகைச்சுவையிலும் சரி, நெஞ்சை நெகிழ வைக்கும் காட்சியிலும் சரி, சற்றும் சலிக்காத திரைப்படம். நடிகர் திலகத்தின் இயல்பான தோற்றத்தில் மறக்க முடியாத நடிப்பில் மூன்று தெய்வங்கள் நல்ல வசூலைப் பெற்றது. ஜூலை 3ல் சவாலே சமாளி, ஜூலை 22ல் தேனும் பாலும், ஆகஸ்ட் 14ல் மூன்று தெய்வங்கள் என தொடர்ச்சியாக மூன்று படங்கள் வெளிவந்தன. என்றாலும் வெற்றி பெற்ற திரைப்படங்களின் வரிசையில் இதுவும் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/watch?v=9YiNDzAL3P4
T.M.S., S.P.B. Saibaba, மூவரின் குரல்களில் இனிமையான கருத்தாழமிக்க பாடல்.
மக்கள் தலைவரின் உன்னதமான ஸ்டைல் நடிப்பிற்கு மற்றுமோர் உதாரணம்.
Sax, Drums, Flute, Guitar, Accordion, என ஒவ்வொன்றுமே அட்டகாசம். குறிப்பாக கல்யாணம் என்ற சரணத்திற்கு முன் வரும் கிடார் அமர்க்களம். அதே போல பாடல் முடியும் போது ராஜுவின் யூட்லிங்... சூப்பர்.. எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல். பாடல் படமாக்கலும் மிகவும் அருமை. பாடலின் டெம்போ சற்றும் குறையாமல் படமாக்கியுள்ள விதத்திற்காக, தாதா மிராசி அவர்களுக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.
சிவாஜி செந்தில் சார் அவர்களுக்கு இரண்டாயிரம் பதிவுகளைக் கடந்தமைக்கு
என்னுடைய பாராட்டுகள்.
அன்புடன் கோபு.
சிவாஜி செந்தில் சார்,
நாள் முழுதும் இடைவிடாது உழைத்து, வித்தியாசமான சிந்தனைகளுடன் 2000 பதிவுகளை அளித்து, சாதனை புரிந்ததற்கு வாழ்த்துக்களுடன் கூடிய நன்றிகள். மேலும் மேலும் இது வளரட்டும்.
அன்பு நண்பர் சிவாஜி செந்தில் சார் ,
தாங்கள் 2000 பதிவுகளை கடந்தமைக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள் !
முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் செய்யப்பட்ட தங்களின் பதிவுகள் சினிமாவில் சிவாஜியின் சாதனைகள் போல வேறு எவராலும் செய்ய
முடியாத சாதனை ஆகும் ! தொடரட்டும் தங்கள் பணி !
நன்றி !
From today's (14.08.2015) epaper edition of daily thanthi:
http://www.dinathanthiepaper.in/1482...SB165656-M.jpg
அன்பு நண்பர் யுகேஷ்பாபு சார்
happy birthday wishes !
இன்று போல் என்றும் வாழ்க ! பல்லாண்டு வாழ்க !
தங்களுக்கும் , முத்தையன்அம்மு சாருக்கும் ஒரு அன்பு வேண்டுகோள்! இரு திரி நண்பர்களுக்கு இடையே ஆரோக்கியமான வாக்கு வாதங்கள்
ஏற்பட்டாலும் ,நடிகர்திலகம் பதிவுகளை தொடர்ந்து இட வேண்டும் ! this is my kind request !
நன்றி !