-
இனிமையான 20 ஆண்டுகள்... :bow:
சச்சின் டெண்டுல்கருக்கு இன்று இனிமையான நாள். கிரிக்கெட் வாழ்க்கையில் தனது 20வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறார். பள்ளி பருவத்தில் சக வீரர் காம்ப்ளியுடன் சேர்ந்து சாதனை படைத்த இவர், சர்வதேச அரங்கில் தொடர்ந்து சாதனை மன்னனாக வலம் வருகிறார். "ரன் மெஷினாக' திகழும் இவர், தனது சூப்பர் ஆட்டத்தால் இந்திய ரசிகர்களின் இதயம் கவர்ந்த "ஹீரோவாக' மிக நீ...ண்ட காலமாக ஜொலிக்கிறார்.
மும்பையில் கடந்த 1973ல் பிறந்த சச்சின், இளம் வயதிலேயே கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டவராக இருந்தார். இவரது அண்ணன் அஜித் கொடுத்த ஊக்கத்தில் தளராமல் பயிற்சியில் ஈடுபட்டார். ஷிரத்தாஸ்ரம் வித்யாமந்திர் பள்ளியில் படித்த போது தனது குரு ராம்காந்த் ஆச்ரேக்கரிடம் கிரிக்கெட் நுணுக்கங்களை கற்று தேர்ந்தார். 1988ல் நடந்த பள்ளிகளுக்கு இடையிலான போட்டியில் சக நண்பர் வினோத் காம்ப்ளியுடன் சேர்ந்து 664 ரன்கள் சேர்த்து சாதனை பயணத்தை துவக்கினார். இதில் சச்சின் மட்டும் 326 ரன்கள் எடுக்க, இந்திய அணியில் வாய்ப்பு தேடி வந்தது.
முதல் சோதனை
தனது 16வது வயதில் 1989, நவ.,15ல் கராச்சியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சச்சின் அறிமுகமானார். முதல் போட்டியே சோதனையானதாக அமைந்தது. வக்கார் யூனிஸ் வீசிய பந்து இவரது முகத்தை பதம் பார்க்க... ரத்தம் வழிந்தது. இன்னொரு பக்கம் வாசிம் அக்ரமும் போட்டுத் தாக்கினார். முதல் இன்னிங்சில் வக்கார் வீசிய "யார்க்கரில்' வெறும் 15 ரன்களுக்கு போல்டானார். இத்தொடர் முடிந்ததும், ""அக்ரம் அசுர வேகத்தில் பந்துவீசுகிறார். சில சமயங்களில் தொடர்ந்து நான்கு பவுன்சர்கள் வீசுகிறார். இதை சமாளிப்பது ரொம்ப கடினமாக இருக்கிறது. டெஸ்ட் போட்டியில் இனி விளையாடுவது பற்றி யோசித்து வருகிறேன், '' என்று சச்சின் பரிதாபமாக கூறியுள்ளார். இந்த சோதனையில் இருந்து மிக விரைவாக மீண்ட இவர் தனது 17வது வயதில் இங்கிலாந்துக்கு எதிராக முதல் சதம் கடந்தார். தொடர்ந்து "மாஸ்டர் பேட்ஸ்மேனாக' பிரகாசித்து, டெஸ்டில் அதிக சதம், அதிக ரன் எடுத்து சாதனை படைத்தார்.
அறிமுகத்தில் "டக்'
ஒருநாள் போட்டியிலும் சோதனை காத்திருந்தது. கடந்த 1989, டிச., 18ல் குஜ்ரன்வாலாவில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். இம்முறையும் வக்கார் யூனிஸ் தான் வினையாக அமைந்தார். இவரது வேகத்தில் "டக்' அவுட்டானார். இதனால் மனம் தளராத இவர் "ஓபனிங் பேட்ஸ்மேனாக' விஸ்வரூபம் எடுத்தார். ஒருநாள் அரங்கில் யாருமே எட்ட முடியாத சாதனைகளை படைத்தார். அதிக சதம், அதிக ரன் எடுத்து "நம்பர்1' இடத்தை சொந்தமாக்கினார்.
சில சர்ச்சைகள்
கிரிக்கெட் மைதானத்தில் "ஜென்டில்மேன்' வீரராக சச்சின் விளங்கினார். களத்தில் யாருடனும் வீண் வார்த்தை போரில் ஈடுபட மாட்டார். அனைவரிடமும் சகஜமாக பழகுவது தான் இவரது சிறப்பம்சம். மிகச் சில சர்ச்சைகளில் மட்டுமே சச்சின் சிக்கியுள்ளார். கடந்த 2001ல் தென் ஆப்ரிக்கா சென்ற போது, பந்தை சேதப்படுத்தியது தொடர்பான பிரச்னையில் சிக்கினார். பின்னர் இதிலிருந்து விடுவிக்கப்பட்டார். 29வது சதம் அடித்து ஜாம்பவான் பிராட்மேன் சாதனையை சமன் செய்ததற்காக பெராரி கார் பரிசாக அளிக்கப்பட்டது. இதனை இந்தியா கொண்டு வர வரிவிலக்கு கோரியதாக பிரச்னை ஏற்பட்டது.
பின்னர் பெராரி நிறுவனமே இவருக்காக வரியை செலுத்தி, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. சிறிது காலம் பார்ம் இல்லாமல் தவித்த போது கடும் விமர்சனத்துக்குள்ளானார். 2006ல் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 21 பந்துகளில் ஒரு ரன் எடுத்தார். உடனே அவரது சொந்த ஊர் ரசிகர்களே எதிர்ப்பு கோஷம் போட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் விரைவாக இழந்த பார்மை மீட்டு அசத்தினார். 30 வயதை கடந்த போதும் தனது சாதனை பயணத்தை தொடர்ந்தார். இவரோடு ஒப்பிட்டு பேசப்படும் லாராவின் தனிப்பட்ட வாழ்க்கை மோசமாக இருந்துள்ளது. ஆனால் சச்சின், சொந்த வாழ்க்கையிலும் ஒழுக்கம் மிக்கவராக விளங்கினார். :bow:
புகழின் உச்சியில்
பெரும்பாலான போட்டிகளில் இவரை தான் இந்திய அணி பெரிதும் நம்பியிருந்தது. இதனால் ரசிகர்கள் மத்தியில் ஹீரோவாக ஜொலித்தார். "இந்தியாவில் கிரிக்கெட் மதம் என்றால்; சச்சின் தான் கடவுள்' என்று பேசப்படும் அளவுக்கு புகழின் உச்சியை தொட்டார். சிறுவர்களை பெரிதும் கவர்ந்ததால் இவரது பெயரில் "காமிக்ஸ்' புத்தகங்கள் கூட எழுதப்பட்டன. விளம் பரதாரர் களின் விருப்ப நாகயனாக இருந்ததால், உலகில் அதிகம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரராக மாறினார். கடந்த 19 ஆண்டுகளாக அசைக்க முடியாத வீரராக உள்ள சச்சின், கிரிக் கெட்டின் அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
டெஸ்ட், ஒரு நாள் போட்டிகள் சேர்த்து சுமார் 28 ஆயிரம் ரன்கள், 82 சதங்கள், 222 "கேட்ச்' மற்றும் 196 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இப்படி சாதனை வீரராக உலா வரும் சச்சின், இன்று தனது 20வது ஆண்டில் காலடி எடுத்து வைக்க உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதை இனிமையான அனுபவமாக கருதும் இவருக்கு ஒரே ஒரு மனவருத்தம் தான் உண்டு. அது உலக கோப்பை வெல்லாதது மட்டுமே. வரும் 2011ல் நடக்கும் உலக கோப்பை போட்டியில் இந்த குறையை தீர்ப்பார் என்று நம்புவோம்.
ஒரு நாள் "முதல்வன்"
ஒரு நாள் போட்டியில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற சாதனைக்கும் சச்சின் தான் சொந்தக்காரர். இதுவரை 417 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 42 சதம், 89 அரைசதம் உட்பட 16361 ரன்கள் எடுத்துள்ளார். இது இரண்டாவது இடத்திலிருக்கும் ஜெயசூர்யாவை (12,785) விட 3,576 ரன்கள் அதிகம்.
லாராவை முந்தினார்
டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் எடுத்தவர் என்ற பெருமையை சச்சின் தன்வசம் வைத்துள்ளார். இவர் இதுவரை 154 டெஸ்டில் விளையாடி, 40 சதம் 51 அரைசதம் உட்பட 12,273 ரன்கள் எடுத்துள்ளார். அடுத்த இரண்டு இடங்களில் லாரா (11,953), பார்டர் (11,174) இருக்கின்றனர்.
சத நாயகன்
ஒரு நாள் போட்டியில் இதுவரை 42 சதம் பதிவு செய்துள்ள சச்சின், அதிக சதம் கடந்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கிறார். இவர் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஜெயசூர்யாவை (27) விட 15 சதம் அதிகமாக எடுத்துள்ளார்.
* ஒரே ஆண்டில் அதிக சதம் கடந்த வீரரும் சச்சின் தான். இவர் 1999ல் 9 சதங்கள் பதிவு செய்துள்ளார்.
டெஸ்டில் அதிக சதம்
டெஸ்ட் போட்டியில் அதிக சதம் கடந்த வீரர் என்ற பெருமையையும் சச்சின் பெற்றுள்ளார். இவர் இதுவரை 40 சதம் பதிவு செய்துள்ளார்.
கேப்டனாக ஏமாற்றம்
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக கருதப்பட்டாலும் சச்சினால் நல்ல கேப்டனாக ஜொலிக்க முடியவில்லை. இவர் இதுவரை 73 ஒரு நாள் போட்டியில் கேப்டனாக செயல்பட்டு 23 வெற்றி, 43 தோல்விகளை சந்தித்துள்ளது. ஒரு போட்டி "டை' ஆனது. 6 போட்டியில் முடிவு கிடைக்கவில்லை. டெஸ்டில் 25 போட்டிகளில் கேப்டனாக பங்கேற்று 4 வெற்றி, 9 தோல்விகளை சந்தித்துள்ளது. 12 போட்டி "டிரா'வில் முடிந்துள்ளது.
ஸ்ரீகாந்த் கேப்டன்இந்திய அணியில் சச்சின் 1989, நவ., 15ல் அறிமுகமானார். இன்று இதே நாளில் தனது 20வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறார். அப்போது பாகிஸ்தானுக்கு எதிராக கராச்சியில் நடந்த முதல் டெஸ்டில் இவருடன் விளையாடிய இந்திய வீரர்களில் ஒருவர் கூட தற்போதைய அணியில் இல்லை.
சச்சின் அறிமுகமான போட்டியில் இடம் பெற்ற வீரர்கள்:
ஸ்ரீகாந்த் (கேப்டன்), சித்து, சஞ்சய் மஞ்ச்ரேக்கர், அசார், பிரபாகர், சச்சின் டெண்டுல்கர், ரவி சாஸ்திரி, கபில்தேவ், கிரண் மோரே, அர்ஷத் அயூப், அங்கோலா.
பிராட்மேன் பாராட்டு
கிரிக்கெட் உலகம் சச்சின் ஆட்டத்தை பாராட்டி மகிழ்கிறது.
பிராட்மேன் (மறைந்த ஆஸி., ஜாம்பவான்): சச்சின் விளையாடுவதை "டிவி'யில் பல முறை பார்த்திருக்கிறேன். அவர் என்னை போல் விளையாடுகிறார் என்று எனது மனைவியிடம் சொல்லியிருக்கிறேன். தற்போது நான் விளையாடவில்லை என்றாலும், எனது ஆட்டத்தை சச்சினிடம் பார்க்கிறேன்.
கவாஸ்கர் (முன்னாள் இந்திய கேப்டன்): நளினமான பேட்டிங் மற்றும் ஆக்ரோஷ ஆட்டம் என இரண்டையும் ஒருங்கே பெற்ற வீரர் என்றால் அது சச்சின் தான். இவரை போன்ற ஒரு வீரரை கிரிக்கெட் வரலாற்றில் நினைத்து கூட பார்க்க முடியாது.
வார்ன் (முன்னாள் ஆஸி., வீரர்): சச்சின் என் கனவிலும் வந்து தொல்லை தருகிறார். அவர் எனது பந்தை இறங்கி வந்து சிக்சர் அடிப்பது போல் கனவு வருகிறது. பிராட்மேனுக்கு அடுத்து சிறந்த பேட்ஸ்மேன் அவர் தான்.
லாரா (முன்னாள் வெ.இண்டீஸ் கேப்டன்): சச்சின் ஒரு ஜீனியஸ்.அவரது ஆட்டத்துக்கு முன் நான் ஒரு சாதாரணமான வீரர்.
எதிர்காலம் எப்படி
ஓய்வுக்கு பிறகு சச்சின் சொந்தமாக பயிற்சி அகாடமி துவக்கி இளம் வீரர்களை உருவாக்கலாம். கிரிக்கெட் நிர்வாகியாக வாய்ப்பு உண்டு. ஐ.சி.சி., தலைவராகலாம். ராஜ்யசபா எம்.பி., யாக தேர்வு செய்யப்படலாம். இவருக்கு மும்பையில் இரண்டு, பெங்களூருவில் ஒரு ஓட்டல் உள்ளன. இதனை நிர்வகிக்கும் பணியில் முழுமையாக ஈடுபடலாம். விளம்பர மாடலாக தொடர்ந்து பிரகாசிக்கலாம்.
சச்சின் பல்வேறு கால கட்டங்கள் இந்தி இசையமைப்பாளர் சச்சின் தேவ் பர்மனின் நினைவாக சச்சின் டெண்டுல்கர் என பெயரிடப்பட்டது.
சிறு வயதில் வேகப்பந்து வீச்சாளராக ஆசைப்பட்டார். சென்னையில் உள்ள எம்.ஆர்.எப்., கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி எடுக்க சென்றார். போதிய உயரம் இல்லாததால் ஆஸ்திரேலிய பவுலர் டெனிஸ் லில்லி, இவரை பேட்டிங்கில் கவனம் செலுத்தும்படி ஆலோசனை வழங்கினார்.
சச்சினின் 14வது வயதில் கவாஸ்கர் தனது கால் "பேடுகளை' பரிசாக அளித்தார். இது கிரிக்கெட் அரங்கில் சாதிக்க இவருக்கு ஊக்க சக்தியாக அமைந்தது.
1995ல் தன்னை விட 6 வயது மூத்த குழந்தைகள் நல டாக்டரான அஞ்சலியை மணந்தார். இவர்களுக்கு சாரா (11 வயது) என்ற மகளும், அர்ஜுன் (9 வயது) என்ற மகனும் உள்ளனர்.
தனது 19வது வயதில்(1992), இங்கிலாந்தின் யார்க்ஷையர் கவுன்டி அணிக்காக பங்கேற்ற முதல் அன்னிய வீரர் என்ற பெருமை பெற்றார். இதுவரை 16 கவுன்டி போட்டிகளில் விளையாடி 1070 ரன்கள் எடுத்துள்ளார்.
பயிற்சியாளர் ராம்காந்த் ஆச்ரேகர், ஒரு யுக்தியை பயன்படுத்தினார். ஸ்டெம்பின் மீது ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து, சச்சினை அவுட்டாக்கும் பவுலர் களுக்கு அது பரிசு என்பார். பவுலர்கள் தோல்வியடைய, சச்சின் 13 நாணயங்கள் பரிசாக பெற்றார்.
தொடர்ந்து அதிக ஒரு நாள் போட்டிகளில் விளையாடியவர் என்ற சாதனைக்கும் சச்சின் தான் சொந்தக்காரர். இவர் 185 ஒரு நாள் போட்டியில் தொடர்ந்து பங்கேற்றுள்ளார். உலகில் உள்ள 90 மைதானங்களில் இவர் விளையாடியுள்ளார்.
ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற பெருமையை சச்சின், கங்குலி ஜோடி பெற்றுள்ளது. இவர்கள் ஜோடியாக இதுவரை 176 இன்னிங்சில் களமிறங்கி 8227 ரன்கள் எடுத்துள்ளனர்.
ரிச்சர்ட்ஸ்(முன்னாள் வெ.இண்டீஸ் வீரர்): சச்சின் இந்த நுõற்றாண்டில் மட்டுமல்ல, எந்தக் காலத்தில் விளையாடியிருந்தாலும் அசத்தக் கூடியவர்.
ராஜிவ் கேல் ரத்னா (199798), அர்ஜுனா விருது (1994), பத்மஸ்ரீ (1999), விஸ்டன் சிறந்த வீரர் (1997), பத்ம விபூஷண் (2008) ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார். இங்கிலாந்து பிரதமர் கோர்டன் பிரவுன் இவருக்கு "நைட்வுட்' விருது அளிக்க, பரிந்துரைந்துள்ளார்.
ஒரு நாள் போட்டியில் 90 ரன்களுக்கு மேல் எடுத்து, சதத்தை நழுவவிட்டவர்கள் வரிசையில் சச்சின் முதலிடத்தில் இருக்கிறார். இதுவரை அவர் 17 போட்டிகளில் 90 ரன்களுக்கு மேல் எடுத்து சதத்தை எட்டாமல் பெவிலியன் திரும்பியுள்ளார்.
இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) "டுவென்டி20' தொடரில் "மும்பை இந்தியன்ஸ்' அணியின் கேப்டனாக சச்சின் நியமிக்கப்பட்டார்.
பிரட் லீ(ஆஸி., வீரர்): சச்சினுக்கு "ஆப்சைடில்' பந்தை துல்லியமாக வீசினாலும் நிம்மதியாக இருக்க முடியாது. அவரது பேட் அதிக எடை கொண்டது. ஆனால், அதை சிறு குச்சி போல பிடித்து விளையாடுகிறார்.
கடந்த 1999 உலக கோப்பை போட்டியின்போது சச்சினின் தந்தை ரமேஷ் டெண்டுல்கர் மரமணடைந்தார். தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட பின், மீண்டும் இங்கிலாந்து திரும்பினார். கென்யாவுக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து அதனை தந்தைக்கு அர்ப்பணித்தார்.
டெனிஸ் லில்லி(முன்னாள் ஆஸி., வீரர்): நான் சச்சினுக்கு பந்துவீசியது இல்லை. வீசியிருந்தால் "ஹெல்மட்' அணிந்து தான் வீசியிருப்பேன். அவர் அந்தளவுக்கு அதிரடியாக பந்தை திருப்பி அனுப்புகிறார்.
2003 உலக கோப்பை தொடரில் 673 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
பேட்டிங், பீல்டிங் மற்றும் பவுலிங் என அனைத்திலும் வலதுகை பழக்கம் கொண்ட சச்சின் எழுதுவதும், ரசிகர் களுக்கு ஆட்டோகிராப் வழங்குவதும் இடதுகையில் தான். வலை பயிற்சியின் போது இடதுகையை பயன்படுத்தி "த்ரோ' செய்யும் வழக்கமும் இவருக்கு உண்டு.
டில்லியில் 2005ல் நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்டில் தனது 35வது சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் டெஸ்ட் போட்டியில் அதிக சதம் கடந்த வீரர் என்ற கவாஸ்கரின் (34) சாதனையை முறியடித்தார்.
ரஞ்சி கோப்பை, துலீப் டிராபி, இரானி கோப்பை தொடர்களில் அறிமுக போட்டியில் சதம் கடந்த வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர்.
தலைசிறந்த பேட்ஸ்மேனாக விளங்கும் சச்சின், அடுத்தவர்களுக்கு உதவும் எண்ணமும் அதிகம் கொண்டவர். அப்னாலயா என்ற என்.ஜி.ஓ., மூலம் 200 ஏழை குழந்தைகளை ஆண்டுதோறும் "ஸ்பான்சர்' செய்து வருகிறார்.
http://dinamalar.com/sports/sachin.asp
-
Stats No:19
ODI stats in England
Matches : 26
Runs : 1051
Not outs : 2
Top score : 140*
Batting avg : 43.79
Strike rate : 88.39
100s : 3
50s : 4
Ducks : 1
Overs : 38
Maidens : 0
Runs given : 261
Wkts : 0
Economy : 6.86
Test stats in England
Matches : 13
Innings : 22
Runs : 1302
Not outs : 1
Top score : 193
Batting avg : 62.00
100s : 4
50s : 6
Ducks : 0
Overs : 57
Maidens : 1
Runs given : 214
Wkts : 1
Best bowling(innings) :1/26
Best bowling(match) : 1/104
Bowling avg : 214.00
Economy : 3.75
-
http://www.orkut.com/Main#CommMsgs.a...150627055&na=4
Milestones by Sachin in the coming ENGLAND series
We all know that Sachin is the synonym for Records. Whatever he does on the field goes into records books.
Few more feathers will be added to his cap as follows:
Tendulkar needs six runs to complete 2,000 Test runs against England. He will become the second Indian batsman to aggregate 2,000 runs against England after Sunil Gavaskar (2,483 in 38 Tests @ 38.20).
— Having already scored 2,748 runs against Australia, Tendulkar will also become only the second Indian and 11th batsman overall to aggregate 2,000 runs against TWO opponents. Others to do so are Allan Border, Geoff Boycott, Sunil Gavaskar, Graham Gooch, Wally Hammond, Desmond Haynes, Brian Lara, Clive Lloyd, Viv Richards and Steve Waugh. Gavaskar and Lloyd have performed this feat against THREE opponents!
— Tendulkar needs 93 runs to aggregate 1,000 runs in Test matches in the year 2008. This will be the fifth such instance for Tendulkar to reach four-digit mark in a calendar year. Tendulkar had scored exactly 1,000 in 1997, 1088 in 1999,1003 in 2001 and 1392 in 2002.
— Tendulkar will also equal the world record of aggregating 1,000 runs in a calendar year on MOST occasions. West Indian Brian Lara and Australian Matthew Hayden have performed this feat on five occasions. Sunil Gavaskar, Ricky Ponting and Jacques Kallis are the other batsmen to have done so on four occasions.
— Tendulkar needs two sixes to complete 50 sixes in Test matches.
— A win in either of the Chennai and Mohali Tests will make Sachin Tendulkar the first Indian to appear in 50 WON Tests.
-
Stats No:20
ODI stats in Srilanka
Matches : 38
Runs : 1302
Not outs : 5
Top score : 128
Batting avg : 43.40
Strike rate : 80.76
100s : 4
50s : 6
Ducks : 1
Overs : 121.4
Maidens : 1
Runs given : 619
Wkts : 20
Best bowling : 3/21
Bowling avg : 30.95
Economy : 5.08
Test stats in Srilanka
Matches : 9
Innings : 14
Runs : 765
Not outs : 2
Top score : 143
Batting avg : 63.75
100s : 4
50s : 2
Ducks : 0
Overs : 22
Maidens : 4
Runs given : 48
Wkts : 0
Economy : 2.18
-
Murder Practice
[html:e269e1a147]<img src = "http://i37.tinypic.com/2rfu1yw.jpg">[/html:e269e1a147]
-
-
Stats No: 21
ODI stats in Pakistan
Matches : 13
Runs : 480
Not outs : 0
Top score : 141
Batting avg : 36.92
Strike rate : 88.72
100s : 2
50s : 1
Ducks : 3
Overs : 60
Maidens : 2
Runs given : 327
Wkts : 4
Best bowling : 1/27
Bowling avg : 81.75
Economy : 5.45
Test stats in Pakistan
Matches : 10
Innings : 13
Runs : 483
Not outs : 1
Top score : 194*
Batting avg : 40.25
100s : 1
50s : 2
Ducks : 0
Overs : 49
Maidens : 4
Runs given : 179
Wkts : 4
Best bowling(innings) :2/36
Best bowling(match) : 2/59
Bowling avg : 44.75
Economy : 3.65
-
Stats No:22
ODI stats in New Zealand
Matches : 19
Runs : 577
Not outs : 0
Top score : 84
Batting avg : 30.36
Strike rate : 93.36
100s : 0
50s : 4
Ducks : 3
Overs : 62.3
Maidens : 0
Runs given : 301
Wkts : 7
Best bowling : 3/34
Bowling avg : 43.00
Economy : 4.81
The Maestro has not scored a ton in NZ (ODIs 1ly).
Test stats in New Zealand
Matches : 8
Innings : 13
Runs : 498
Not outs : 1
Top score : 113
Batting avg : 41.50
100s : 1
50s : 3
Ducks : 1
Overs : 19
Maidens : 2
Runs given : 68
Wkts : 4
Best bowling(innings) :2/7
Best bowling(match) : 2/15
Bowling avg : 17.00
Economy : 3.57
-
thalaivavaaaaaaaaaaaaaaaaaaaaaaa
-
Stats No:23
The Little Master's favourite hunting grounds in ODIs
Priority based on avg....
1)County Ground,Bristol(ENG)
Matches : 3
Runs : 352
Top score : 140*
Batting avg : 176.00
100s : 2
India won all the 3 matches
2)Lal Bahadur Shastri Stadium,Hyderabad(IND)
Matches : 4
Runs : 310
Top score : 186*
Batting avg : 155.00
100s : 2
Wkts : 1
Best bowling : 1/36
Catches : 2
India won 3 matches ( lost 1 to RSA )
3)City Oval,Pietermaritzburg(RSA)
Matches : 1
Runs : 152
Top score : 152
Batting avg : 152.00
100s : 1
India won the match
4)Barkatullah Khan Stadium,Jodhpur(IND)
Matches : 1
Runs : 146
Top score : 146
Batting avg : 146.00
100s : 1
Wkts : 1
Best bowling : 1/35
India lost the match (against ZIM)
5)Willowmoore Park,Benoni(RSA)
Matches : 1
Runs : 104
Top score : 104
Batting avg : 104.00
100s : 1
India won the match
6)Rawalpindi Cricket Stadium(PAK)
Matches : 2
Runs : 183
Top score : 141
Batting avg : 91.50
100s : 1
India won 1 & lost 1 (against PAK)
7)Queens Sports Club,Bulawayo(ZIM)
Matches : 5
Runs : 259
Top score : 127*
Batting avg : 86.33
100s : 1
Catches : 1
India won 4 matches & lost 1 (against ZIM)
8)Reliance Stadium,Vadodara(IND
Matches : 6
Runs : 428
Top score : 122
Batting avg : 85.60
100s : 3
Wkts : 1
Best bowling : 1/36
India won 5 matches & lost 1 (against AUS)
9)Nehru Stadium,Indore(IND)
Matches : 3
Runs : 163
Top score : 139
Batting avg : 81.50
100s : 1
Wkts : 1
Best bowling : 1/48
Catches : 1
India won 1 match & 1 match ended in a tie (against ZIM) while the other match was cancelled due to threatening pitch conditions (against SRI)
10)Harare Sports Club(ZIM)
Matches : 6
Runs : 314
Top score : 122*
Batting avg : 78.50
100s : 1
India won 4 matches & lost 2 (against ZIM & WI)