did VM attend the function?
text in unicode
---------------
ஆரம்பம் முதல் ஒரு எதிர்ப்பார்ப்பு எல்லோருக்குள்ளும் இருந்தது. ‘இந்நிகழ்ச்சிக்கு கவிஞர் வைரமுத்து வருவார். நீண்ட நாட்களாக இளையராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் இடையில் இருந்த இடைவெளி முடிவுக்கு வரப்போகிறது. இந்த இருதுருவங்களை இணைக்க பாரதிராஜா ஏற்பாடு செய்துவிட் டார்’ என்றெல்லாம் செய்திகள் பரவியபடி இருக்க, எல்லோருக்குள் ளும் ஒரு எதிர்பார்ப்பு. இறுதிவரையில் கவிஞர் வருகை நிகழவே இல்லை!
Ô‘இரண்டு பேருக்கும் இடைவெளி குறையவே குறையாதா?’Õ என்று பாரதிராஜாவிடம் கேட்டோம்.
‘‘நிறைய முயற்சி எடுத்தோம். கடைசி நேரத்துல கணக்கு தப்பிடுச்சு. இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போகலை. இது சின்ன நிகழ்ச்சி. ஜூன் 30|ம் தேதி ஒருவேளை பதில் கிடைக்கக்கூடும்Õ’ என்றார் சிரித்துக்கொண்டே.
so, did VM attend the june 30th release function?