காட்டு பயலே கொஞ்சி போடா என்ன ஒருக்கா நீ
மொரட்டு முயல தூக்கி போக வந்த பையடா நீ
Printable View
காட்டு பயலே கொஞ்சி போடா என்ன ஒருக்கா நீ
மொரட்டு முயல தூக்கி போக வந்த பையடா நீ
நீதானா என்னை நினைத்தது
நீதானா என்னை அழைத்தது
நீதானா என் இதயத்திலே
நிலை தடுமாறிட உலவியது
என்னை அழைத்தது யாரடி கண்ணே என்னை அறியாமலே
என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும் என் வசம் நானில்லையே
யாரடி வந்தார் என்னடி சொன்னார் ஏனடி இந்த உல்லாசம்
என்னடி இத்தனை வேகம்
இது எதனால் வந்த மோகம்
என்னுயிர் வந்தது அங்கே
நான் இருந்திடுவேனோ இங்கே
அங்கே மாலை மயக்கம் யாருக்காக? இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக இது நாளை வரும் என்று
மயங்கும் வயது மடிமேல் விழுந்து
இதழ்கள் மலர்ந்து வழங்கும் விருந்து
மடி மீது தலை வைத்து
விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்
விடிய விடிய நடனம் சந்தோஷம் சும் சும்
விழியில் வழியும் தருணம் ஒன்றான சும் சும்
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே