adutha CM aagina ammaku letter elutha thevai illae. thannodai movie releaseku thanakku thane eluthalaam
Printable View
CM perusa or GOD perusa!!!
@Actor_Vivek: 7 வருடம்கழித்து இணைகிறேன் அஜீத்துடன்.பொய்மை கபடம் இல்லா அற்புத மனிதர்!சால்ட் பெப்பர் லுக் விடுங்கள் என்று சொன்னவர் அவர் தான்.already itz hit
vivek Thalayai nallavarnu sollittaaru so poyi eethavathu thedittu vaangappa
That off screen persona of Thala :bow: Karuvaayan ennathan Arisimootta photos publish pannalum kidaikkathu... intha panny pellows plan-oda koottama vanthalum onnum vegathu...
Antha moonji design appadi!.
கே. வி ஆனந்துக்கு கிரீன் சிக்னல் கொடுத்த அஜித்
Published on November 04, 2014 12:18pm
- See more at: http://www.cineulagam.com/tamil/news....T1thVUYF.dpuf
தல அஜித் தற்போது கௌதம் மேனன் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் கௌதம் மேனன் படத்துக்கு பிறகு அஜித் வீரம் சிவாவுடன் இணைகிறார், ஒரு படம் நடக்கும் தருவாயில் அடுத்த படத்தின் அறிவிப்பு அஜித் படத்துக்கு வருவது வழக்கம், ஆனால் இந்த தடவை சிவா படத்துக்கு அடுத்து கே .வி ஆனந்தின் கதையே உடனே ஓகே செய்து உள்ளார்என நம்பக தகவல் கிடைத்துள்ளது.
கோ, மாற்றான் தற்போது அனேகன் படத்தை எடுத்து வரும் கே வி.ஆனந்த் கிட்டத்தட்ட அஜித்தை கடந்த ஓர் ஆண்டுக்கு மேல் சந்தித்து வருகிறார்.
கடந்த இரண்டு நாட்கள் முன்பு கே.வி. ஆனந்த் இடைப்பட்ட நேரத்தில் அஜித்தை சந்தித்து முழு கதையை சொல்லியுள்ளார். அவருக்கும் கதை பிடித்து போக ஓகே சொல்லியுள்ளார்
இப்படம் பக்கா க்ரைம் த்ரில்லர் கலந்த ஆக்ஷன் படம் உருவாக உள்ளதாம்.
- See more at: http://www.cineulagam.com/tamil/news....T1thVUYF.dpuf
Link - http://www.cineulagam.com/tamil/news-tamil/celebrities/110072/
If it happens, it would be a good one surely :D