http://s12.postimg.org/fqc014sy5/WP_20140518_012.jpg
Printable View
இனிய நண்பர் திரு. வினோத் அவர்களுக்கு வணக்கம்.
11000 பதிவுகள் முடித்து தொடரும் தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள் .
நல்வாழ்த்துக்கள் .
தங்களின் உ .சு.வாலிபன் திரைபடத்தில் இடம் பெறாத அபூர்வ /அரிய புகைப்படங்கள்
பதிவுகளுக்கு நன்றி.
http://i61.tinypic.com/8z2m85.jpg
நண்பர்கள் திரு. கலைவேந்தன் , திரு.ஜெய்சங்கர், திரு. யுகேஷ் பாபு ஆகியோரின்
பெற்றால்தான் பிள்ளையா -விமர்சனங்கள் அருமை.
ஆனந்தன் நடிப்பை அலசி ஆராய்ந்து பதிவிட்டதை படிக்கும்போது ஆனந்தம்.
நண்பர் திரு.சைலேஷ் பாசு அவர்களே, தங்களின் புகைப்பட பதிவுகள் சூப்பர்
http://i62.tinypic.com/v47xxh.jpg
ஆசைமுகம் - வெளியான நாள் :10/12/1965.
49 ஆண்டுகள் நிறைவு பெற்றது.
http://i57.tinypic.com/2ef43dt.jpg
நாடோடி மன்னனின் சாதனை
கோவை ராயல் திரை அரங்கில் 16.05.2014 அன்று திரையிடப்பட்டு 11 நாட்கள் ஓடியது.
கோவை டிலைட் திரை அரங்கில் 1.8.2014அன்று திரையிடப்பட்டு 14 நாட்கள் ஓடியது.
வருகின்ற வெள்ளி முதல் (12.12.2014) மறுபடியும் ராயல் திரை அரங்கில் இந்த வெற்றிக்காவியம் திரையிடப்பட உள்ளது.
வீராங்கனின் வெற்றி விஜயம் கொங்கு மண்டலத்தில் சென்ற
வருடங்களைப் போன்றே இந்த வருடமும் தொடருகிறது.
எஸ். ரவிச்சந்திரன்
--------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
--------------------------------------------