http://i1318.photobucket.com/albums/...ps486aada8.jpg
Printable View
மக்கள் திலகம் நடித்த படங்களில் அவருக்கும் மற்றும் அவரது ரசிகர்களுக்கும், பொது மக்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்த படம் ''பெற்றால்தான் பிள்ளையா -1966.''
என்ன ஒரு உணர்சிகரமான , இயற்கையான நடிப்பு .
மக்கள் திலகம் நடித்த படங்களில் -இந்த படம் ஒரு வித்தியாசமான நடிப்பு காவியம் . வெற்றி காவியம் .
http://youtu.be/gt42tG4qYTU
evergreen hit songs
http://youtu.be/fH1ToWpJ6lw
http://youtu.be/SNePlhFN5hw
இனிய நண்பர் திரு masanam சார்
பெற்றால்தான் பிள்ளையா -பட செய்தி பதிவிட்டதின் மூலம்
எனக்கு அந்த படத்தின் நினைவலைகள் வந்தமையால் அப்பட பாடல்கள் -படம் பதிவிட்டுள்ளேன் . நன்றி masanam சார் .
தான் ஒரு சிறந்த நடிகர் . தன்னாலும் சிறப்பாக நடிக்க முடியும் என்று மக்கள் திலகம் நடித்து நிருபித்த படம் .
பெற்றால் தான் பிள்ளையா பட வெளியீட்டு விளம்பரம், வீடியோ என்று அருமையான பதிவு வினோத் ஸார்.
1957
பழனியில் நடை பெற்ற திமுக மாநாட்டில் அண்ணா - நாவலர் - புரட்சி நடிகர் - மற்றும் பல முன்னணி தலைவர்கள் கலந்து கொண்ட படங்கள்.
http://youtu.be/3tsmF0nKxh8
நேற்று குமரிக்கோட்டம் திரைப்படம் நியூ டோனில் பார்க்க சென்றபோது எடுத்த புகைப்படங்கள்.
http://i44.tinypic.com/313q4i9.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
மாறுவேட காட்சிகளில் கூடுவிட்டு கூடு பாயும் விக்கிரமாதித்தன்
http://i44.tinypic.com/2uo13rb.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
இந்த காட்சியில் திரு அசோகன் எம்ஜிஆரை பார்த்து "எனக்கு நீ தெய்வம்பா"..ஆம் அது உண்மையானது..இன்றும் அவர் குடும்பத்திற்கு தலைவர் நடித்த 'நேற்று இன்று நாளை" திரைப்படம் தெய்வமாய் இருந்து அருள் புரிவது உண்மைதானே...
http://i40.tinypic.com/nqeb9t.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
புதுச்சேரி நியூ டோனில் மக்கள் தலைவரின் 'பணம் படைத்தவன்' திரைப்படத்தின் 'வருகிறது' விளம்பரம்
http://i44.tinypic.com/2po7jar.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
இனிய நண்பர் கலிய பெருமாள் சார்
புதுவை நகரில் '' குமரிகோட்டம் '' படம் வெளியான தகவல்கள் அருமை .
1971 ஆண்டில் வெளி வந்து சாதனை புரிந்த வெற்றி காவியம் .
SUN LIFE தொலைகாட்சியில் பலமுறையாக திரையிடப்பட்டு மக்களின் வரவேற்ப்பை பெற்ற, மக்கள் திலகத்தின் சகல வழக்கமான போர்முலாவையும் தகர்த்து வெளிவந்த ஒரு ஜனரஞ்சகமான திரைப்படம் "ராமன் தேடிய சீதை"
http://www.youtube.com/watch?v=KuW6ERXjhH8
Courtesy - Mr.Sailesh Babu from Youtube
திருமதி பத்மினி அவர்களின் பேட்டி முதல் முறையாக மையத்தில் - மக்கள் திலகம் அவர்களின் குணம் மற்றும் அவர்களுடன் நடித்த அனுபவம் பற்றி கூறுகிறார்....22:24 onwards ..
திரி நண்பர்களுக்கு
http://www.youtube.com/watch?v=Rh1TaM09hdw
இன்று 23.6.2013 சென்னையில் நடை பெறும் நடிகர் திலகத்தின் தீவிர ரசிகரும் இதயக்கனி மாத இதழ் ஆசிரியர் திரு விஜயன் நடத்தும் ''எம்ஜியார்விழா '' காமராஜர் அரங்கில் சிறப்பு விருந்தினராக அபிநய சரஸ்வதி திருமதி சரோஜாதேவி அவர்கள் கலந்து கொண்டு பேசுகிறார் .
http://i41.tinypic.com/2wegdop.jpg
இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார்
மக்கள் திலகத்தின் அருமையான படங்கள் உங்கள் கை வண்ணத்தில் மேலும் ஜொலிக்கிறது .
1972ல் வந்த மக்கள் திலகத்தின் [ அன்னமிட்ட கை நீங்கலாக ]
சங்கே முழங்கு
நல்ல நேரம்
ராமன் தேடிய சீதை
நான் ஏன் பிறந்தேன்
இதயவீணை
5 படங்களும் பல்வேறு ஊடகங்களில் தொடர்ந்து ஒளிப் பரப்பி கொண்டே வருகிறார்கள் .
நேற்று - சன் லைப் - ராமன் தேடிய சீதை
இன்று - நல்ல நேரம் - முரசு
நாளை - இதய வீணை - ஜெயா மூவீஸ்
இனிய நண்பர் சவுரி சார்
ராமன் தேடிய சீதை ஒளி பரப்பு மற்றும் நடிகை பத்மினி அவர்களின் அருமையான பேட்டியின் பதிவு நன்றி .
இன்று நீங்கள் வெற்றிகரமாக 100 வது பதிவினை இன்று பதிவிடுவீர்கள் .வாழ்த்துக்கள் சவுரி .
உங்களின் புதுமையான முயற்சி - வீடியோ கலந்தாய்வு - அருமை .வாழ்த்துக்கள் .
ரவிச்சந்திரன் ஸார்
மக்கள் திலகம் படங்கள் அருமை.
மதுரை - அரசடி
வெள்ளைக்கண்ணு திரை அரங்கில்
22.6.2013 முதல் மக்கள் திலகத்தின்
http://i40.tinypic.com/4jvtaf.png
''ஒரு தாய் மக்கள் '
http://i43.tinypic.com/5ppiis.png'
திரைப்படம் நடை பெறுகிறது .