avaru oru jOke sonnadha pOi serious-aa eduththukittu bathil sollittu irukkIngaLE...
Printable View
சார kaaththula thaan
thUra vizundhuruchcham
udhadu vedicchiruchchaam
...
thUkkam
vizhaamale irukka mudiyumaa
vizhundhuvitten kaadhal valaiyile
காதல் தேகங்கள் பொன்னூஞ்சல் ஆடாதோ
வானம் வாழ்த்துக்கள் கூறாதோ
பூக்கள் பொன் மஞ்சம் போடாதோ
கார்கால மேகம் உன் கண்கள் மீது
ஊர்கோலம் போவதென்ன என் ஆசை நெஞ்சே
தாகங்கள் இங்கே மேகங்கள் அங்கே
ஊர்கோலம் போகின்ற கிளிக்கூட்டம் எல்லாம்
ஊராருக்கு சொல்லுங்கள் ஒன்று
ஒரு கோடி இன்பங்கள் ஒன்றாக காணும்
ஒரு ஜோடி கிளி நாங்கள் என்று
Sent from my SM-G935F using Tapatalk
ஒரு கோடி சுகம் வந்தது
அது ஒவ்வொன்றும் நீ தந்தது
இது புது உறவு
புது பெண்ணின் மனதை தொட்டு போரவரே உங்க என்னத்தை சொல்லிவிட்டு போங்க
இள மனசை தூண்டி விட்டு போரவரே அந்த மர்மத்தை சொல்லிவிட்டு போங்க
இள மனது பல கனவு
விழிகளிலே வழிகிறதே
சிறு வயது புது உறவு
அருகினிலே வருகிறதே
புதிதா புவியெல்லாமே புதிதா
புதிதா மனமெல்லாமே புதிதா
ஒரு யாக்கை ஒரு வாழ்க்கை
அதைக்கூட வாழா வாழ்வென்ன நண்பா
Hello NOV! :)
ஒரு நாளில் வளர்ந்தேனே மலர்ந்தேனே தேவனே
உன்னைப் பார்த்த பின்பு இமைகளும் பாரமா
இன்று தூங்கவில்லை தலையணை தாங்குமா
vanakkam Priya... nalama?.... saaptaacha?
இன்று போய் நாளை வாராய்
என எனை ஒரு மனிதனும் புகலுவதோ
nalamaa saapttaachchu...neenga?
என் மனது ஒன்றுதான் உன் மீது ஞாபகம்
வான் நிலவு ஒன்றுதான் வான் மீது சத்தியம்
Yes, I've had my breakfast... you'd probably puke if you see what it is :tongueout:
ஒன்றுப்பட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கிடில் தாழ்வு
ஊருக்குள்ளே பல பேதம் கொள்ளாமல்
Thanks for the understanding! :lol:
I just had a nice kara kuzhambu, beans porial meal.
வாழ்வே வா வாழ்வோம் வா
நீ எங்கே நான் அங்கே
தேவன் தேவி விளையாட்டு
தேவை என்றால் தலையாட்டு
தேவி......செந்தூரக் கோலம் என் சிங்கார தீபம்
திருகோயில் தெய்வம் நான் உனக்காக வாழ்வேன்
சிங்காரி பியாரி பியாரி
ஒய்யாரி வாடி வாடி
சிங்காரா மாறா மாறா
ஒய்யாலே… ஒய்யா மெய்யாலே… மெய்யா
அன்புள்ள யாரும் நம்மாலே ஐயா
குட்டி செடியெல்லாம் ஒரு தோட்டமானதே
தொப்புள் கொடி போல ஒரு கூட்ட மானதே
அன்புள்ள maanvizhiyE aasaiyil Or kaditham
naan kaigaLil ezhuthavillai adhai kaNgaLil ezhuthi vandhEn
கண்களே கண்களே காதல் செய்வதை விட்டு விடுங்கள்
பெண்களே பெண்களே வாலிபரை கொஞ்சம் வாழ விடுங்கள்
kaathal maharaaNi kavithai pU viriththaal
pudhu kavithai pU viriththu kanavil
kanavu kaNda kaadhal kadhai kaNNeer aachche
nilaa veesum vaanil mazhai soozhal aachche
காதல் ராணி கட்டிக்கிடக்க கட்டில் இருக்கு
கட்டழகு கலையே வா
பால் போல் மேனி பள்ளி கொள்ளவும் துள்ளி விழவும்
வெள்ளி வட்ட நிலவே வா
vaadaa maappiLLai vaazha pazha thoppile volley ball aadalaamaa
aadum saakkile cycle gap-le kidukki pidi podalaamaa
மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா
நான் சொல்லவா
என் மடியினில் உள்ள கதை அல்லவா
ஆசையிலே இவர் பூனை
நான் அறிந்தே சொன்னேன்டி மானே...
https://www.youtube.com/watch?v=zg2Kigegc5I
கே. பாலச்சந்தர்/கண்ணதாசன்/வி. குமார்/எல்.ஆர். ஈஸ்வரி
madi meedhu thalai vaithu vidiyum varai thoonguvom
maru naal ezhundhu.....
விடிய விடிய நடனம் சந்தோஷம்
விழியில் வழியும் தருணம் ஒன்றான
இளைய கரங்கள் எழுதும்
மண் மேலே புதுயுகம்
பிறந்து பிறந்த எதுவும் நாளாக
வளர்ந்து வளர்ந்து மடியும்
மீண்டும் தான்
புதிய புதிய ஜனனம்
பயமென்னடா யமனிடம்
நம் கைகளில் நாளைய ராஜ்ஜியம்
நம் கண்களில் நாளைய காவியம்
நாம் இட்டது இங்கொரு சட்டமாகக் கூடும்...
https://www.youtube.com/watch?v=jnGt5BI_u2w
வாலி/இளையராஜா/மனோ/நாகார்ஜுனா
நடனம் ஆடினார் வெகு நாகரீகமாகவே
கனக சபையில் ஆனந்த நடனம் ஆடினார்
ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைத் துளி கூட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைத் துளி கூட்டுகிறாய்
இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில்
பாஷைகள் எதுவும் தேவை இல்லை
சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும்
மலையின் அழகோ தாங்கவில்லை
உந்தன் கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி
இந்த மண்ணில் இது போல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி...
National award for Na. Muthukumar - best lyrics 2013