நாயகன் அவன் ஒரு புறம்
அவன் விழியில் மனைவி அழகு
நாயகி அவள் மறு புறம்
அவள் வானில் இரண்டு நிலவு
Printable View
நாயகன் அவன் ஒரு புறம்
அவன் விழியில் மனைவி அழகு
நாயகி அவள் மறு புறம்
அவள் வானில் இரண்டு நிலவு
ஆசான் எப்பிடி வந்தானோ தெர்லையே! :rotfl:
இரண்டு கண்கள் பேசும் மொழியில்
எழுத்துக்கள் இல்லை
இதயம் தொடங்கும் புதிய உறவு
முடிவதும் இல்லை
எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை
வண்ண இரு விழியால் இந்த பூங்கோதை
இதைவிட இலக்கியம் கிடையாது
இலக்கண வரம்புகள் இதற்கேது
வண்ண மலரோடு கொஞ்சும்
வாசத்தென்றல் போலெ வாழ்விலே
காதல் கதை பேச இது நல்ல நேரமே
காதல் கதை சொல்வேனோ
கட்டி சுகம் கொள்வேனோ
கன்னி தேன் கொள்வேனோ
நாணம் கொள்ளாமல்
I hope you know
Personal...
nobody is getting married. Summer in the sense, July & August!
கட்டி தங்கம் வெட்டி எடுத்து
காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா
காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாளே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம்
கூடலில் கண்ட இன்பம்
மயக்கம் என்ன காதல் வாழ்க
ஒன்றானவன், உருவில் இரண்டானவன்,
உருவான செந்தமிழில் மூன்றானவன்,
நன்றான வேதத்தில் நான்கானவன்,
நமச்சிவாய என ஐந்தானவன்
ஐவகை மலர்களை கைவழி மன்மதன்
எடுப்பதும் தொடுப்பதும் இதம்
அவன் விடும் கணையோ அனலென சுடுமோ
அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தமென்ன பந்தமென்ன
சொல்லடி எனக்கு பதிலை
நன்றி கொன்ற உள்ளங்களை
கண்டு கண்டு வெந்தபின்பு
என்னடி எனக்கு வேலை
நம்பி நம்பி வெம்பி வெம்பி
ஒன்றுமில்லை என்ற பின்பு
உறவு கிடக்கு போடி
இந்த உண்மையைக் கண்டவன் ஞானி...
நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு
நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு
பசிக்கு விருந்தாவான் நோய்க்கு மருந்தாவான்
பரந்தாமன் சந்நிதிக்கு வாராய் நெஞ்சே
நான்கு சுவர்களுக்குள் எது நடந்தாலும்
நமக்குள் இருக்கட்டும் நல்லம்மா
இந்த வீட்டைத் தாண்டி நாம் வேறு இடம் தேடி
ஓட முடியுமா சொல்லம்மா...
எது எதிலே பொருந்துமோ
எது எதனை அருந்துமோ
எது எதிலே மயங்குமோ
எது எதிலே அடங்குமோ
Sent from my SM-G935F using Tapatalk
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே
இங்கு நீயில்லாமல்
வாழும் வாழ்வு தான் ஏனோ...
*ஏனோ கண்கள் உன் முகமே கேட்கிறதே
ஏனோ கால்கள் உன் இடமே வருகிறதே
ஆசையோடு பேச வந்த வார்த்தை இன்று
விடுமுறை தருகிறதே
நூறு கோடி மான்கள் ஓடும் வேகம் போல
இருதயம் துடிக்கிறதே
Sent from my SM-G935F using Tapatalk
மான் கண்டேன் மான் கண்டேன்
மானேதான் நான் கண்டேன்
நான் பெண்ணைக் காணேன்
நான் கண்டேன் நான் கண்டேன்
நான் உன்னைத் தான் கண்டேன்
நான் என்னைக் காணேன்
புள்ளி மானா மானிட மானே
பள்ளி மானாய் வந்தவள் நானே
கண்டேன் கல்யாண பெண் போன்ற மேகம்
அங்கே உல்லாச ஊர்வல ஓடம்
மணமகன் மணமகள் மணவறை கோலமே
மேகம் முந்தானை ஆடுது தன்னாலே
ஆசை மச்சானை தேடுது கண்ணாலே
Hello NOV & Raagadevan! :)
Vanakkam Priya...! :)
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே
நீ கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே
Vanakkam Priya...! :)
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே
நீ கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே
கொலைகாரா அனலாச்சு என் மூச்சு
புத்தி மாறிப் போயாச்சு அட கொலைகாரா
கொலைகாரி உன்னைப் பாத்து உசுர் போச்சு
நின்னுப்போச்சு என் மூச்சு அடி கொலைகாரி
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை
பணம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை
மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை
மனிதா மனிதா இனி உன் விழிகள்
சிவந்தால் உலகம் விடியும்
விழியில் வழியும் உதிரம் முழுதும்
இனி உன் சரிதம் எழுதும்
NOV: Does சரிதம் mean history?
un perai ketten thendral thannil naan kaNdaale aadum nenjam thai thai.......
VaNakkam priya ! :)
Oh! Thanks! enakku adikkadi kEkaatha vaarthai ellaam maRandhE pOchchi!
துள்ளுவதோ இளமை
தேடுவதோ தனிமை
அள்ளுவதே திறமை
அத்தனையும் புதுமை
Dinner aachaa Priya?
Enna samayal?
இளமை நாட்டியச் சாலை
இயற்கை பூமகள் சோலை
மலர்கள் யாவும் மன்மத கோலம்
மண்ணில் ஆனந்த ராகம்