1969
http://i160.photobucket.com/albums/t...psu293jycs.jpg
Printable View
http://i160.photobucket.com/albums/t...psf916lefx.jpg
http://i160.photobucket.com/albums/t...psdrrc4ohr.png
AGAIN?
இனிய நண்பர் செந்தில்வேல் அவர்களுக்கு,
மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பும் ஒரு செய்து தனகளது பதிவில் உள்ளது. தயவு செய்து "அதையும்" மறைக்கவும் நண்பா.
நன்றி
http://i160.photobucket.com/albums/t...pssuozclwx.jpg
ஒலிக்கிறது உரிமைக்குரல், பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா அறகட்டளை, மற்றும் அணைத்து புரட்சித்தலைவர் பக்தர்கள் பெருமையுடன் வழங்கம் 2016 ஆம் ஆண்டு பிரமாண்டமான காலண்டர். இது முற்றிலும் வியாபார நோக்கம் இல்லாமல் வழங்கபடுகிறது. இதன் விற்பனை மூலம் வரும் பணம் யாவும் புரட்சித்தலைவர் மணிமண்டபம், தியான மண்டபம், திரை/கல்யாண அரங்கு அமைப்பதற்கு பயன்படுத்த படும்.
முன்பதிவு செய்து பெற்றுகொள்ளவும். விலை ரூபாய் 50/= மட்டுமே. மொத்தமாக வாகும் நபர்களுக்கு இனமும் விலை குறைத்து கொடுக்கப்படும்.
இந்து வரை யாரும் இவளவு மலிவான விலையில் தரத்தில் உயர்ந்த [ 32 பக்கம் வண்ணம்] பாதுகாத்து வைக்கவேண்டிய பொக்கிஷத்தை வழங்கவில்லை]. தொடர்புக்கு : செல் 9840726378
அனைவருக்கும் உகந்த , ஏற்ற பாடல்கள் எளிய நடையில் மக்கள் திலகம் அவர்கள் திரைப்படத்தில் இருக்கும்.
காரணம் மிகபெரிய தத்துவங்கள் வாழ்கையில் போற்றபடாததர்க்கு நடைமுறை படுத்தாததர்க்கு காரணம் அதன் நடை எளிய முறையில் அமையாததுதான்.
ஆகவே அதனை மக்களிடம் உரிய முறையில் கொண்டு போய் சேர்க்க எளிய நடை மிகவும் உதவியாய் இருக்கும்.
என்னதான் எளிய நடை இருந்தாலும் ..அதனை கூட ஒரு சாரர் தமது வாழ்கையில் நடை முறை படுத்துவது கிடையாது...
அதற்க்கு சாட்டை அடியை அமைந்த ஒரு பாடல், ஒளிவிளக்கு திரைப்படத்தில் இருந்து - தைரியமாக சொல் நீ மனிதன் தானா ?
https://www.youtube.com/watch?v=GscOC7aw97k
சைலேஷ் சார் உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை
வள்ளலே நீ எங்கிருக்கிறாய் வா
மறுபடியும் பிறந்து
நலிந்து கொண்டிருக்கும் சினிமாவை
தூக்கி நிறுத்த வா உடனே
அண்ணா நீ என் தெய்வம் என்றாய்
ஆனால் தலைவா இன்றோ நீயே
தெய்வமாகிவிட்டாயே! இமயத்தின்
உச்சியிலே என்றாய்.உடனே சதிகாரர்கள்
துள்ளிவருகுது வேல் என்றனர்! இந்த போட்டியை
நாங்கள் மீண்டும் காண்போமா? பூக்களுக்கு
புன்னகையை கற்றுத்தந்த தலைவா! மீண்டும்
பிறந்து எங்கள் இதயத்தில் பால் வார்க்கவா!
courtesy net