எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு
Sent from my CPH2371 using Tapatalk
மதுரா நகரில் தமிழ் சங்கம்
அதில் மங்கல கீதம் முழங்கும்
கவி மன்னவர் காவியம் பொங்கும்
அதில் காதலர்
Sent from my SM-N770F using Tapatalk
கண்ணே கண்ணே உறங்காதே
காதலர் வருவார் கலங்காதே
பெண்ணே பெண்ணே மயங்காதே
பெண்மையை வழங்கத் தயங்காதே
(Again same song for both threads!)
Sent from my CPH2371 using Tapatalk
:)
தன்னாலே வெளி வரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி
Sent from my SM-N770F using Tapatalk
என் உயிர் தோழி கேளொரு சேதி
இது தானோ உங்கள் மன்னவன் நீதி
அரண்மனை
Sent from my CPH2371 using Tapatalk
அரண்மனை அன்னக்கிளி தரையில
நடப்பது நடக்குமா அடுக்குமா
போவோமா ஊர்கோலம் பூலோகம்
Sent from my SM-N770F using Tapatalk
இந்த பூலோகம் பாராத தேன் நிலா என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
Sent from my CPH2371 using Tapatalk
ஊர்வசியும் இங்கு வந்தாள்
பேரழகை வாங்கிச் சென்றாள்
ஞாயிறு ஒளி மழையில்
திங்கள் குளிக்க
Sent from my SM-N770F using Tapatalk
குவா குவா பாப்பா இவ
குளிக்க காசு கேப்பா
அம்மா வந்து சாப்பிட சொன்னா
அழுது கொஞ்சம்
Sent from my CPH2371 using Tapatalk
பாரடி கண்ணே கொஞ்சம் பைத்தியமானது நெஞ்சம்
தேடுதடி மலர் மஞ்சம் சிரிப்புக்கு என்னடி பஞ்சம்
Sent from my SM-N770F using Tapatalk
புன்செய் உண்டு நன்செய் உண்டு பொங்கிவரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லை
எங்கள் பாரத்தின் சோத்து சண்டை
Sent from my CPH2371 using Tapatalk
நாற்காலிக்கு சண்டை போடும் நாடு நம் பாரத
Sent from my SM-N770F using Tapatalk
எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்.
சிங்களத் தீவினிக்கோர் பாலம்
Sent from my CPH2371 using Tapatalk
எண்ணங்களாலே பாலம் அமைத்து இரவும் பகலும் நடக்கவா
Sent from my SM-N770F using Tapatalk
நடையா இது நடையா
ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா
Sent from my CPH2371 using Tapatalk
மலர் மஞ்சங்கள் மகரந்தங்கள்
இள முத்தங்கள் இடும் சத்தங்கள்
இதழா இது இடையா இது ராவோடு பாய்
Sent from my SM-N770F using Tapatalk
சொன்னாலும் வெட்கமடா
ஆஅ…..ஆஅ…..ஆ…..
பாய் விரித்துப் படுப்பவரும்
வாய் திறந்து தூங்குகிறார்
பாய் விரித்துப் படுப்பவரும்
வாய் திறந்து தூங்குகிறார்
பஞ்சணையில்
Sent from my CPH2371 using Tapatalk
பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது
பஞ்சணையில் காற்று வரும் தூக்கம்
Sent from my SM-N770F using Tapatalk
ஆசைக்கு வெட்கம் இல்லை
அறிந்தவர் முன் அச்சம் இல்லை
காதலுக்கு தூக்கம் இல்லை
கண் கலந்தால் வார்த்தை
Sent from my CPH2371 using Tapatalk
மலரே ஒரு வார்த்தை பேசு இப்படிக்கு பூங்காற்று
Sent from my SM-N770F using Tapatalk
நீ காற்று, நான் மரம்,
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
நீ மழை, நான் பூமி
Sent from my CPH2371 using Tapatalk
வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே
சும்மா கெடந்த நெலத்தக் கொத்தி
சோம்பலில்லாமே ஏர் நடத்தி
கம்மாக் கரைய ஒசத்திக் கட்டி
கரும்பு
Sent from my CPH2371 using Tapatalk
செங்கரும்பு தங்கக்கட்டி ஏலேலக் குயிலே குயிலே அன்னமே
புன்னை வனத்து குயிலே நீ
என்னை நினைத்து இசை பாடு
முல்லை வனத்து குளிரே நீ
என்னை அணைத்து உறவாடு
வேங்குழலின் ஓசை
Sent from my CPH2371 using Tapatalk
ஜல் ஜல் ஜல் ஓசை
நெஞ்சு நெஞ்சு நெஞ்சுகுள்ள
ஜல் ஜல் ஜல் ஓசை
நில் நில்
Sent from my SM-N770F using Tapatalk
நிமிர்ந்து நில் துணிந்து செல் தொடங்குது உன் யுகம்
Sent from my CPH2371 using Tapatalk
ஒரு கணம் ஒரு யுகமாக ஏன் தோன்ற
Sent from my SM-N770F using Tapatalk
யாரிடமும்
தோன்றவில்லை இது போல்
நான் எனது ஏதும் இல்லை இனிமேல்
Sent from my CPH2371 using Tapatalk
உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்
இதமாய் உன் இதயத்தில் காத்திருப்பேன் கனவே
கண்ணருகில்
பெண்மை குடியேற
கையருகில் இளமை
தடுமாற தென்னை
இளநீரின் பதமாக
ஒன்று நான் தரவா
இதமாக
செங்கனியில்
தலைவன் பசியாற
தின்ற இடம் தேனில்
சுவையூற பங்கு
Sent from my CPH2371 using Tapatalk
ரத்தத்தப் பங்கு வெச்சு உங்களுக்கு பொறப்பு வந்ததடா
சொத்தையும் பங்கு வச்சு பெத்தெடுத்த பொறுப்பும் தீர்ந்ததடா
சிரிப்பு, இதன் சிறப்பை சீர்தூக்கிப் பார்ப்பதே
நமது பொறுப்பு
கருப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும்
கண்ணாடி
Sent from my CPH2371 using Tapatalk
ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதி
Sent from my SM-N770F using Tapatalk
பயங்கொள்ள லாகாது பாப்பா! மோதி மிதித்துவிடு பாப்பா!-அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா
Sent from my CPH2371 using Tapatalk
கண்ணே பாப்பா என் கனிமுத்து பாப்பா
அன்னையும் இங்கே சிந்தும்
Sent from my SM-N770F using Tapatalk
தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாட
சாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை
சிலைபோல ஏனங்கு நின்றாய் - நீ
சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்
விலைபோட்டு வாங்கவா முடியும்? - கல்வி
Sent from my CPH2371 using Tapatalk
தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா மனம் தரும்
தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும்
கருப்பு மனிதன் கண்ணீரும் உப்பு நீரின் வடிவிலே ஒன்று சேரும் கடலிலே
Sent from my CPH2371 using Tapatalk
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை