Hi RD!
எழுதி எழுதிப் பழகி வந்தேன் எழுத்துக் கூட்டிப் பாடி வந்தேன்
பாட்டுக்குள்ளே முருகன் வந்தான் பாடு பாடு என்று சொன்னான்*
Sent from my SM-G920F using Tapatalk
Printable View
Hi RD!
எழுதி எழுதிப் பழகி வந்தேன் எழுத்துக் கூட்டிப் பாடி வந்தேன்
பாட்டுக்குள்ளே முருகன் வந்தான் பாடு பாடு என்று சொன்னான்*
Sent from my SM-G920F using Tapatalk
வணக்கம் வேலன்! :)
பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்
பாலுடன் தேன் கனி சேரவேண்டும்
கலைகளை தெய்வமாய் காண வேண்டும்
கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும்...
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
இல்லை ஓர் பிள்ளை என்று ஏங்குவோர் பலர் இருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே
Sent from my SM-G920F using Tapatalk
இங்கு நாம் காணும் பாசம்
எல்லாமே வேஷம்
சொந்தங்கள் கலைந்தோடும்
பகல் மேகங்கள்
வாழ்வின் பாத்திரங்கள்
எல்லாம் பொய் முகங்கள்...
https://www.youtube.com/watch?v=OXoDAdSba9s
எல்லாம் கடந்து* போகும் அடா
இந்த உமையை அறிந்தவன் ஞானி அடா
தடைகள் ஆயிரம் வந்தாலும்*
நடை தளராமல் முன்னே சென்றிடுவோம்
Sent from my SM-G920F using Tapatalk
முன்னே என் முன்னே புது வானம் எழ
மேலே இமை மேலே முதல் தூறல் விழ
சுத்தமாகிறேன் மாறி போகிறேன்
காதல் வாசத்திலே
மீண்டும் வெள்ளை தாளாக வாழ்க்கை ஆனதோ
காதல் தூரிகை கொண்டு வண்ணம் தீட்டுதோ...
https://www.youtube.com/watch?v=i_6wz53jx84
முதல் முதலாய் ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து
விழியின் ஓரம் வழிந்தது இன்று
Sent from my SM-G920F using Tapatalk
சந்தோஷம் காணாத வாழ்வுண்டா
சங்கீதம் பாடாத ஆருண்டா
ஒரு துன்பம் வந்தால் அதை இன்பம் என்று
எண்ணி வாழ்ந்து விட்டால்
சந்தோஷம் காணாத வாழ்வுண்டா
சங்கீதம் பாடாத ஆருண்டா...
https://www.youtube.com/watch?v=QFk5lKCwT4Q
எண்ண எண்ண இனிக்குது ஏதேதோ நினைக்குது
வண்ண வண்ண தோற்றங்கள் அஞ்சு ரூபா
கண்ணை வட்டமிட்டு மயக்குது அஞ்சு ரூபா
Sent from my SM-G920F using Tapatalk
வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு
வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டு
ஊரு சனம் எல்லாரும் இருந்தும்
இசை தான் என்றும் வாழும்
மனித ஜாதி பாட்டொன்றினால் தான்
கவலை மறக்கும் நாளும்...
https://www.youtube.com/watch?v=n2_Kv8Qm5as