Enakku therinja highlight athu mattum thaan.. moreover i was luved to see tat program weekly wit my bro nd sis... athu na oru kaalam..
Printable View
Epdi iruntha naan ipdi aayitten..
http://www.accesskollywood.com/photo...s-awards81.jpg
i post tis bcos sridevi is munnal tamil kanavu kanni.. lol...
காலம் போன காலத்தில் செக்ஸி உடையா? - ஸ்ரீதேவிக்கு கண்டனம் :lol:
செவ்வாய்க்கிழமை, மார்ச் 27, 2012, 16:03 [IST]
http://tamil.oneindia.in/img/2012/03...idevi4-300.jpg
முன்னாள் நடிகையாகிவிட்ட ஸ்ரீதேவி, இப்போது தன் மகளை நடிகையாக்க தீவிரமாக முயன்று வருகிறார்.
மூத்த மகள் ஜானவியை விதவிதமாக அழகுபடுத்தி தன்னுடன் கூட்டிச் செல்லும் ஸ்ரீதேவி, மகளை விட செக்ஸியான உடைகளில் விழாக்களில் கலந்து கொள்கிறார்.
சமீபத்தில் கூட மும்பையில் நடந்த கவர்ச்சி பேஷன் ஷோவில், இளம் பெண்கள் அணியும் சிறிய உடைகளை அணிந்து நடைபோட்டார் ஸ்ரீதேவி. இது அனைத்து ஊடகங்களிலும் வெளியானது.
ஸ்ரீதேவியின் இந்த உடையும் நடையும் மகளிர் அமைப்புகளைக் கடுப்பேற்றியுள்ளன.
"நடிகையாக இருந்தவரை அவரது உடை பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை. அது பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தாது.இப்போது அவர் இரு பெண்களின் தாய். இத்தனை வயதுக்குப் பிறகு, செக்ஸியாக உடை அணிந்து பொது இடங்களில் ஆட்டம் போடுவது அருவருப்பான விஷயம். ஸ்ரீதேவிக்கு இது ஏன் புரியவில்லை," என்று மும்பை மகளிர் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
http://www.tamilcinema.com/CINENEWS/...ar/270312a.asp
யார் அந்த கரகரக்குரல் இயக்குனர்? என் இனிய தமிழ் மக்களே, ஹூ இஸ் தட் ப்பிளடி டைரென்டர்?!?Quote:
பட்ஜெட்டில் துண்டு விழுந்தால் கூட பரவாயில்லை. 'குண்டு' விழுந்தால் என்னாவது? அப்படி ஒரு அதிர்ச்சியான குண்டடிக்கு ஆளாகி தனது அலுவலகத்திற்கு பூட்டு போட்டவர்தான் பிரபல இயக்குனர் ஷங்கர். வெயில், ஈரம் தவிர இவர் தயாரித்த மற்ற படங்கள் எல்லாமே ஷங்கரின் உள் பாக்கெட்டையும் சேர்த்து காலி பண்ணியது.
அதிலும் பிரபல இயக்குனர் ஒருவரை நடிக்க வைத்து இவர் தயாரித்த படத்தில் பெருத்த பிரச்சனையை சந்தித்தாராம் ஷங்கர். திடீரென்று அந்த கரகரக் குரல்காரர் ஒரு கோடி சம்பளம் கேட்க, நயன்தாராவை டூ பீஸ்ல நடிக்க வச்சாலே இவ்வளவு கேட்க மாட்டாரே என்று குழம்பிப் போனார் ஷங்கர். இருந்தாலும் கேட்பவர் பெரிய மனுஷன். கொடுக்காமலிருந்தால் குரு துரோகத்திற்கு ஒப்பாகிவிடும் என்பதாலேயே பைசா குறையாமல் அழுது வைத்தார்.
படக்கம்பெனியை அவர் மூட இந்த ஒரு விஷயம் போதுமானதாக இருந்தது. அதன்பின் எந்த இயக்குனராவது சொந்தப்படம் எடுக்கிறார் என்று குருவியார் பதில்களில் படிக்க நேர்ந்தால் கூட கண்ணை மூடி 'கடவுளே... அவரை காப்பாற்றுமப்பா காப்பாற்றும்' என்று பலம் கொண்ட மட்டும் ஜெபிக்கிற அளவுக்கு நிலைகுலைந்து போவார்.
இரும்புக்கோட்டையின் கதவை எறும்புகள் தட்டிய மாதிரி அதன்பின் ஷங்கரை தட்டி தட்டி ஓய்ந்து போன புது இயக்குனர்கள் பலர், அந்த தெரு வழியே கூட இப்போது நடப்பதில்லை. இந்த நேரத்தில்தான் ஒரு புது இயக்குனர் ஷங்கரிடம் கதை சொல்லி, அவரது பிடிவாதத்தின் மீது கோடாலியை போட்டிருக்கிறார்.
'இதுவரைக்கும் வேணாம்னு ஒதுங்கியிருந்தேன். உங்க கதை திரும்பவும் என்னை சொந்தப்படம் எடுக்க சொல்லுது. நம்பிக்கையோட இருங்க. நல்ல செய்தி வரும்' என்று அனுப்பி வைத்திருக்கிறார். அந்த நல்ல செய்தியை அறிவிக்க இன்னும் நாலைந்து மாதங்களாவது ஆகும் போல தெரிகிறது.
andha padam motha budget'e rendu kodiya thaandaadhu... and BR asking 1 crore :lol:
exhaggeration'naalum oru common sense venaamaa??
Periya hits aana Kaadhal and Imsai arasana vuttutaanunga :banghead:
funny ( monkey )business causing raised eyebrows
http://i871.photobucket.com/albums/a...agazine/NS.jpg
http://i871.photobucket.com/albums/a...gazine/NS1.jpg
http://i871.photobucket.com/albums/a...gazine/NS2.jpg
http://i871.photobucket.com/albums/a...gazine/NS3.jpg
http://i871.photobucket.com/albums/a...gazine/NS4.jpg
http://i871.photobucket.com/albums/a...gazine/NS5.jpg
http://i871.photobucket.com/albums/a...gazine/NS6.jpg
http://i871.photobucket.com/albums/a...gazine/NS7.jpg
http://i871.photobucket.com/albums/a...gazine/NS8.jpg
http://i871.photobucket.com/albums/a...gazine/NS9.jpg
Regards