http://i67.tinypic.com/50jgwk.jpg
http://i64.tinypic.com/2467wvq.jpg
http://i65.tinypic.com/slhah5.jpg
Printable View
MGR வாழ்க
இந்த படம் அதிமுக ஆரம்பித்த
சிலநாட்களில் எடுத்த போட்டோ
இந்த படம் சென்னை லயோலா
கல்லூரி விழாவில் எடுத்தபடம்
MGR க்கு பக்கத்தில் கருப்புஉடையில் இருக்கும் மாணவரை லயோலா கல்லூரி தலைவர் பதவிக்கு தன்னுடைய செலவில் நிற்க வைத்து வெற்றி அடைய வைத்தார் MGR
பிறகு தமிழ் நாட்டிலேயே பெரிய தொகுதி தமிழ் நாட்டிலேயே அதிக
வாக்காளர்கள் உள்ளதொகுதியில்
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் V.P. சிந்தனை எதிர்த்து
நிறுத்தி MGR வெற்றி அடையவைத்தார்
அந்த தொகுதியின் பெயர்
வில்லிவாக்கம்
இந்த மாணவரின்பெயர்
JCT பிரபாகரன்............... Thanks wa.,
MGR வாழ்க
மயிலாடுதுறை தொகுதி வெற்றிவீரர்
இவர்பெயர்
தங்கமணி.
மயிலாடுதுறை தொகுதி M.L.A
M.G.R வெறி பிடித்த ரசிகர்
இவர் MGR பக்தன் என்றகாரணத்தால் செயலலிதா
இவரை தஞ்சை மாவட்டத்தில் கட்சி
நிகழ்ச்சியில் ஒதுக்கி வைத்திருந்தார்
இப்போது எடப்பாடி இவரை ஒதுக்கி வைத்துள்ளார்
தங்கமணி அவர்களை
MGR அவர்கள் ரஷ்யா வில் நடந்த
அரசியல் மாநாட்டிற்கு தங்கமணி
அவர்களை அனுப்பி வைத்தார்
MGR ரை தவிர வேறுயாரையும் ஏற்று கொள்ளாத வீரமுள்ள தங்கமணி.... Thanks wa.,
MGR வாழ்க
இந்த படம் MGR நடிக்கும் நீதிக்கு தலைவணங்கு படத்தின்
படப்பிடிப்பு நிலையத்தில் எடுத்தபடம்
இந்தபடத்தில் கருப்பு பேண்ட் போட்டுள்ளவர்
இந்திநடிகர் ரிசிகபூர
R.M.வீரப்பன் அவர்கள் ரிக்ஷாக்காரன் படத்தை இந்தியில் ரிக்ஷா வாலா
என்ற பெயரில் தயாரித்தார்
ரிக்ஷாக்காரன் படம் இந்தியாமுழுவதும் MGR ன் சுருள்கத்தி சண்டை காட்சியைபற்றி பத்திரிகைகள்
பரபரப்பாக எழுதி இருந்தார்கள்
ஆகவே ரிசிகபூர் குடும்பத்தினர்
ரிக்ஷாக்காரன் படத்தை பார்க்க
சென்னைக்கு வந்தனர்
ராமாவரம் தோட்டத்தில் அவர்களுக்கு MGR விருந்து கொடுத்தார்
ரிசிகபூரின் தந்தை இந்திநடிகர் ராஜ்கபூர்
ராஜ்கபூரின் தந்தை இந்திநடிகர்
பிரிதிவிராஜ் கபூர்
இவர்கள் குடும்பத்தில் தாத்தா மகன் பேரன் பேத்தி என பத்து பேர் இந்தி சினிமாவில்
கதாநாயகன் கதாநாயகி ஆக உள்ளனர்..... Courtesy: fb.,
திருச்சி மாநகரில் நடிக மன்னன் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள் மறுவெளியீடு
----------------------------------------------------------------------------------------------------------------------------
02/2/2018- பேலஸ் - எங்க வீட்டு பிள்ளை - தினசரி 4 காட்சிகள்
09/02/2018- முருகன் - எங்க வீட்டு பிள்ளை -தினசரி 3 காட்சிகள் -
இணைந்த 2 வது வாரம் .
16/02/2018-மகாராணி -அடிமைப்பெண் -தினசரி 3 காட்சிகள்
மரியம் - அடிமைப்பெண் -தினசரி 3 காட்சிகள்
ராமகிருஷ்ணா-அடிமைப்பெண் -தினசரி 3 காட்சிகள்
13/4/2018- சோனா - நாடோடிமன்னன் - தினசரி 3 காட்சிகள்
தஞ்சை ராணி பாரடைஸ் )
கரூர் -அமுதா ) நாடோடி மன்னன் -
பெரம்பலூர் -ஸ்ரீராம் ) தினசரி 3 காட்சிகள்
மன்னார்குடி -சாந்தி )
27/4/2018-பேலஸ் -தர்மம் தலை காக்கும் -தினசரி 4 காட்சிகள்
16/5/2018- ராமகிருஷ்ணா - எங்க வீட்டு பிள்ளை - தினசரி 4 காட்சிகள்
29/6/2018-அருணா -- அடிமைப்பெண் - தினசரி 4 காட்சிகள்
06/7/2018-மணப்பாறை -இந்திரா - அடிமைப்பெண் - தினசரி 4 காட்சிகள்
நெல்லை , தூத்துக்குடி, நாகர்கோயில் நகரங்களில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
திரைப்படங்கள் மறுவெளியீடு பட்டியல் -2018
-------------------------------------------------------------------------------------------------------------------------
02/03/2018 நெல்லை -ரத்னா - எங்க வீட்டு பிள்ளை - தினசரி 4 காட்சிகள்
23/3/2018-நெல்லை -ரத்னா - நாடோடி மன்னன் - தினசரி 3 காட்சிகள் -2 வாரம்
13/04/2018-நெல்லை ரத்னா - நினைத்ததை முடிப்பவன் -தினசரி 4 காட்சிகள்
20/4/2018-நெல்லை ரத்னா - ரிக் ஷாக்காரன் - தினசரி 4 காட்சிகள்
06/07/2018-நெல்லை கணேஷ் - எங்க வீட்டு பிள்ளை -தினசரி 4 காட்சிகள்
14/09/2018-நெல்லை கணேஷ் - நாடோடி மன்னன் - தினசரி 4 காட்சிகள்
------------------------------------------------------------------------------------------------------------------
23/03/2018 -நாகர்கோயில் கார்த்திகை - நாடோடி மன்னன் - தினசரி 3 காட்சிகள்
16/11/2018- நாகர்கோயில் தங்கம் - என் அண்ணன் - தினசரி 4 காட்சிகள்
----------------------------------------------------------------------------------------------------------------------------
02/03/2018-தூத்துக்குடி -ராஜ் - எங்க வீட்டு பிள்ளை - தினசரி 4 காட்சிகள்
23/03/2018-தூத்துக்குடி -கிளியோபாட்ரா - நாடோடி மன்னன் - தினசரி 3 காட்சிகள்
06/04/2018-தூத்துக்குடி -ராஜ் - நினைத்ததை முடிப்பவன் - தினசரி 4 காட்சிகள்
20/04/2018-தூத்துக்குடி ராஜ் - ரிக் ஷாக்காரன் - தினசரி 4 காட்சிகள்
27/5/2018-தூத்துக்குடி சத்யா - வேட்டைக்காரன் - தினசரி 3 காட்சிகள்
09/06/2018-தூத்துக்குடி சத்யா - உரிமைக்குரல் - தினசரி 3 காட்சிகள்
21/10/2018-தூத்துக்குடி சத்யா -நீதிக்கு தலைவணங்கு -தினசரி 3 காட்சிகள்
------------------------------------------------------------------------------------------------------------------
நெல்லை, க.குமரி மாவட்டங்களில் மறுவெளியீடு பட்டியல் -2018
------------------------------------------------------------------------------------------------------
06/04/2018- அம்பை பாலாஜி - எங்க வீட்டு பிள்ளை - தினசரி 4 காட்சிகள்
20/04/2018-தென்காசி தாய்பாலா -எங்கவீட்டு பிள்ளை - தினசரி 4 காட்சிகள்
புளியங்குடி கண்ணா -எங்க வீட்டு பிள்ளை - தினசரி 4 காட்சிகள்
விக்கிரமசிங்கபுரம் -தாய் சினீஸ் -எங்க வீட்டு பிள்ளை -தினசரி 4 காட்சிகள்
04/05/2018-செங்கோட்டை ஆனந்த் - எங்கவீட்டு பிள்ளை - தினசரி 4 காட்சிகள்
25/5/2018- குழித்துறை லட்சுமி - எங்க வீட்டு பிள்ளை - தினசரி 4 காட்சிகள்
06/11/2018- புளியங்குடி கண்ணா - அடிமைப்பெண் - தினசரி 4 காட்சிகள்
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா கடந்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் சென்னை நந்தனம் ஒய் .எம்.சி.ஏ. மைதானத்தில் தமிழக அரசு சார்பில் வெகு சிறப்பாக அனுசரிக்கப்பட்டது .அப்போது சென்னை அண்ணா சாலை முழுவதும் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் , பதாகைகள் நண்பர்களின் பார்வைக்கு .
http://i65.tinypic.com/2irqc13.jpg
http://i64.tinypic.com/s64qc5.jpg