//எத்தனை நாள் என்னால் ஜெமினி திரியில் சாம்பார் வைத்துக்கொண்டிருக்க முடியும் என்று தெரியவில்லை தனியாக இருக்க பயமாக இருக்கிறது// சிவாஜி செந்தில் :) வர்றேங்க
ஜெமினியைப்பற்றி ஒரு கட்டுரை முன்பு எழுதியிருந்தேன் தேடிப் பார்த்து ட்டைப்புகிறேன் :) இல்லையெனில் புதிதாக வெள்ளி சனிஎழுதப் பார்க்கிறேன்.
நல்லாத் தாங்க எழுதிக்கிட்டிருக்கீங்க தைர்யமா இருங்க..பயம்மா இருந்தா சர்ரூ சர்ரூன்னு ஜெபம் பண்ணுங்க..பயம் விலகிடும்.:)