டியர் ராகேஷ்,
தங்களின் பதிவுக்கு என்னுடைய உளப்பூர்வமான பாராட்டுக்கள்.
டியர் முரளி, சாரதா, நவ், ஜேயார், கேசிசேகர் மற்றும் நண்பர்களுக்கு,
ஒவ்வொருவரும் மற்றவருக்கு சளைத்தவரல்ல என்ற அளவில் அனைவரும் தத்தம் பதிவுகளில் கலக்கி வருகிறீர்கள்.
இதையெல்லாம் பார்ப்பதற்கென்று நடிகர் திலகம் நம்மிடையே மீண்டும் வரவேண்டும்
அன்புடன்
ராகவேந்திரன்