கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்
புதுக் கவிதைகள் பிறந்ததம்மா
மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்
மனக் கவலைகள் மறந்ததம்மா
Printable View
கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்
புதுக் கவிதைகள் பிறந்ததம்மா
மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்
மனக் கவலைகள் மறந்ததம்மா
எங்களுக்கும் காலம் வரும்
காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும்
வாழ வைப்போமே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காலம் எனும் நதியினிலே,
காதலெனும் படகு விட்டேன்
மாலை வரை ஓட்டி வந்தேன்..
மறுகரைக்குக் கூட்டி வந்தேன்
Sent from my SM-N770F using Tapatalk
நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு நாட்டியம் ஆடுது மெல்ல
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மெல்ல பேசுங்கள் பிறர் கேட்ககூடாது
சொல்லித் தாருங்கள் யாரும் பார்க்க கூடாது
Sent from my SM-N770F using Tapatalk
யாரும் விளையாடும் தோட்டம்
தினம்தோறும் ஆட்டம் பாட்டம்
போட்டாலும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தோட்டம் கொண்ட ராசாவே
சூடிக் கொண்ட ராசாத்தி
காட்டுக் குயில் போல்
பாட்டு படிச்சோம்
Sent from my SM-N770F using Tapatalk
பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Budhdhi uLLa manidhar ellaam vetri kaaNbadhillai
vetri petra manidhar ellaam budhdhisaali illai
எல்லாம் இன்ப மயம் புவி மேல் இயற்கையினாலே இயங்கும் எழில் வளம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
inbam pongum veNNilaa veesudhe
ennai kaNdu mouna mozhi pesudhe
வணக்கம் பி பி அண்ட் ராஜ்! :)
என்னைத் தொட்டு சென்றன கண்கள்
ஏக்கம் தந்தே சென்றன கைகள்
முள்ளில் நிறுத்திப் போனது வெட்கம்
முத்துச் சரமே வா இந்தப் பக்கம்
முள்ளில் ரோஜா
கள்ளூறும் ரோஜா
கண் படாத ரோஜா
கண்மணி சரோஜா
Sent from my SM-N770F using Tapatalk
கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு கன்னங்கள் புது ரோசாப்பூ உன் கண்கள் இரு*
ஊதாப்பூ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஊதா ஊதா ஊதா பூ
ஊதும் வண்டு ஊதா பூ
ஊதா ஊதா ஊதா பூ
ஊத காற்றில் மோதா பூ
நான் பார்த்த ஊதா பூவே
நலம் தானா ஊதா பூவே
தேன் வார்த்த ஊதா பூவே
சுகம் தானா ஊதா பூவே
Sent from my SM-N770F using Tapatalk
நலம் நலம் அறிய ஆவல்
உன் நலம் நலம் அறிய ஆவல்
நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நான் கவிஞனும் இல்லை நல்லரசிகனும் இல்லை
காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை
Sent from my SM-N770F using Tapatalk
ஆசையினாலே மனம் அஞ்சுது கெஞ்சுது தினம் அன்பு மீறி போனதாலே அபிநயம் புரியுது முகம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அஞ்சாதே ஜீவா
நெஞ்சோடு வா வா
ஆனந்த பூவே அன்பே வா ஜல்
Sent from my SM-N770F using Tapatalk
பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா வாசல் பார்த்து கண்கள் பூத்து
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பால் தமிழ் பால் எனும் நினைப்பால்
இதழ் துடிப்பால் அதன் பிடிப்பால்
சுவை அறிந்தேன்
Sent from my SM-N770F using Tapatalk
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அமைதியில்லா தென் மனமே என் மனமே
அனுதினம் கண்முன் நனவே போலே
மனதே பிரேமை மந்திரத்தாலே
Sent from my SM-N770F using Tapatalk
மனசே மனசே மனசில் பாரம்
நண்பர் கூட்டம் பிரியும் நேரம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நண்பனே எனது உயிர் நண்பனே
நீண்ட நாள் உறவிது
இன்று போல் என்றுமே தொடர்வது
Sent from my SM-N770F using Tapatalk
வணக்கம் நவ் அன்ட் பி பி
இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே?
இன்பத்தில் ஆடுது என் மனமே
கனவுகளின் சுயம்வரமோ?
கண்திறந்தால் சுகம் வருமோ?
நாளாம் நாளாம் திருநாளாம்
நம்பிக்கும் நங்கைக்கும் மணநாளாம்
இளைய கன்னிகை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதன் என்று
Hi, thamiz!
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம் தரை மீது காணும் யாவும் தண்ணீரில் போடும் கோலம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காணும் கனவெல்லாம் எங்கும் நீதானே
என் கனவெல்லாம் நினைவாக, வா வா கண்மணியே
kanavu kaaNum vaazhkkai yaavum kalaindhu pogum kolangaL
thuduppu kooda baaram endru karaiyai thedum odangaL
vaNakkam thamiz,pp ! :)
வணக்கம் ராஜ்! :)
தேடினேன் வந்தது
நாடினேன் தந்தது
வாசலில் நின்றது
வாழவா என்றது
vandhadhu yaarunnu unakku theriyumaa
sondham uLLa machchaannu sonnaa puriyumaa
சொந்தம் வந்தது வந்தது
இந்த சுகமே மச்சான் தந்தது*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இந்த மன்றத்தில் ஓடி வரும்
இளம் தென்றலைக் கேட்கின்றேன்
நீ சென்றிடும் வழியினிலே
என் தெய்வத்தைக் காண்பாயோ
ஓடி ஓடி உழைக்கணும்
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும்
அன்பை நாளும் வளர்க்கணும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆடிப் பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது
அதில் ஆணும் பெண்ணும் சேராவிட்டா அழகிருக்காது
பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பறந்தாலும் விடமாட்டேன்
பிறர் கையில் தர மாட்டேன்
அன்று நான் உன்னிடம் கைதியானேன்
இன்று நான் உன்னையே கைது செய்வேன்