M Sasikumar film Kidaari
http://data1.ibtimes.co.in/cache-img...ok-posters.jpg
http://data1.ibtimes.co.in/cache-img...ok-posters.jpg
http://data1.ibtimes.co.in/cache-img...ok-posters.jpg
Printable View
Karthi, Aditi Rao Hydari's Kaatru Veliyidai first look revealed
http://data1.ibtimes.co.in/cache-img...-aditi-rao.jpg
Heavy subject nenaikiren
Arjun Sarja, Prasanna's Nibunan first look poster
http://data1.ibtimes.co.in/cache-img...ook-poster.jpg
http://data1.ibtimes.co.in/cache-img...ook-poster.jpg
’காற்று வெளியிடை’ என்றால் என்ன அர்த்தம்? - VIKATAN
மணிரத்னத்தின் அடுத்த படம் - காற்று வெளியிடை.
இதற்கு அர்த்தம் என்ன என்று ஒரு பெண் ட்விட்டரில் கேட்க, மகாகவி பாரதியாரைக் கேளுங்க’ என்றிருக்கிறார் சுகாசினி.
http://img.vikatan.com/cinema/2016/0...es/twitter.jpg
ஏன் பாரதியைக் கேட்கச் சொன்னார் என்றால்... பாரதியின் கவிதை ஒன்றின் ஆரம்ப இரண்டு வார்த்தைகள் அவை;
அந்தக் கவிதை:
காற்று வெளியிடைக் கண்ணம்மா;-நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன்; அமு
தூற்றினை ஒத்த இதழ்களும்-நில
வூறித் ததும்பும் விழிகளும்-பத்து
மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும்-இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும்-எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே-இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே! - இந்தக் (காற்று) நீ யென தின்னுயிர் கண்ணம்மா! - எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர்
போயின, போயின துன்பங்கள் நினைப்
பொன்னெனக் கொண்ட பொழுதிலே- என்றன்
வாயினி லேயமு தூறுதே-கண்ணம்
மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே-உயிர்த்
தீயினி லேவளர் சோதியே-என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே-இந்தக் (காற்று)
சரி.. இதில் உள்ள ‘காற்று வெளியிடை’க்கு என்ன அர்த்தம்?
சில இளைஞர்களிடம் கேட்டபோது.. .
‘காற்று போல பிடிக்க முடியாத இடை உள்ள ‘கண்ணம்மா’ன்னு அர்த்தம்’ (ஆஹான்!)
‘காற்றைப் பிடித்தால் நழுவும் இல்லையா.. அதே போல பிடிச்சா நழுவுகிறாளாம்..” (ஆஹா.. அச்சடா!)
‘பூமியில் காற்று நிரம்பியுள்ள பகுதி எவ்வளவோ அவ்வளவு தன் காதல் நிரம்பியிருக்கிறதாம்’ (பலே பலே!)
’ஏன் சார்.. இவ்ளோ யோசிக்கறீங்க? படத்தில ஹீரோ பைலட். காற்று வெளில ப்ளைட் ஓட்டறார்.. அதான் காற்று வெளியிடை!’ (கரெக்ட்டா வருது!)
‘மூச்சுக் காத்து இருக்கறதாலதான் இதயம் துடிக்குது. அந்த மூச்சுக் காத்து இருக்கற இதயத்துல... ‘ (தம்பி.. போதும்.. முடியல)
’காற்று வெளியிடை கொண்டு கூட்டுப் பொருள் கோள் காற்று இடைவெளி. காற்று இடைவெளியற்றது. அவ்வாறு இடைவெளி இருப்பினும் அந்த வெளியும் உன் மீதான என் காதலால் நிரம்பியிருக்கிறது’ (நான் ரெண்டு நாள் லீவு.. என்னை விட்ருங்க!)
’சார்.. படத்தில ஹீரோயின் யார் சார்?’ (நான் உன்னை, என்ன கேட்டா.. நீ என்னை என்ன கேட்கற? ரேஸ்கெல்!)
இது சரிவராது என்று கவிஞர் மகுடேசுவரனைத் தொடர்பு கொண்டோம்:
‘என்னென்னமோ சொல்றாங்க. எனக்கே பயமா இருக்கு சில விளக்கமெல்லாம் பார்த்து. ரொம்ப சாதாரணமான அர்த்தம்தான். ‘இருவருக்கும் இடையே’ங்கறதுல வர்ற ‘இடை’க்கான அர்த்தம்தான். இடையே. காற்றுவெளி இடையே. வானத்திடையே பறவை பறக்குது-ங்கற மாதிரி.. காற்று வெளியிடை(யே) நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்’-னு சொல்லிருக்கார்’
ஆக, மணிரத்னம் காதலுக்காக மட்டுமில்லாமல்.. நாயகன் பைலட் என்பதாலும் பொருந்தி வருகிறபடியால் இந்த டைட்டிலை வைத்திருப்பார் போல.
கலக்குங்க சார்!
Vishnu Vishal's Maveeran Kittu first look poster
http://data1.ibtimes.co.in/cache-img...ishal-took.jpg
இது பார்த்திபனின் 'கோடிட்ட இடங்களை நிரப்புக!'
http://img.vikatan.com/cinema/2016/0...ages/kotti.jpgபார்த்திபன் இயக்கத்தில் வெளியான “கதை திரைக்கதை வசனம் இயக்கம்” திரைப்படம் வசூல் ரீதியிலும் விமர்சனரீதியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், அகிலா கிஷோர், தம்பிராமையா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இப்படத்தைத் தொடர்ந்து பார்த்திபன் பல படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரத்திலும், வில்லன் ரோலிலும் வந்து மிரட்டினார். இப்போது பார்த்திபன் இயக்கவிருக்கும் அடுத்தப் படம் ரெடி. அந்தப் படத்தின் பெயர் “கோடிட்ட இடங்களை நிரப்புக”.
இதில், பார்த்திபன் மற்றும் தம்பிராமையா நடிக்கவிருப்பது மட்டும் உறுதியாகியிருக்கிறது. பார்த்திபன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். தவிர, நாயகன் மற்றும் நாயகி யாரென்பது இன்னும் உறுதியாகவில்லை. படத்திற்கு சத்யா இசையமைக்க, பன்னீர் செல்வம் ஒளிப்பதிவு செய்கிறார்.
கதையே இல்லாமல் ஒரு படத்தை இயக்கி, அந்த புது முயற்சியில் வெற்றியும் பெற்ற படமே “கதை திரைக்கதை வசனம் இயக்கம்”, இந்தப் படத்தில் சினிமா எப்படி எடுக்கவேண்டும் என்பதையே படமாக்கிவிட்டார். கோடிட்ட இடங்களை நிரப்புக படம், வேறு ஒரு வித்தியாசமான கதை களம்.
“கண்டிப்பாக அனைவரது மனதையும் கொள்ளை கொள்ளும்” என்கிறார் பார்த்திபன்.
சுசீந்திரன் இயக்கத்தில் மாவீரன் கிட்டு படத்திலும், அறிமுக இயக்குநர் சுதர்சன் இயக்கத்தில் ஒரு படமும் பார்த்திபன் நடிக்கவிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொம்மலாட்ட பாணியில் ஃபர்ஸ்ட் லுக்! கலக்கும் நகுல்
நடிகர் நகுல், பாலிவுட் நடிகை ஆஞ்சல், பிரகாஷ் ராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்து வரும் “செய்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.
தமிழர்களின் மிகப்பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்றான பொம்மலாட்டத்தின் பாணியில் படத்தின் நாயகன் நகுலும், நாயகி ஆஞ்சலும் சித்தரிக்கப்பட்டுள்ள இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை ஈர்த்துள்ளது.
ராஜ்பாபு இயக்கத்தில், ராஜேஷ் கே.ராமன் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு தூங்காநகரம், சிகரம்தொடு படங்களின் கேமராமேன் விஜய் உலகநாதன், ஒளிப்பதிவு செய்துள்ளார். நிக்ஸ் லோபஸ் இசையமைப்பாளராக அறிமுகமாகும் இப்படத்தை, ட்ரிப்பி டர்டில் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் மன்னு தயாரித்து வருகிறார்.
சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில், இப்படத்தை அக்டோபர் மாதம் வெளியிட இருப்பதாகவும், படத்தின் இசைவெளியீட்டு விழா ஆகஸ்ட் மாத இறுதியில் நடைபெற உள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
துபாய் மற்றும் மும்பையில் செயல்பட்டு வரும் ட்ரிப்பி டர்டில் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் முதல் தமிழ் படைப்பாக இப்படம் உருவாகி வருகிறது.
Sreedhar pillai:
Exciting news @iamsanthanam is going to do a film with @selvaraghavan . The shoot likely to start early September.
The OFFICIAL teaser of NITHIRAI NILA
#nithirainilateaser #sachin @thesunainaa coming soon! Looks interesting 👍
https://t.co/pdET213DQ3
. @Actorjiiva - @MsKajalAggarwal - @TheSunainaa starrer #KavalaiVendam to release on October 7th! @rsinfotainment http://uploads.tapatalk-cdn.com/2016...9e78fb2b40.jpg
#IruMugan #Halena teaser song .@Jharrisjayaraj @SonyMusicSouth https://t.co/6eDBUO7Cy5
. @SasikumarDir - @Nikhilavimal1 's #Kidaari - Audio on Aug 2nd and Movie release on Sep 1st week..
http://uploads.tapatalk-cdn.com/2016...89a6c7227c.jpg
Aug Tamil Rels:
#Thirunaal
#Namadhu
#Wagah
#Thodari
#MudinjaIvanaPudi
#Dharmadurai
#Joker
#AYM
#Nambiyaar
#MOKK
#Selvi
#Ulkuthu
Mod, pls change year 2016 in thread title
4 Eng: #LightsOut, #TheBFG, #Ghostbusters & #BadMoms; 2 Tel: #Jakkana & #Pellichoopulu; 1 Hin: #Dishoom and 1 Mal: #White opening today!!
Aug 1st : #Devi (L) New Teaser
Aug 2nd : #IruMugan Trailer and Audio
Aug 3rd: #Dharmadurai Trailer and Audio
Aug 5th: #Thirunaal Release
.@dhanushkraja - @trishtrashers 's eagerly awaited political thriller #Kodi now confirmed for Deepavali, to release on Oct 29.
Interesting Poster of #VijayAntony's #SAITHAN
http://uploads.tapatalk-cdn.com/2016...e4d437cd86.jpg
This week's Tamil launches:
Aug 1st: #Devi(L) Teaser #2
2nd: #IruMugan Audio & Trailer - #Kidaari Audio
3rd: #Dharmadurai Audio & Trailer
Aug 5th Tamil Rels: (1/2)
1. #Thirunaal
2. #TamilselvanumThaniyarAnjalum
3. #Namadhu
4.#MeendumOruKadhalKadhai
Aug 5th Tamil Rels: (2/2)
5. #ChandiKuthirai
6. #KadhalKaalam
7. #EnnamaaKathaiVuduraanunga
8. #JasonBourne
#Aug5: 5 Tamil films releasing today!
1. Thirunaal
2. Tamilselvanum Thaniyar Anjalum
3. Sandi Kuthirai
4. Ennama Katha Vudranunga
5. Namadhu
All are flops going by the review
Sent from my SM-G920F using Tapatalk
A selvaragavan flim
https://m.youtube.com/watch?v=qCnYZCk-qpY
Premam audio can't wait for my angel @shrutihaasan she slays as always
https://pbs.twimg.com/media/Csnst7eUIAAgKGc.jpg
Kadavul Irukaan Kumaru
https://www.youtube.com/watch?v=x3is...ature=youtu.be
Something different on the way! @vijayantony's #Saithaan teaser releasing tomorrow!
https://pbs.twimg.com/media/Cso9gaUVMAE7yi6.jpg
https://pbs.twimg.com/media/Csegi4TUAAAMyMb.jpg
RUM upcoming