அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே
நான் அடைக்கலம் கொண்டேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே
நான் அடைக்கலம் கொண்டேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்னருகே நீ இருந்தால்
இயற்கை எல்லாம் சுழலுவதேன்
உன்னருகே நான் இருந்தால்
உலகமெல்லாம் ஆடுவதேன்
Sent from my SM-N770F using Tapatalk
அருகில் வந்தாள் உருகி நின்றாள்
அன்பு தந்தாளே அமைதி இல்லா வாழ்வு தந்தே எங்கு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அன்பு மேகமே இங்கு ஓடி வா
எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
உந்தன் நினைவில் நிறுத்தி வா
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவரத் தூடுவிடும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
kaatrukkenna veli kadalukkenna moodi
gangai veLLam sangukkuLLe adangi vidaadhu
கங்கைக் கரைத் தோட்டம்
கன்னிப் பெண்கள் கூட்டம்
கண்ணன் நடுவினிலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
kaNNan mana nilaiyai kaNdu vara veNumadi thangame thangam
eNNam uraithuvidil thangame thangam yaadhenilum seivamadi
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ உங்கள் அங்கத்திலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
angam pudhuvidham azhagainil oru vidham
nangai mukam navarasa nilavu
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ நீரலைகள் இடம் மாறி நீந்ததுகின்ற குழலோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒரு பொண்ணு ஒன்னு நான் பாா்த்தேன்
சென்டிமீட்டா் சிாிக்க சொல்லி கேட்டேன்
அவ சிாிச்சா சிாிப்பில நூறு போ் செத்து போயிட்டான்
Sent from my SM-N770F using Tapatalk
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மன்னர் மன்னனே எனக்கு கப்பம் கட்டு நீ
ஜென்ம ஜென்மமாய் எனக்கு கட்டு பட்டு நீ
Sent from my SM-N770F using Tapatalk
நீதானே நீதானே என் நெஞ்சைத்தட்டும் சத்தம் அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் பெண்ணே
நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்
Sent from my SM-N770F using Tapatalk
நெற்றியிலே ஒரு குங்குமப்பொட்டு தேன் போலே
கட்டிய கூந்தலில் மல்லிகை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே
தங்கமே உன்னைக் கண்டதும்
இன்பம் பொங்குது தன்னாலே
உன்னை கண் தேடுதே
உன் எழில் காணவே உளம் நாடுதே உறங்காமலே என் மனம் வாடுதே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
kaNNaale pesi pesi kollaadhe
kaadhale kettu kettu sellaadhe
பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம் ஹோய் ஏதும் இல்லை பேதம் இல்லை லீலைகள் காண்போமே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஹோய் ஹோய் ஹோய்
இது வரை நீங்கள் பார்த்த பார்வை
இதற்காகத் தானா
இப்படி என்று சொல்லியிருந்தால்
தனியே வருவேனா
தனியே தன்னந்தனியே நான் காத்து காத்து நின்றேன்
நிலமே பொறு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Konja Naal Poru Thalaivaa
Oru Vanjikkodi Ingae Varuvaa
Kannirandil Poar Thoduppaa
Andha Vennilava Thoarkadippaa
You are mistaken! This is not relay song!
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
புது பெண்ணின் மனதைத் தொட்டு போறவரே உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பெண்ணின் பெருமையே பெருமை
அன்புடன் பண்பும் ஆசையும் பாசமும்
அழகும் குணமும்
இயற்கையில் அமைந்த பெண்ணின்*
Sent from my SM-N770F using Tapatalk
ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது ஆசை தீரும் காலம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
தடைகள் தோன்றும் போதும்
தலைவி பார்வை போதும்
Sent from my SM-N770F using Tapatalk
பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல் வேண்டுமா
பேசாத கண்ணும் பேசுமா பெண் வேண்டுமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பேசு என் அன்பே
உன் அன்பை என்னென்பேன்
பூந்தென்றலே பொன்னூஞ்சலே
திருவாய் மலர்ந்தால்
முத்துதிர்ந்து விடுமோ
மானே மௌனம் ஏன்
Sent from my SM-N770F using Tapatalk
முத்தான முத்தல்லவோ
முதிர்ந்து வந்த முத்தல்லவோ
கட்டான மலரல்லவோ
கடவுள் தந்த
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கடவுள் தந்த அழகிய வாழ்வு
உள்ள்ம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர உன் பாடலை நான் தேடினேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நான் தேடும் செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
andhi mayangudhadi aasai perugudhadi
kaNhan vara kaaNene
ஆசையினாலே மனம்
அஞ்சுது கெஞ்சுது தினம்
அன்பு மீறி போனதாலே
அபிநயம் புரியுது முகம்*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk