Wishing Rajinikanth a Very happy Birthday :cheer:
[html:07df9ae135]
http://im.in.com/media/blish/publicw...53_515x343.jpg[/html:07df9ae135]
Printable View
Wishing Rajinikanth a Very happy Birthday :cheer:
[html:07df9ae135]
http://im.in.com/media/blish/publicw...53_515x343.jpg[/html:07df9ae135]
என்றும் மனிதனாய் இருக்கும் மன்னனே, உனக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
வாழ்வில் மென்மேலும் அமைதி கிடைக்கவும், நடிப்பில் மேலும் பல சிகரங்களை தொடவும் இறைவன் அருள் புரியட்டும்.. வாழ்க நீ பல்லாண்டு..
good that this falls on a saturday.. lots of programs/movies :cool:
very good collection of comedy scenes( guru sishyan, tharmathin thalaivan, etc etc..) played in SunTV this morning :bluejump:
A documentary about Rajini's career in Kalainjar TV...
Rajini Splecial in Sun music..
Alex paandiyan going on in KTV
Tharmathin thalaivan in Raj TV
Padaiyappa by the evening :boo:
few blog posts reg Rajini and wishing him B'day.
http://singakkutti.blogspot.com/2009...g-post_12.html
..இல்லாத ஒரு இமேஜை தானாக உருவாக்கிக் கொள்ள துடிக்கும் நடிகர்களுக்கு மத்தியில், தனக்கும் மட்டுமே உள்ள இமேஜை பற்றி கவலை படாமல், அவர் அவராகவே இருப்பதை யாராலும் மறுக்க முடியாது இல்லையா?
..
http://vennirairavugal.blogspot.com/...g-post_11.html
..ரஜினி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் எப்பவுமே உச்சம் தான்.நீங்கள் ஏன் அமிதாப் வழியில் 'பா' போன்ற படத்தில் மாதவன் போன்றவருக்கு மகனாய் நடிக்ககூடாது. மாதவன்,
http://www.giriblog.com/2009/12/what...ajini-fan.html
ரஜினியை ரஜினியாக மட்டுமே ரசிக்கிறேன் மற்றும் பொறுமையையும் யாரையும் குறை கூறாத பழக்கத்தையும் ரஜினியிடமே கற்றுக்கொண்டேன். இதுவரை ரஜினியை எத்தனையோ பேர் கேவலமாக விமர்சித்துள்ளார்கள் விமர்சித்துக்கொண்டுள்ளார்கள் நடிகர்கள் உட்பட. ஒருமுறையாவது ரஜினி அதற்கு திரும்ப அசிங்கமாக பதில் கூறி இருக்கிறாரா! சொல்லப்போனால் இதை போன்ற விமர்சனங்களை ஒதுக்கி தள்ளிவிடுகிறார் என்பதே உண்மை.
தன்னை திட்டியவர்களிடம் கூட பெருந்தன்மையாகவே நடந்து கொண்டுள்ளார். தனக்கு ஒரு விஷயம், திரைப்படம், செயல் பிடித்து இருந்தால் மனம் விட்டு பாராட்டுவதில் ரஜினிக்கு நிகர் ரஜினியே.
http://thiraithuli.blogspot.com/2009/12/blog-post.html
..கெட்டவர்களுக்கு பொல்லாதவனாகவும , நல்லவனுக்கு நல்லவனாகவும் , தர்மத்தின் தலைவனாகவும் , எங்களுக்கு கிடைத்த அரிய முத்தே ! எங்கள் அனைவருக்கும் ஆன்மிகத்தின் சக்தியை உணர வாய்த்த அருணாச்சலமே , படையப்பாவே , ராகவேந்திரரே !
http://anbudan-mani.blogspot.com/200...g-post_12.html
..காதைப் பிளக்கும் விசில் சப்தங்கள்.. இடைவெளியற்ற கரகோஷங்கள்.. எங்கும் பறக்கும் காகிதத் துகள்கள்.. பல்வேறு விதமாய் உற்சாகக் கூச்சல்கள்.. இதன் நடுவே தான் முதன் முறையாய் பெரிய திரையில் எனக்கு அறிமுகம் ஆனார் ரஜினி.
http://kanavukale.blogspot.com/2009/...g-post_06.html
..ஆனால் ரஜினி பெயர் வாங்கியது துண்டுக்கதாபாத்திரங்களில் , ஆபூர்வராகங்கள், மூன்றுமுடிச்சு, 16 வயதினிலே, நான்வாழவைப்பேன் போன்ற படங்களின் மூலமே மக்களின் மனம் கவர்ந்தவர்.
LONG LIVE THE LEGEND OF INDIAN CINEMA!
Thalaivaa.. ! Many Many happy returns of the day !
Perhaps Time's Definition of Coal is the Diamond.
You are one such rare Diamond we found ! and we cherish every moment of your Phenomenon!
A Proud Fan of your ACTING for life.. !
:shoot: :smokesmirk: :victory: :2thumbsup: :cheer:
Happy Birthday Rajini Sir! :D
Happy Birthday to Mr Rajinikanth. May God bless you Sir :notworthy:
happy birthday thalaiva....
naan cinema paarkka thuvangiya kaalatthil irundhu ungal padangala paartthu niraya panbugal katrukkondaen...
en vaazhvil oru cinema vazhi aasiriyanaaga unadhu pangukku, enadhu nanri kalandha pirandha naal vaazhtthukkall...
Could see so many posters on Pondy Walls :cool: with some catchy lines.
'ilamai unakku pogadhu, mudhumai unakku vArAdhu' :smokesmile:
Superstar yaar'nu kEtta - the first ever thalaivar song that I listened to, during my Kindergarten. Hmmm. 4 years.
That's exactly when I got to know about 'Superstar' . From then on, I knew him more as 'Superstar' than as 'Rajnikanth' (romba poruthamA thaan lyrics ezhudhi irukkanga :clap: ). Years have gone but the craze remains the same. My thalaivar is the same. Everything is still fresh as it was when i was a 4yr old.
Rajnikanth - The magic. :bow:
Nerd,Quote:
Originally Posted by Nerd
சிவாஜி ராவ் என்ற ரஜினியின் பிறந்த நாள் 12.12.1950 என்பதும் இது 59வது பிறந்த நாள் என்பதும் தெரியும். ஆனால் மணி விழா என்ற சஷ்டி பூர்த்தியை பெரும்பாலானோர் 59 வயது முடிந்து 60 வயது தொடங்கும் போதுதான் கொண்டாடுவார்கள். ஆகவே தான் அப்படி குறிப்பிட்டேன்.
அன்புடன்