http://i67.tinypic.com/2ho8toj.jpg
http://i63.tinypic.com/iqy8ig.jpg
Printable View
மாலை மலர் -21/2/19
http://i64.tinypic.com/8y8gnt.jpg
http://i63.tinypic.com/21917kn.jpg
ஆங்கிலேயர்ஆட்சிநடந்தபோதுஉள்ளாட்சித்தேர்தல்3ஆண்டுக் குஒருமுறைதவறாமல்நடந்தது,காங்கிரஸ்ஆட்சியிலும்தவறாமல ்நடத்தப்பட்டதுதி.மு.க ஆட்சியில்1969ஆம்ஆண்டுஉள்ளாட்சித்தேர்தல்நடத்தப்பட்ட துதொடர்ந்து1972நவம்பர்மாதம்உள்ளாட்சித்தேர்தல்நடத்த ிஇருக்கவேண்டும்ஆனால்புரட்சித்தலைவர்அண்ணாதி.மு.கவைஆ ரம்பித்தபிறகுஉள்ளாட்சித்தேர்தலைநடத்தினால்மக்கள்ஆதர வுMGRக்குஅளித்துதிமுகவைகாணாமல்செய்துவிடுவார்கள்என் றுபயந்துகருணாநிதிஉள்ளாட்சித்தேர்தலைநடத்தாமல்பயந்து ஓடினார்அதுமட்டுமல்லகிரிமினல்மூளையைப்பயன்படுத்திஉள் ளாட்சித்தேர்தல்3ஆண்டுக்குஒருமுறைஎன்பதைமாற்றி5ஆண்டு க்குஒருமுறைதான்நடக்கும்என்றுசட்டம்கொண்டுவந்தார்அப் படியும்1974ஆம்ஆண்டுநடத்தவேண்டியதேர்தலைதோல்விபயத்தி னால்ஆட்சிபோகும்வரை1976ஆம்ஆண்டுவரைஉள்ளாட்சித்தேர்தல ைநடத்தாமல்இந்தியாவிலேயேகேவலமாகபெயர்வாங்கியதிம ுக கட்சிஉள்ளாட்சித்தேர்தலைப்பற்றிப்பேசலாமா,பாவம் அப்பன்செய்தபித்தலாட்டம்தெரியாத புள்ளயா இருந்நா என்ன செய்ய... Thanks wa
யார்? எம்.ஜி.யார்!!
----------------------------------
எம்.ஜி.ஆர்!!
இந்திரன்--சந்திரன் கர்ணன் --கலியுகக் கடவுள் உட்பட அனைத்து வார்த்தைகளாலும் அன்றாடம் ஆயிரக்கணக்கானவர்களால் அபிஷேம் செய்யப்படுபவர்!!
எம்.ஜி.ஆர் ஒரு சித்தர்!!
அவரது இன்றைய தேதி வரையிலான வீச்சை வைத்துக் கொண்டே சிலரால் சொல்லப்படும் பேச்சு!!
மக்கள்,,தங்களை மறந்து இருவரை மட்டுமே மெய் சிலிர்க்கப் பார்த்து ரசித்தார்கள் என்றால்-
ஒருவர் சுவாமி விவேகானந்தர்!
இன்னொருவர் எம்.ஜி.ஆர்!!
எம்.ஜி.ஆர் ஒரு சித்த புருஷர் என்று என்னிடம் சில மடாதிபதிகள் ஆதாரத்தோடு சொல்லியிருக்கிறார்கள்!
அவற்றை ஒற்றைப் பதிவில் விளக்குவது சாத்தியம் இல்லாத சத்தியம்!!
ஆரூர்தாஸ்!
1000 படங்களுக்கு மேல் கதை வசனம் எழுதி கின்னஸ் சாதனை புரிந்தவர்!
தேவர் ஃபிலிம்ஸின் ஆஸ்தான வசனகர்த்தா!
அது ராமாவரம் தோட்டம்!!
எம்.ஜி.ஆருடன் பேசிக் கொண்டிருந்த ஆரூர்தாசை தமது நிலவறைக்கு அழைத்துச் செல்கிறார் எம்.ஜி.ஆர்!
பூமிக்குக் கீழே கட்டப்படும் அறைக்குப் பெயர் தான் நிலவறை!
அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருந்த அபூர்வ நூலகத்தைக் கண்டு அரண்டு போகிறார் ஆரூர்தாஸ்!
அவ்வளவுப் பழமையான--அபூர்வமான புத்தகங்களை அவர் அதுவரை வேறு எங்கும் கண்டதில்லை!!
தன் மேற் சட்டையைக் கழட்டி விட்டு யோகாசனத்தில் அமர்கிறார் எம்.ஜி.ஆர்!
சிறிது நேரம் அங்குள்ளப் புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்த ஆரூர்தாஸ் எம்.ஜி.ஆரைப் பார்த்தவர் மிரண்டு போகிறார்?
அரசியல் உடையில்--சாதாரண லுங்கியில்--சினிமா மேக்-அப்பில் எவ்வளவோ கோணத்தில் எத்தனையோ முறை பார்த்திருப்பவருக்கு அங்கே தியானத்தில் அமர்ந்திருந்த எம்.ஜி.ஆர் மேனி முற்றிலும் வேறு விதனாகத் தெரிகிறது??
வேரூரார் ஒருவரைப் பார்ப்பது போல் எம்.ஜி.ஆரைப் பார்த்து திடுக்கிடுகிறார் ஆரூரார்??
அந்த ஜொலிப்பு--அந்தத் தணல் ஒத்த நிறம்--மூடிய கண்களுடன் கூடிய மோன உருவம்--அதில் தகிக்கும் ஒரு ஜொலிப்பு??
தியாக எம்.ஜி.ஆரைப் பார்த்தவருக்கு--
யாக எம்.ஜி.ஆரைப் பார்ப்பதும் அதில் அவரது--
யோக நிலையைக் காண்பதும்--
வேக வைக்கிறது வியர்வை வெள்ளத்தில்??
ஊனொளி சுருக்கி--உள் ஒளி பெருக்கினால்-
காண் ஒளி ஈர்க்காதோ காண்பவர்களை?
வான் ஒளி தோற்காதோ வதனத்தில்??
எம்.ஜி.ஆர் ,,நம் அறிவுக்கு அப்பாற்பட்ட--ஆனால் இயற்கைக்கு உட்பட்ட ஒரு சித்தர் என்பதற்கு ஆரூர்தாஸின் அனுபவம் காட்டிய ஒரு உண்மை போதாதா தோழமைகளே???.............. Thanks fb.,
MGR வாழ்க
இந்த படம் ரிக்ஷாக்காரன் படத்தின் வெளிப்புற படப்பிடிப்பு
கோவளம் கடற்கரையில் நடந்தபோது எடுத்தது.
படத்தில் ஒருவர் ஓடி வருகிறார்
அவரைப் பார்த்தால் கடற்கரை பகுதியில் சுக்குகாபி சுண்டல் விற்பவரைபோல்தெரிகிறது
ஆனால் ஒருமனிதனை உருவத்தை வைத்தோ உடையை வைத்தோ தாழ்வாக எடைபோடக்கூடாதுஎன்பதற்கு
இவர் ஒரு எடுத்துகாட்டு
இவர்தான் தமிழகத்தை வடநாட்டு இந்தி
சினிமா வை சேர்ந்தவர்கள் திரும்பி பார்க்கவைத்த
ரிக்ஷாக்காரன் படத்தை இயக்கியவர்
டைரக்டர்
பெயர் M.கிருஷ்ணன் நன்றி முகநூலில் பிரபாகரன்...... Thanks fb.,
http://i64.tinypic.com/t5snx0.jpg
22/02/2019 FRIDAY -11A.M.
VENUE : SENATE HOUSE, UNIVERSITY OF MADRAS, CHENNAI .
23/02/2019 - ON SATURDAY AT 10A.M.
VENUE : GOETHA INSTITUTE OF CHENNAI.
MESSAGE FROM : SRI. S. VINOD, BENGALURU .
#எம்ஜிஆரின் #அதிரடி
தெரிந்த விஷயங்களாக இருந்தாலும் இதைப் பகிர்வதில் பெருமைப்படுகிறேன்.
இன்றளவும் இந்தியாவின் சில மாநிலங்களில் நக்சலைட்கள் / மாவோயிஸ்டுகள் தீவிரவாதச் செயல்களைப் புரிந்துகொண்டிருக்கின்றன...
தமிழகத்தில் நக்சலைட்டுகளை, தன் ஆட்சிக்காலத்திலேயே நிரந்தரமாக ஒழித்துக்கட்டியவர் புரட்சித்தலைவர். தமிழகத்தில் நக்சல் சுவடுகளே இல்லாமல் ஓட ஓட விரட்டினார்.
1980 களில் நக்சலைட்டுகளுக்கு எதிராக எம்ஜிஆர் கடுமையான நடவடிக்கை எடுத்தார். நக்சலைட்டுகளுக்கு எதிராக களமிறங்க காவல்துறைக்குத் தேவையான அனைத்து உதவிகளும், முழுசுதந்திரமும் அளிக்கப்பட்டது. காவல்துறையை புரட்சித்தலைவர் எந்தளவு போற்றினார் என்பதை நான் சொல்லத் தேவையில்லை.
இன்றும் தமிழ்நாட்டில் நக்சலிசம் / மாவோயிசம் இல்லை. அதற்கு மூலகாரணம் புரட்சித்தலைவரே...!
தமிழகத்தில் 10 க்கும் மேற்பட்ட போக்குவரத்து நிறுவனங்களை புதிதாக்கி அதிகரித்து தமிழக அரசு போக்குவரத்து துறையை இந்தியாவிலேயே நம்பர் ஒன் ஆக மாற்றினார்.
புரட்சித்தலைவரின் பொற்கால ஆட்சியில் தான் காலத்தில் காடு
வளர்ப்பு மிகவும் சிறப்பாக இருந்தது...
(இப்ப 'காடு' ன்னா இன்றைய தலைமுறையினருக்குத் தெரியுமான்னு "டவுட்" தான்...பெருமூச்சு விடாதீங்க!!! )
சென்னையில் "லேடீஸ் ஸ்பெஷல்" பேருந்துகளை அறிமுகப்படுத்தியது நம்ம வாத்தியார் ஆட்சியில் தான்...
நக்சலிசவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்த கையோடு தர்மபுரி மாவட்டத்தில் SIPCOT (STATE INDUSTRIES PROMOTION CORPORATION OF TAMILNADU) என்ற அரசுத்துறை நிறுவனத்தை நிறுவி பல தொழிற்சாலைகள் உருவாகக் காரணமாயிருந்தவர் நம் புரட்சித்தலைவரே...!......... Thanks wa.,
MGR வாழ்க
படத்தில் இருப்பவர் பெயர்
கந்தசாமி முதலியார்
மதுரை பாய்ஸ் நாடக கம்பேனி முதலாளி
இவர் கம்பேனியில் தான் நம் தங்கத் தலைவன்
MGR அவர்கள் ஏழுவயதில் இருந்து நடித்து
வந்தார்
இவரின் வாரிசுகள் வாழ்க வளமுடன்.... Thanks wa....
தலைவரை பற்றிய ஒரு தகவல் :-
தர்மம் தலை காக்கும் - 22-02-1963
"தர்மம் தலை காக்கும்' படம் 1963 ஆண்டு தலைவர் நடிப்பில் வெளிவந்த வெற்றி திரைப்படம்.
இதில் எம் ஜி ஆர் ( டாக்டர் சந்திரன் கதாபாத்திரத்தில்) சரோஜா தேவி, M.R.ராதா , S.A.அசோ*கன்,V.K.ராமசாமி மற்றும் பலர் நடித்துள்ளனர்
தர்மம் தலை காக்கும் :-
இயக்குனர். :. M.A. திருமுகம்
தயாரிப்பாளர் :. தேவர் பிலிம்ஸ் M.M.A.சின்னப்பாதேவர்
கதை : & வசனம் :
அய்யா பிள்ளை
பாடல் : கண்ணதாசன்
இசை : K.V.மகாதேவன்
கதாநாயகன் : எம்.ஜி.ஆர்
கதாநாயகி : சரோஜா தேவி
வெளியீடு : 22-02-1963
பாடல்கள் :-
@ தர்மம் தலை காக்கும் தக்க
சமயத்தில் உயிர் காக்கும்
கூட இருந்தே குழி பறித்தாலும் .......
@ Hello. ..Hello.... Sugama....
@ தொட்டுவிட. தொட்டுவிட தொடரும் கை பட்டுவிட பட்டுவிட்
@ பறவைகளே பறவைகளே எங்கே வந்தேந்கே இங்கே பழுத்த பழம்
@@@@@@@@@@
தர்மம் என்றால் என்ன ?
அடுத்தவருக்கு உதவுவதுதான் தர்மமா? அடுத்தவருக்கு உதவுவது தர்மம் தான். ஆனால் அது மட்டுமே தர்மமாகாது . தர்மமானது பல வடிவில் இருக்கிறது.
@ ஒரு மாணவனின் தர்மமானது நன்றாக படிப்பது.
@ ஓர் வேலையாளின் தர்மமானது நன்றாக வேலை செய்வது.
@ அதுவே ஒரு போர் வீரனின் தர்மமானது எதிரியுடன் போரிட்டு தன் தாய் நாட்டை காப்பது.
@ ஒரு கலைஞனின் தர்மமானது அவர்கள் ஏற்ற கதாபாத்திரத்தில் நன்றாக நடிக்க வேண்டும் என்பது
@ ஒரு டாக்டரின் தர்மமானது நோயாளின் உயிரைக் எப்படியாவது காப்பாற்றி கொடுப்பது.
@ ஒரு வக்கீலின் தர்மமானது நேர்மையாக நீதிக்கு வேண்டி வாதாடுவது.
@ ஒரு பொறியாளரின் தர்மமானது கட்டிடங்களை நல்ல முறையில் வடிவமைத்து கொடுப்பது.
@ ஒரு அரசாங்க ஊழியரின் தர்மமானது கட்சி பாராமல் மக்களுக்கு தன் கடமையை நல்ல முறையில் நிறைவேற்றி கொடுப்பது.
இவ்வாறு தர்மமானது பல கோணத்தில் இருக்கிறது.
தர்மம் எப்பொழுது மாறுபடும்?
தர்மமென்பது பல இடத்தில் பல சூழலில் மாறுபடும். ஒரு போர் வீரரின் தர்மமென்பது நன்றாக படிப்பது அல்ல அவரின் தர்மம் நாட்டை காப்பது. எனவே ஒருவரின் தர்மம் இன்னொருவரின் தர்மமாகாது.
தான் எடுத்துக்கொண்ட இலக்கை பூர்த்தி செய்வதும், தன் சூழ்நிலையை அறிந்து அதற்காக
தான் இருக்கும் இடம் பொருள் ஏவல் அறிந்து செயல் படுவதுவே தர்மமாகும்.
படித்ததை / பார்த்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். தங்கள் மேலான
கருத்துகளை வரவேற்கிறேன். என். வேலாயுதன். நன்றி... வணக்கம்....... Thanks wa...
MGR வாழ்க
படத்தில் இருப்பவரின் நடனத்தை
MGR அவர்கள் பார்த்தார்கள்.
அதில் உடலை வளைத்து பாம்பை
போல் ஆடியநடனம்
ஃMGR அவர்களை ஆச்சரியபடவைத்தது
அப்போது சத்யா மூவீஸ் சிவகுமாரைவைத்து ஒருபடம் தயாரித்துக்கொன்டுஇருந்தது
அந்தபடத்தில்இவருடைய
நடனத்தைசேர்க்கசொல்லிபிறகு
அந்தபடத்தைவெளியிடவைத்தார்MGR
MGR அவர்கள் இவரை
தமிழ் நாடு அரசின் நர்த்தகி யாக
யாக தேர்ந்தெடுத்துபதவிகொடுத்தார்
இவரின் பெயர்
சுவர்ணமுகி
இவரின் தங்கை உஷா அவர்களை
T.ராஜேந்தர் திருமணம் செய்துள்ளார்... Thanks wa.,
MGR வாழ்க
MGR ன் மக்கள் செல்வாக்கு எப்படி இருந்தது என்று தெரியாமல் அதிமுகவில்
MGR ன் புகழை அழிக்க நினைத்த மொல்லமாரிகளுக்காக
இந்த பதிப்பு
++××+×++++++++++++++++++++
திமுகவில் MGR பொருளாளராக
இருந்து போது 1971ம் ஆண்டுநடந்த மதுரை மாநகராட்சி தேர்தலுக்கு
பிரச்சாரம் செய்ய மதுரை வந்து தெரு தெரு வாக MGR பிரச்சாரம் செய்தார்
மதுரையின் மாநகராட்சியின் முதல் மேயராக
முத்து தேர்ந்தெடுக்கபட்டார்
பிறகு முத்து சென்னை வந்து MGR
அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்து மாலை அணிவித்தார்
அப்போது எடுத்தபடம்........... Thanks wa.,
MGR வாழ்க
1980 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் வடசென்னை பாராளுமன்ற தொகுதி
வேட்பாளராக போட்டியிட்டவர்கள்
அதிமுக அப்துல்காதர்
தி.மு.க. லட்மணன்
அடுத்து சுயேச்சையாக போட்டியிட்டவர்
அதிமுக வில் இருந்து MGR அவர்களால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட துரோகி
புலவர் இந்திராகுமாரி
இவர் அதிமுகவிற்கு ஒட்டு போடாதீர்கள்
என்று பிரசாரம் செய்தார்
++++++++++++++++××××××××++×
பிறகு நடந்த தமாஸ் காரி துப்பிவிடாதீர்கள்
செயலலிதா இவரை அழைத்து
அமைச்சர் பதவி கொடுத்தார்
MGR க்கு துரோகம் செய்தவர்
SDS அவருடன் சென்ற பல. பேர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தவர்
செல்வி செயலலிதா
அடுத்து நடந்த விசயம் சிரித்து விடாதீர்கள் வழக்கபப்படி
செயலலிதா இந்திராகுமாரி எனக்கு துரோகம் செய்தார் என்று சொல்லி
வழக்கப்படி இந்திராகுமாரியை
கட்சியைவிட்டு விலக்கிவிட்டார்....... Courtesy : wa.,
🐴🐴🐴🐴🐴🐴🐴🐴🐴🐴🐴
🎼🎼🎼 *மாலைத்தென்றல்*🎼🎼🎼
🎤🎤🎤 *பாடல்:எத்தனை காலந்தான் ஏமாற்றுவார்*🎤🎤🎤
*🎥திரைப்படம்: மலைக் கள்ளன்1954*
*🎤பாடியவர்: T.m.சௌந்தரராஜன்*
*🎻இசை: S.m.சுப்பையா நாயுடு*
*✒பாடல் வரிகள்: தஞ்சை ராமையா தாஸ்*
*ஆ..ஆ...ஆ..ஆ..ஆ..*
*எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே* *இன்னும் எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே*
*சொந்த நாட்டிலே நம் நாட்டிலே*
*சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்*
*சத்தியம் தவறாத* *உத்தமன் போலவே நடிக்கிறார்*
*சமயம் பார்த்துப் பல* *வகையிலும் கொள்ளை அடிக்கிறார்*
*சமயம் பார்த்துப் பல* *வகையிலும் கொள்ளை அடிக்கிறார்*
*பக்தனைப் போலவே* *பகல் வேஷம் காட்டிப்*
*பாமர மக்களை* *வலையினில் மாட்டி*
*எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே*
*சொந்த நாட்டிலே நம் நாட்டிலே*
*தெருவெங்கும்* *பள்ளிகள் கட்டுவோம்*
*தெருவெங்கும்* *பள்ளிகள் கட்டுவோம்* *கல்வி தெரியாத பேர்களே* *இல்லாமல் செய்வோம் - கல்வி*
*தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம்*
*கருத்தாகப் பல தொழில் பயிலுவோம்*
*கருத்தாகப் பல தொழில் பயிலுவோம்* *ஊரில் கஞ்சிக்கில்லை என்ற* *சொல்லினைப் போக்குவோம்*
*ஊரில் கஞ்சிக்கில்லை என்ற சொல்லினைப் போக்குவோம்*
*எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே*
*சொந்த நாட்டிலே நம் நாட்டிலே*
*ஆளுக்கொரு வீடு கட்டுவோம்*
*ஆளுக்கொரு வீடு கட்டுவோம்* *அதில் ஆன கலைகளை* *சீராகப் பயில்வோம் - அதில்*
*ஆன கலைகளை* *சீராகப் பயில்வோம்*
*கேளிக்கையாகவே* *நாளினைப் போக்கிட*
*கேள்வியும் ஞானமும் ஒன்றாகத் திரட்டுவோம்*
*இன்னும் எத்தனை காலந்தான் இன்னும்*
*எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே*
*இந்த நாட்டிலே இந்த நாட்டிலே இந்த நாட்டிலே*
🐴🐴🐴🐴🐴🐴🐴🐴🐴🐴🐴. புரட்சி நடிகர் நடித்த பாடல் காட்சிகளில் கருத்து செறிவு மிகுந்து பொது மக்கள், ரசிகர்கள் அனைவரையும் கவனித்து பார்க்க அடித்தளம் , அஸ்திவாரம் அமைந்த முதல் பாடல்... இந்த காவியத்தின் பிரம்மாண்ட வெற்றியுடன் வசூல் சக்ரவர்த்தி அந்தஸ்தும் தொடர்ந்து பெற காரணமான "மலைகள்ளன்"...
மதுரையில் "ஒளிவிளக்கு" கோவையில் "முகராசி" வெற்றி வசூல் நிலவரம் எப்படி... தோழர்கள் பகிரவும்... நன்றி...
வெற்றி.மகத்தானவெற்றி வசூல்சக்கரவர்த்தி சாதனைநாயகனின் ஒளிவிளக்கு மதுரை. சென்ட்ரல் சினிமா டி.டி.எஸ் ரசிகர்களின் பேரதரவுடன் மாபெரும்.வெற்றி முதல்நாள். 22.2. 2019. வெள்ளி முதல்நாளில் ரூபாய். இருபதாயிரத்தை த் தாண்டி மகத்தான சாதனை மகிழ்சியில் அனைவருக்கும்இனிய காலைவணக்கம் மதுரை எஸ்.குமார். ............... Thanks wa.,
மக்கள் குரல் -22/2/2019
http://i66.tinypic.com/200ve45.jpg
http://i68.tinypic.com/ngxfgk.jpg
தமிழ் இந்து -22/2/2019
http://i67.tinypic.com/5ch7x4.jpg
மதுரை சென்ட்ரல் சினிமாவில் வெள்ளி முதல் (22/02/2019) மக்கள் தலைவர் எம்..ஜி.ஆர். கலை மற்றும் அரசியல் உலகின் "ஒளிவிளக்கு " தினசரி 4 காட்சிகளில் வெற்றி விஜயம் .
முதல் நாள் வசூல் ரூ.20,000/- க்கு மேல் ஈட்டியது.பக்தர்கள் உற்சாக வரவேற்பு .
தமிழ் நடிகர் /நடிகையர் நடித்த 100 வது படங்களில் , மறுவெளியீடுகளில் மீண்டும் மீண்டும் வெளியாகி வெற்றிவாகை சூடுவதோடு , விநியோகஸ்தர்களின் அமுதசுரபியாக , திகழும் முதன்மை நிலையை நிரந்தரமாக தக்க வைக்கும் வெற்றி காவியம் என்பது மறுபடியும் நிரூபணம் .
http://i66.tinypic.com/jhts1s.jpg
தகவல் உதவி : மதுரை பக்தர் திரு.எஸ். குமார் .
http://i63.tinypic.com/2urp3ko.jpg
கோவை ராயலில் வெள்ளி முதல் (22/02/2019) புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் "முகராசி "
தினசரி 4 காட்சிகளில் வெளியாகி வெற்றி முரசு கொட்டுகிறது .முதல் நாள் வசூல்
ஒளிவிளக்கு படத்திற்கு இணையாக ரூ.20,000/- நெருங்கியதாக கோவை பக்தர் திரு. ஜெயக்குமார் தகவல் அளித்தார் .