கலை வந்த விதம் கேளு கண்ணே
உடல் கட்டோடு அழகாக கூத்தாடும் பெண்ணே
Printable View
கலை வந்த விதம் கேளு கண்ணே
உடல் கட்டோடு அழகாக கூத்தாடும் பெண்ணே
பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம் ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம்
கண்ணானால் நான் இமையாவேன்
காற்றானால் நான் கொடியாவேன்
கொடி அசைந்ததும்
காற்று வந்ததா
காற்று வந்ததும்
கொடி அசைந்ததா
வந்தது யாருன்னு உனக்கு தெரியுமா
சொந்தமுள்ள மச்சான்னு சொன்னா புரியுமா
மச்சான பார்த்தீங்களா மலை வாழை தோப்புக்குள்ளே
வாழை தோப்புக்குள்ளே வாலிபத்து காத்தடிக்குதே
வாசப்பூவுக்குள்ளே வண்டு வந்து கூத்தடிக்குதே
வாசமில்லா மலரிது
வசந்தத்தைத் தேடுது
வைகையில்லா மதுரையிது
மீனாட்சியைத் தேடுது
மதுரை வீரன் அழகுல
மாட்டு கொம்பு திமிருல
பாவி நெஞ்சு சிக்கிக்கிச்சே
மாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா காட்டு மல்லி பூத்திருக்க