ஆங்கிலத்தில் அதற்கு acquired என்று கூறலாம் எனச் சொல்கிறார். முற்பிறவிகளில் நாம் சேகரித்து வைத்திருக்கும் பலன்கள்.Quote:
Originally Posted by viraajan
தொடருங்கள் விராஜன். நன்று :thumbsup:
Printable View
ஆங்கிலத்தில் அதற்கு acquired என்று கூறலாம் எனச் சொல்கிறார். முற்பிறவிகளில் நாம் சேகரித்து வைத்திருக்கும் பலன்கள்.Quote:
Originally Posted by viraajan
தொடருங்கள் விராஜன். நன்று :thumbsup:
May 8th
_______
மனதால் நினைக்கும் நினைவுகளுக்கு அத்தனை பலன்கள் உண்டு. இறைவனை குறித்து மனசு, இந்திரியம், வாக்கு, புத்தி, ஆன்மா ஆகிய எல்லாவற்றாலும் தியானிப்பது மெத்த சிறந்தது.
காயேன வாசா மனசேந்திரியைர்வா புத்யாத்மனாவ ப்ரக்ருதே ஸ்வபாவாத்
கரோமி யத்யத் சகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி
என்று விஷ்ணு ஸஹஸ்ர நாமாவளியில் வரும்.
காயத்தால் - (உடலால்) மனசால், இந்திரியங்களால் புத்தியால் ஆன்மாவால் நான் செய்யும் ஒவ்வொன்றும் நாராயணனுக்கே சமர்பணம். எல்லாவற்றாலும் முடியாது போனாலும் சரீரத்தால் செய்யலாம். மனம் எங்கோ லயிக்க பூஜையறையில் வீற்றிருப்பது இவ்வகையைச் சாரும். மனம் இன்னும் சூஷ்மமானது என்பதால் மனதால் நினைப்பது விசேஷமானது. மனதால் நினைப்பவன் சரீரத்தால் செய்பவனைக் காட்டிலும் உயர்ந்து நிற்கிறான். மனதால் நினைக்கும் நினைவு சரீரத்தால் செய்யும் செயலை விட சக்தி வாய்ந்தது.
ருக்மிணி க்ருஷ்ணனை முதலில் மனதால் தன் கணவனாக வரித்தாள். அப்படி மனதால் ஒருவனின் பார்யை ஆனவளுக்கு திருமணம் செய்விப்பது அக்கால வழக்குகளில் பெரும்பாலும் இல்லை. அப்படி செய்வித்தாலும் அது செல்லாது. இதையே தான் க்ருபா-ஜெயந்தி விஷயத்தில் "மனப்பொருத்தம் இருந்தால் மற்ற பொருத்தம் அனாவசியம்" என்று சாம்பு கூறுகிறார். மனத்தின் நினைவுகளுக்கு அவ்வளவு மதிப்பும் மகத்துவமும்.
நம்மில் சிலர் சொல்ல கேட்டிருப்போம், "மனதாலும் தீங்கு நினையாதே" என்று. மனதால் ஒருவனை தூஷித்தால், த்வேஷம் வளர்த்தால், அது சரீரத்தால் அவனிடம் பகை செலுத்துவதற்குச் சமம். அதனினும் வீர்யம் அதிகம்.
ஒரு முறை அர்ஜூனன் வேறுலகம் செல்கிறான். அங்கே மலையாய் குவிந்திருக்கும் பூக்களைக் காண்கிறான். அவையெல்லாம் பீமன் சிவனைத் துதித்து அர்ச்சித்தப் பூக்கள் எனத் தெரிந்து கொள்கிறான். பீமன் பூஜித்தே கண்டறியேன் அவன் பூஜைக்கு எப்படி இவ்வளவு மலர்கள் குவிந்திருக்கின்றன என அர்ஜுனன் மலைத்துப் போகிறான். தினமும் பூஜிக்கும் என் பூக்கள் இங்கே வந்து சேர்ந்தனவோ என தேடிய அவனுக்கு
கைநிறைய பூக்கள் மட்டுமே கிட்டின. இது எப்படி சாத்தியம்? என்றால், இதற்கு கிடைக்கும் பதில் மனத்தின் ஆழத்தையும் அதன் ஆற்றலையும் நாம் புரிந்து கொள்ள உதவுகிறது. பீமன் சதா மானசீகப்பூஜை செய்பவன். நித்தியமும், ஒவ்வொரு நொடியும், மனதால் இறைவனை நினைத்தபடி தன் வேலைகளை செய்து கொண்டிருப்பவன், அவன் செய்த பூஜையின் தரம் உயர்ந்திருப்பதால் அதன் பலனும் உயர்ந்திருக்கிறது.
மனத்தால் இறைவனை ஆராத்ப்பதை விட சிறந்தது ஏதுமில்லை என்று பூசலார் எனும் நாயன்மாரின் கதையும் எடுத்துரைக்கிறது. அவர் இறைவனுக்கு சிவனுக்கு ஒரு ஆலயம் எழுப்ப ஆவல் கொண்டார். எனினும் அவரிடம் பணமோ படையோ மக்கள்பலமோ இல்லையே என வருந்தினார். அதனால் மனதாலேயே ஆலயம் எழுப்ப தீர்மானித்து தொடர்கிறார். நாளொரு முன்னேற்றமாக மனதாலேயே செங்கல் அடுக்கி, சிற்பங்கள் செதுக்கி, கோவில் எழுப்பி, நல்ல நாளில் இறைவனை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்யவும் தீர்மானிக்கிறார். இத்தனையும் எழுப்பியது அவர் மனதில். பல்லவ அரசனின் பெரியதாய் கோவில் எழுப்பியிருந்தார், அதே தேதியில் அரசன் எழுப்பிய கோவிலுக்கும் அதே கும்பாபிஷேகம் ஏற்பாடாகியிருந்தது. இறைவன் அரசனின் கனவில் தோன்றி 'நீ எழுப்பிய கோவலில் கும்பாபிஷேக தினத்தில் நான் இருக்க மாட்டேன், என் பக்தன் எழுப்பிய கோவலில் எழுந்தருள எண்ணியிருக்கிறேன்' என்று கூறுகிறார். அப்பேற்பட்ட கோவிலை காண ஆவல் மேலிட்டு, அரசர் பூசலாரை தரிசிக்க வருகிறார். அதன் பின் மனதால் எழுப்பிய கோவிலின் பெருமையை உணர்ந்து நெகிழ்ந்து போகிறார்.
பூசலாரோ, இறைவனின் கருணையை எண்ணி நெகிழ்கிறார்.
இன்றும் திருநின்றவூர் அருகே பூசலாரின் பெருமையை நினைவு படுத்தும் வகையில் ஒரு கோவில் எழுப்பியுள்ளனர். அதன் சந்நிதியில் சிவபெருமான், "ஹ்ருதலாயேஷ்வரராய்" எழுந்தருளியிருக்கிறார். இருதய நோய் இருதயம் தொடர்புடைய வியாதி உள்ளவர்கள் இன்றும் அங்கு சென்றால் நிவாரணம் இருப்பதாக நம்பிக்கை நிலவுகிறது.
அஷோக்கிற்கு மின் அதிர்வுகளை மூளைக்குச் செலுத்தும் shock treatment ஆரம்பிக்கிறார்கள். அவன் நலனுக்காக சாம்பு காயத்ரி மந்திரம் ஓதியபடி தியானத்தில் இருக்கிறார்.
(வளரும்)
Expecting vr's contribution from monday :)
:ty:Quote:
Originally Posted by Shakthiprabha
பார்யை - புதிய சொல்
கற்றது கைமண்ணளவு ..
ம்ம்..
Kathir, Thank you so much for you explanation. It does make sense. I'm yet to get a clear picture of this. Thank you once again.
How does one know that every act of his is already pre-decided?
--
Then why do people say "nadakkanum'nu irundhurukku". Both for good and bad they use this.
There is absolutely no way to know this using ones mind.
--
:) :)
So this theory is best left alone, until Self-Realization dawns.
--
:bow:
If the mind accepts this theory, then we are left with no hope at all.
--
Good thought. Makes a good sense. :)
Thanks Kathir!
This is indeed a powerful mantra.Quote:
Originally Posted by Shakthiprabha
appuram yEn'ka "muzhu manasoda perumAL'a sEvikkalaina palan kedaikkadhu'nu solranga? :idontgetit:Quote:
எல்லாவற்றாலும் முடியாது போனாலும் சரீரத்தால் செய்யலாம். மனம் எங்கோ லயிக்க பூஜையறையில் வீற்றிருப்பது இவ்வகையைச் சாரும். மனம் இன்னும் சூஷ்மமானது என்பதால் மனதால் நினைப்பது விசேஷமானது. மனதால் நினைப்பவன் சரீரத்தால் செய்பவனைக் காட்டிலும் உயர்ந்து நிற்கிறான். மனதால் நினைக்கும் நினைவு சரீரத்தால் செய்யும் செயலை விட சக்தி வாய்ந்தது.
Wonderful. True. :clap: The one that i failed to do. I lose temper and immediately come down heavy (cursing him within me) on the person he/she hurts me. One thing that i need to change. :oops:Quote:
நம்மில் சிலர் சொல்ல கேட்டிருப்போம், "மனதாலும் தீங்கு நினையாதே" என்று. மனதால் ஒருவனை தூஷித்தால், த்வேஷம் வளர்த்தால், அது சரீரத்தால் அவனிடம் பகை செலுத்துவதற்குச் சமம். அதனினும் வீர்யம் அதிகம்.
:shock: :shock: :cry3:Quote:
அஷோக்கிற்கு மின் அதிர்வுகளை மூளைக்குச் செலுத்தும் shock treatment ஆரம்பிக்கிறார்கள். அவன் நலனுக்காக சாம்பு காயத்ரி மந்திரம் ஓதியபடி தியானத்தில் இருக்கிறார்.
Kandippa ennAla mudinjadha nAn pandrEn ka :bow: :DQuote:
Originally Posted by Shakthiprabha
That is because people need to have some crutch on which they can stand when life doesn't go as planned. Notice that people don't use such statements at their good times as much as they use it when they face harsh experiences.Quote:
Originally Posted by viraajan
Anyone in their right mind thinking how Life really works will realize that Life as such is monstrous in its very nature. For one to be alive, so many should be killed. Life is like a monster that feeds on itself. A belief system of an apparent order in all this chaotic mess keeps us sane and keeps us away from being flabbergasted or hopeless from such thoughts.
When there is no faith (any system of belief..) to fall back on at times of peril (or such thoughts of Life as the monster), man becomes a neurotic/psychotic. Therefore a belief system is recommended to keep our hopes alive and continue without giving up.
Of course, the wise do not need these crutches because they view pleasure and peril in equal measure. Both are wonderful dances of the Divine that transcends duality. An awareness of this fact eliminates the need for any sort of belief system.
Love and Light.
Its the same explanation vr. When we concentrate with our mind and do an activity its fulfilled to a greater extent and very efficiently done.Quote:
Originally Posted by viraajan
After brushing aside my thoughts to ponder on the capacity or authority on my part to tell u few things, I strongly take up the initiative to go ahead and say a word or two on negative thoughts.Quote:
Wonderful. True. :clap: The one that i failed to do. I lose temper and immediately come down heavy (cursing him within me) on the person he/she hurts me. One thing that i need to change. :oops:
VR,
Always 3rd law works. Every action has equal opposite reaction. When we think good, positive energy bounces back. Therefore as far as possible, AVOID cursing, negative thoughts, bad mouthing, shouting with anger, feeling of remorse, regret etc.
Remember by inflicting hurt and negative energy to any being, we are infliciting hurt to our ownselves. (theory rarely fails)
Its nice to know that u have decided to try and change :) goodluck.
Science says the same. It talks on POSTIVE outlook.Quote:
Originally Posted by Shakthiprabha
What we sow, that we reap. If we emit postive energy, we get back postive energy.
romba pesittennu ninaikaren :) akka nnu koopdareeenga. Just thought I shall actually take the role of ur sis to share lil of what I know :) . Ofcourse, I am also in learning step and tryign to practice lot of things.
:)