-
thanks for the reply gopal sir,
There is a small memory (may be wrong also) about NT with kalaiselvi (movie name forget.In that article director (my remembrance is Ramanna hence mentioned this may be also wrong but the word still I remember (Rasiyana jodi). Article read in either filimalaya/idayam pesukiradhu/bommai
-
எனக்கு ஞாபகமில்லை ஜீகே சார்.
-
அன்புள்ள கிருஷ்ணா சார்,
பாக்தாத் பேரழகி வந்த காலகட்டத்தில் ரவிச்சந்திரன் கிட்டத்தட்ட தனிக் கதாநாயகனாக முடிந்து கொண்டிருந்த நேரம். பெரும்பாலும் இரட்டைக் கதாநாயகனாகவே நடித்துக்கொண்டிருந்தார் (அல்லது 'சபதம்' போல நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ரோல்). அதுவும் அப்படம் எடுபடாமல் போனதற்குக் காரணம். ஆனால் ரவி வஞ்சகமில்லாமல் மிகப்பிரமாதமாக செய்திருந்தார் என்பதை மறுக்கவே முடியாது.
படம் வெற்றி வாய்ப்பை இழந்த போதிலும், அடுத்த ஆண்டு (1974) மீண்டும் ரவியை தனிக்கதாநாயகனாக வைத்து லதாவை கதாநாயகியாக நடிக்க வைத்து 'சொர்க்கத்தில் திருமணம்' என்ற வண்ணப்படத்தை ராமண்ணா எடுத்தார். இசை சங்கர் - கணேஷ். இப்படத்தில் செக்ஸியாக நடித்தது போல வேறெந்தப் படத்திலும் லதா நடித்ததில்லை. படத்தில் மூன்றில் ஒரு பங்கு நீச்சல் உடையிலேயே வருவார். ஆனால் அந்தப் படமும் ஓடவில்லை....
-
Ravi had a dintinct style of tossing the cigerette from hand and catch it in the lips lighting it with lightening speed. All were amased with this unique style and Ravi wanted to put it to use in Nangu Suvargal. K.Balachandar felt that it was not appropriate for that Film and wanted to use it in his upcoming movie moondru mudichu with Ravi. It didnt take off and ravi never used that style in any of his Films. Incidentally ,Balachandar made a movie in the same name moondru mudhichu with a new face introduced by him in Apoorva Ragangal called Shivaji Rao Gaekwad re-christened as Rajinikanth. He remembered Ravi and told Rajini to learn and perfect the style. Rajini did so and rest is history.
Sivaji acted in the name rajinikanth in Gowravam(1973) and Rajinikanth acted in the name Sivaji in Sivaji(2007)
-
Thanks for all your discussion Gopal Sir and Mr. G Krishna
Karthik sir,
Thanks sir, will start searching சொர்க்கத்தில் திருமணம்
-
திரு கோபால் சார் அவர்களின் மூன்று முடிச்சு பதிவு படிக்கும் போது ஒரு சிறிய ஞாபகம் திரு அறந்தை நாராயணன் அவர்கள் திரு ரஜினிகாந்த் அறிமுகம் பற்றி எழுதும் போது ரஜினி அவர்கள் சிவாஜி கணேசன் மற்றும் ரவிச்சந்திரன் கலந்த கலவை என்று கூறி உள்ளார்
-
ரவி அவர்கள சபதம் படத்தில் "தொடுவது என்ன தென்றலோ " பாடலின் போது சில மொவேமேன்த்ஸ் அப்படியே சிவாஜி அவர்களை பின் பற்றி இருக்கும்
-
வரப்ரசாதம் என்று ஒரு படம் அதே கால கட்டத்தில் பார்த்த நினவு "கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான்" என்று ஒரு பாடல் கூட உண்டு . அதில ரவி அவர்கள் உண்டு அல்லவா அதுவும் இரட்டை கதாநாயகர்கள் என்று நினவு மற்று ஒருவர் யார் விஜயகுமரா . சொர்க்கத்தில் திருமணம் படத்திலும் விஜயகுமார் இன்னொரு ஹீரோ தானே
-
அதே போல் ஆனந்த பைரவி என்று ஒரு படம் ரவி அவர்களும் விஜயா அவர்களும் நடித்து வெளி வந்தது என்று நினைவு இரண்டு பாடல்கள் மட்டும் நினவு 1."ஒரு நாளில் முடியாதது என்றும் ஒரு நாளில் முடியாதது" . 2. "கோடி கோடி இன்பம் அது கொண்டு வந்த சொந்தம் ஆடி மாத வெள்ளம் அது ஆனந்த பைரவி "
-
GKrishna,
Ravi chandran imitated Sivaji right from first Film. If you see Bairavan (Sivaji)Engal Thanga Raja ,you know where Rajini's roots are drawn.Both of them adopted part of Sivaji Style. Like our kamal put in tellingly that if some actor claims that he is not inflenced by sivaji ,either he is lying or ignorant.