விடியும் மட்டும் பேசலாம் விழித்திருந்து பேசலாம்
முடியும் மட்டும் பேசலாம் முதலிரவில் கண்மூடி கண்மூடி கதை பேசலாம்
Printable View
விடியும் மட்டும் பேசலாம் விழித்திருந்து பேசலாம்
முடியும் மட்டும் பேசலாம் முதலிரவில் கண்மூடி கண்மூடி கதை பேசலாம்
கண் மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல..
அடடா என் கண்முன்னாடி அவளே வந்து நின்றாளே..
Sent from my SM-G935F using Tapatalk
அவளே என் காதலி அவளே என் காதலி
கொடி நீருக்குள்ளே மலர் மேலே
பெண் குளிப்பது தாமரை போலே
நான் நீராய் பிறந்திருந்தாலும்
இந்நேரம் என்னென்னவோ
மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது மனதோடு மனமின்று பகை கொள்வதேனோ?
மதம் என்னும் மதம் ஓயட்டும் தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்
Sent from my SM-G935F using Tapatalk
துயிலாத பெண்ணொன்று கண்டேன் எங்கே
இங்கே
என்னாளும்..
மாலைக்கு நோயாகிப் போனேன்
காலை மலருக்குப் பகையாக் ஆனேன்..
மலருக்குத் தென்றல் பகையானால்
அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு
நிலவுக்கு வானம் பகையானால்
அது நடந்திட வேறே வழி ஏது
Sent from my SM-G935F using Tapatalk
நிலவைப் பார்த்து வானம் சொன்னது
என்னைத் தொடாதே
நிழலைப் பார்த்து பூமி சொன்னது
என்னைத் தொடாதே
நதியைப் பார்த்து நாணல் சொன்னது
எனனைத் தொடாதே
நாளைப் பார்த்து இரவு சொன்னது
என்னைத் தொடாதே
பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
Sent from my SM-G935F using Tapatalk
பூவுக்குள் ஒளிந்திருக்கும் பனிக் கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துணை செல்லும் காற்றே மெல்லிசை ஆதல் அதிசயம்
குரு நாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்து போகும் நீ எந்தன் அதிசயம்
கல் தோன்றி
மண் தோன்றி
கடல் தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம் ஓ ஓ
கல் தோன்றி மண் தோன்றும் முன் தோன்று தமிழே
கவி மழையில் ஆடி வரும் கன்னி இளமயிலே
சொல்லோடு பொருளேந்தி விளையாட வந்தேன்
துணை வேண்டும் தாயே நின் திருவடிகள் வாழ்க
Sent from my SM-G935F using Tapatalk