நீ இல்லாத இடமே இல்லை
நீ தானே உலகின் எல்லை
அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ்
Printable View
நீ இல்லாத இடமே இல்லை
நீ தானே உலகின் எல்லை
அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ்
எல்லையில்லாத இன்பத்திலே – நாம் இணைந்தோம் இந்த நாளே இமையும் விழியும் போலே
இந்த நாள் நல்ல நாளே எந்தன் கையில் ஆடவா
தங்கமே சொந்தம் நீயே கொஞ்சிக் கொஞ்சி பேசவா
சொந்தம் வந்தது வந்தது இந்த சுகமே மச்சான் தந்தது மாசங்கள் போனாலும் பாசங்கள் போகாது
மச்சான் மீசை வீச்சருவா மச்சினி
எல்லாம் ஏங்கிடுவா
மச்சான் கண்ணு மந்திரமா சுத்தி போனேன் பம்பரமா
மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது
மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்
நல்ல மனிதரின் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறார்
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
ஒன்றே எங்கள் தேவன்
ஒன்றே எங்கள் ஜீவன்
எல்லோருமே ஒரு பூமாலைப் போல்
அன்பாலே ஒன்று பட்டோம்
பூமாலை நீயே புழுதி மண்மேலே வீணே
வந்தேன் தவழ்ந்தாய்
பாராயோ என்ன பன்னீர் செல்வமே
சீரோடு வாழ்ந்தோம் வேரோடு சாய்ந்தோம்