தேன் கூடு நல்ல தேன் கூடு
திருமகள்
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
தேன் கூடு நல்ல தேன் கூடு
திருமகள்
Sent from my SM-N770F using Tapatalk
திருமகள் தேடி வந்தாள்
எந்தன் இதயத்தில் குடி புகுந்தாள்
குலமகள் கோலத்திலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மணமாலையும் மஞ்சளும் சூடி
புது கோலத்தில் நீ வரும் நேரம்
Sent from my SM-N770F using Tapatalk
அந்த நேரம் அந்தி நேரம் கண் பார்த்து கந்தல் ஆகி போன நேரம் ஏதோ ஆச்சே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Cadburys கசக்குதே
College bore ஆச்சே
Cushion bed வலிக்குதே
தூக்கம் போய் நாளாச்சே
Hello
Sent from my SM-N770F using Tapatalk
ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி
கேள்விக்கு பதிலும் என்னாச்சு
காத்து காத்து நாளாச்சு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அர்த்தமுள்ள பாட்டு வந்து ரொம்ப நாளாச்சு
அட ஆளுக்கொரு வரி சொன்னா சரியா
Sent from my SM-N770F using Tapatalk
சரியா இது தவறா இந்த உணர்வினை விளக்கிட மனதுக்கு தெரியல
சரியா காதல் தவறா வரமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பிரம்மா ஓ பிரம்மா தகுமா இது தகுமா
அய்யோ இது வரமா சாபமா
பிரம்மா ஓ பிரம்மா
Sent from my SM-N770F using Tapatalk
உனது மெல்லிடை பார்த்தேன்
அடடா பிரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா
Sent from my SM-N770F using Tapatalk
உன் விழியும் என் வாளும் சந்தித்தால் உன்னை வெல்லும் மனம் துள்ளும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
thuLLaadha manamum thuLLum
sollaadha kadhaigaL sollum
கண்ணன் ஒரு கைக்குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம் சிந்தும் தேன் அமுதை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அவளும் நானும், அமுதும் தமிழும்
அவளும் நானும், அலையும் கடலும்
அவளும் நானும், தவமும் அருளும்
அவளும் நானும், வேரும் மரமும்
வெட்டி வேரு வாசம் வெடலப் புள்ள நேசம்*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ரோஜா மலரில் நேசம் கொண்டு
அலையும் பொங்கியதோ
தாழம்பூ பாதம் தொட்டு
பூமி கொஞ்சியதோ
தாழம்பூவே தங்க நிலாவே
தலை ஏன் குனிகிறது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தலையைக் குனியும் தாமரையே
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
Sent from my SM-N770F using Tapatalk
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது
தண்ணீரில் நிற்கும்போதே வேர்கின்றது
நெஞ்சு பொறு, கொஞ்சம் இரு
தாவணி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
இது பூவாடை வீசி வர பூத்த பருவமா
Sent from my SM-N770F using Tapatalk
அறியாப் பருவமடா
மலர் அம்பையே வீசாதடா
மதனா*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மதனா எழில்ராஜா நீ வாராயோ
பருவமிதே பயன் இதுவே இன்பம்
Sent from my SM-N770F using Tapatalk
காணா இன்பம் கனிந்ததேனோ
காதல் திருமண ஊர்வலந்தானோ
வானம் சிந்தும் மாமழை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
Sent from my SM-N770F using Tapatalk
தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித் தாவுது மனமே வா அழகே
வெள்ளம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
aatru veLLam kaathirukku azhukku thuNi neranjirukku
நெறஞ்ச மௌனம் நீ பாடும் கீதம்
பௌர்ணமி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்
முத்து ரதங்கள் ஊர்வலம்
Sent from my SM-N770F using Tapatalk
போவோமா ஊர்கோலம்
பூலோகம் எங்கெங்கும்
ஓடும்*பொன்னி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பொன்னி சிரிக்கும் தஞ்சை நாட்டில்
காணப்போக வேண்டும் சூரக்கோட்டை
Sent from my SM-N770F using Tapatalk
(நிச்சயமா பிரபு படம்! எந்தப்படம்?)
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Soorakottai Singakutty?
Neenga கோட்டை la kooda paadalaam
Anyway, there is a beautiful P. Susheela melody with the word சூரக்கோட்டை from the movie Avasara Kalyanam... hero - Nagesh!
வீரபாண்டி கோட்டையிலே
மின்னல் அடிக்கும் வேளையிலே
ஊரும் ஆறும்*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காவிரி ஆறும் கை குத்தல் அரிசியும் மறந்து போகுமா
ஒஹோ…தாவனி பெண்களும், தூது விடும் கண்களும் தொலைந்து
Sent from my SM-N770F using Tapatalk
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
போதுமோ இந்த இடம்
கூடுமோ அந்த சுகம்
எண்ணி
Sent from my SM-N770F using Tapatalk
எண்ணி எண்ணிப் பார்க்க மனம் இன்பம் கொண்டாடுதே
என்னை அறியாமல் உள்ளம் துள்ளி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தங்க மகள் துள்ளி வந்தாள்
முத்து நகை அள்ளித் தந்தாள்
வெற்றி என்னைத்*தேடி வரும் நன்னாளிது
எண்ணப்படி வாழ்வு தரும் பொன்னாளிது
புத்தாண்டு வாழ்த்துகள்
Sent from my SM-N770F using Tapatalk
நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்
நீ வர வேண்டும் உன் நினைவில் மயங்கி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk