காதல் ஓவியம் பாடும் காவியம்
தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம்
Printable View
காதல் ஓவியம் பாடும் காவியம்
தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம்
தேன் சிந்துதே வானம்... உனை... எனை..... தாலாட்டுதே..... மேகங்களே தரும் ராகங்களே...... எந்நாளும் வாழ்க பன்னீரில்
வானம் பன்னீரை தூவும்
காலம் கார்காலமே
நேரம் பொன்னான நேரம்
நெஞ்சில் தேனோடுமே
பூமேனி தள்ளாடுமே
நாளும் கள்ளூறுமே
Welcome back Priya :)
பொன்னான நேரம் ராஜா வா வா
கொண்டாடும் காதல் ரோஜா மேனி ஆட
ஓராயிரம் தேவைகள்
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் அந்தி மாலைப் பொழுது
பொங்கட்டும் இன்ப நினவு
நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை
அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் அங்கே
Pp?
அங்கே மாலை மயக்கம் யாருக்காக இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக இது நாளை வரும் என்று காத்திருந்தால்
அது > அதோ
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி
காலங்களில் அவள் வசந்தம்… கலைகளிலே அவள் ஓவியம்
அவள் குழல் உதிா்த்திடும் இலை
எனை துளைத்திடும் இடைவெளி
முளைத்திடும் நேரம் உயிா் நனைத்திடும்
நேரம் நல்ல நேரம் கொஞ்சம் நெருங்கிப் பார்க்கும் நேரம்ம்ம் காலம் நல்ல காலம் கைகள் கலந்து பார்க்கும் காலம்
நெருங்கி நெருங்கி பழகும் போது
நெஞ்சம் ஒன்றாகும்
நிழலும் நிழலும் சேரும் போது
இரண்டும் ஒன்றாகும்
நிழலோ நிஜமோ
என்று போராட்டமோ
திசையில்லை வழியில்லை
இதில் தேரோட்டமோ
என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்
மோகம் வந்து தாகம் வந்து என்னை அழைக்க
அச்சம் வந்து வெட்கம் வந்து என்னை தடுக்க
அழைக்காதே நினைக்காதே
அவைதனிலே என்னையே ராஜா
ஆருயிரே மறவேன்
ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீதான்
பூவே காதல் தீவே
மண் மீது சொர்க்கம் வந்து
பெண்ணாக ஆனதே
உல்லாச பூமி இங்கு உண்டானதே
காதல் தீவே நில்லாயோடி
காதல் செய்ய வந்தேனடி
கண்ணைப் பார்த்து கொள்ளாதடி
மண்ணைப் பார்க்க மறந்தேனடி
உல்லாச உலகம் உனக்கே சொந்தம் செய்யடா செய்யடா செய்யடா நீ ஜல்சா செய்யடா செய்யடா
உல்லாச?
Oops! That was pp for Priya's post! How did I overlook your post? Getting senile!!!
கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும்
உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது
நீ காணும் கனவே உன்னை உருவாக்கும் உனக்கு வழிக்காட்டும்
உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
நீ போதும் கண்ணா எனக்கு
என் வாழ்வு உன்னில் இருக்கு
கண்ணா கருமை நிற கண்ணா உன்னை காணாத கண்ணில்லையே
கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா
உன் கண்ணே உண்மை சொல்லும் சாட்சியா
உன் கண் உன்னை ஏமாற்றினால் என் மேல் கோவம் உண்டாவதேன்
கோபம் என்ன மண்டு கண்ணா
மனசில் மட்டும் மன்னர் மன்னா
வான்மேகம் போல வேகம் ஏனய்யா
மன்னர் மன்னனே.. எனக்கு கப்பம் கட்டு நீ. ஜென்ம ஜென்மமாய்.. எனக்கு கட்டு பட்டு நீ. எந்த ஊரு ராணி என்று என்னை நினைத்தாய்.
எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரை சொல்லவா
அந்த ஊர் நீயும் கூட
அறிந்த ஊர் அல்லவா
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே
நீலம் கூட வானில் இல்லை
எங்கும் வெள்ளை மேகமே
போக போக ஏனோ நீளும் தூரமே
மேகம் வந்து போகும் போக்கில்
தூறல் கொஞ்சம் தூறுமே
வெள்ளை மயில் வெண்நிலாவில் கூத்தாட
ஒரு கன்னி புயல் கண்களுக்குள் காத்தாட
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா. கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
கனவா இது உண்மையா
அழகே இது பெண்மையா
பூவே தேனில் நனைந்தாயா
நீயே வந்து இணைந்தாயா
பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
என் ஜீவன் பாடுது
உன்னைத்தான் தேடுது
காணாமல் ஏங்குது மனம் வாடுது
இங்கே என் பாதை மாறி
எங்கெங்கோ தேடித் தேடி
இங்கே இறைவன் என்னும் கலைஞன்
என்றோ உலகை நன்றாய் படைத்தான்