அட காதல் என்பது மாய வலை
சிக்காமல் போனவன் யாரும் இல்லை
சிதையாமல் வாழும் வாழ்கையே தேவையில்லை
Printable View
அட காதல் என்பது மாய வலை
சிக்காமல் போனவன் யாரும் இல்லை
சிதையாமல் வாழும் வாழ்கையே தேவையில்லை
தாஜ்மகால் தேவையில்லை அன்னமே அன்னமே
காடு மலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே
உன் கைரேகை ஒன்று மட்டும் நினைவு சின்னமே
கதறி கதறி எனது உள்ளம் உடைந்து போனதே
இன்று சிதறி போன சில்லிலெல்லாம் உனது பிம்பமே
இதயம் ஒரு கண்ணாடி உனது பிம்பம் விழுந்ததடி
இதுதான் உன் சொந்தம் இதயம் சொன்னதடி
கண்ணாடி பிம்பம் கட்ட கயிர் ஒன்றும் இல்லையடி
கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி
சுற்றும் பூமி சுற்றும்
அதன் சக்கரம் தேய்ந்து விடாதே
பட்டம் பறக்கும் கயிறு
ஒரு வானவில் ஆகி விடாதே
வெறும் சந்தேகமா
கோபம் வானவில்லின் வர்ண ஜாலமா
ஓஹோ ஹோ ஹோ ஹோ
கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா
உன் கண்ணே உண்மை சொல்லும் சாட்சியா
காண வந்த காட்சி என்ன
வெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி
ஆடி வெள்ளி தேடி உன்னை நானடைந்த நேரம்
கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம்
ஓரக் கண்ணில் ஊறவைத்த தேன் கவிதைச் சாரம்
ஓசையின்றிப் பேசுவது ஆசை என்னும் வேதம்
வனத்தில் வாழும் பறவைகள் போல்
வானில் பறந்து திரிகின்றான்
மனிதனாகவாழ மட்டும்
மனிதனுக்குத் தெரியவில்லை
சாரமில்லா வாழ்க்கையிலே
சக்கரம் போலே சுழலுகிறான்!
ஈரமண்ணால் பல உருவை
இறைவனைப் போலே படைக்கின்றான்!
நேரும் வளைவு
உன் அளவுக்கு சிலை பொறுப்பு
உன் வளைவுக்கு நதி பொறுப்பு
உன் அழகுக்கு தாய் பொறுப்பு
அறிவுக்கு தமிழ் பொறுப்பு
ஃபை ஃபை ஃபை கலாச்சி ஃபை
கருப்பா நீ வா என்ன கலாச்சி ஃபை
ஃபை ஃபை ஃபை சொதப்பி ஃபை
பொறுப்பா நீ இருக்காத சொதப்பி ஃபை
வெட்கத்த வேண்டான்னு ஓட்டி ஃபை
நெஞ்சோடு நீங்காம ஒட்டி ஃபை
முட்டாயி முத்தத்த வாயோடு வாய்
உலகுண்ட பெரு வாயன் எந்தன் வாயோடு வாய் பதித்தான்
இங்கு பூலோகம் என்று ஒரு பொருள் உள்ளதை
இந்த பூங்கோதை
சின்னக் கண்ணன் அழைக்கிறான்
சின்னக் கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட
ரகசிய
சீதை வணங்கி எழுந்தாளே
கண்களில் அவனை அளந்தாளே
பாதம் பார்த்து நடந்தாளே
ரகசிய புன்னகை புரிந்தாளே
கொடியவள் மகிஷி கொலை புரிந்தாளே
அறியாயோ நீயே? - அவள்
கொடுமையை ஒழிக்க
திருடராய் பார்த்து திருந்தா விட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது
திருடாதே பாப்பா திருடாதே
புதிதாய் திருடும்
திருடி எனக்கு முழுதாய்
திருடத்தான் தொியல
அய்யய்யோ அய்யய்யோ
புடிச்சிருக்கு உனக்கு என்னை
புடிச்சிருக்கு என்னவோ
என் தேவனே உன் தேவி நான்
இவ்வேளையில் உன் தேவை என்னவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ
உங்க பொன்னான
கைகள் புண்ணாகலாமா
உதவிக்கு வரலாமா சம்மதம்
எம்மதமும் சம்மதமுன்னு சபரிமலைக்கு வாங்க
நாம் எல்லோரும் ஒண்ணுன்னு சொல்லுவீங்க நீங்க
ஐயனும் அல்லாவும் ஏசுவும் வேறில்லை
சபரிமலை சன்னதியில் பேதங்கள் ஏதுமில்லை
ரதிதேவி சன்னிதியில் ரகசிய பூஜை
ரசமான நினைவுகளில் இதழ்மணி ஓசை
ரதிமாறன் மந்திரமோ விழிகளின் பாஷை
நாள்தோறும் ஓதுவதில் எத்தனை ஆசை
எத்தனை ஆசைகள் நித்தம் தொலைந்தது
அலையின் மடியில் நுரையோ குமிழோ
நிச்சயம்
வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்
கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம்
சத்தியமே லட்சியமாய் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து
கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்,
அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்,
உள்ளத்திலே உள்ளது தான் உலகம் கண்ணா!
இதை உணர்ந்து கொண்டேன் -
துன்பம் எல்லாம் விலகும் கண்ணா
ஆழி மழைக் கண்ணா
ஒன்று நீ கை கரவேல் ஆழியுள் புக்கு
முகந்து கொடார்ந்தேறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து
கறுத்தவெல்லாம் கலீஜாம்
கெளப்பி வுட்டாங்க
அந்த கருத்த மாத்து ங்கொய்யால
ஹே ஒழைச்சவெல்லாம் நம்மாளு
ஒதுங்கி நிக்காத வா வா
தெறிக்க வுடு ங்கொய்யால
தோட்டா தெறிக்க தெறிக்க வேட்டா வெடிக்க வெடிக்க பாட்டா படிக்க படிக்க
படிக்கிற வயசில்லையே
படுக்கையை விரித்துவிடு
என் பாடம் நான் சொல்ல
பெண் பாடம் நான் சொல்ல
வா மெல்ல மெல்ல மெல்ல
செல்லக் கிளியே மெல்லப் பேசு
தென்றல் காற்றே மெல்ல வீசு
தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே
தொடரும் கனவுகள் தொடரட்டுமே
மேளத்த மெல்ல தட்டு மாமா
உன் தாளம் என்ன சரிதானா
Oops!
தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் –
கைபட்டுவிடப் பட்டுவிட மலரும்
பக்கம் வர பக்கம் வர மயங்கும்
உடன்வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்
ஜல் ஜல் ஜல் சலங்கை குலுங்க ஒரு தேவதை வந்தாள்
சொந்தம் பந்தம் கொண்டு சிந்தும் சந்தம்
சிந்தை இருக்குது சந்தம் இருக்குது…
கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி
சக்கரகட்டி ராஜாத்தி
என் மனச வச்சுக்கோ காப்பாத்தி
என்னை பொறுத்த
வர காவியம்
எந்நாளும் நீ தான்டி
என்னோட ராசாத்தி
பொண்ணாட்டம்
நெஞ்சோடு
வெச்சேனே காப்பாத்தி
எங்கே நான்
போனா என்ன
எண்ணம் யாவும்
மழை தருமோ என் மேகம்
மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்
தோகைக்குத் தூதுவன் யாரோ
தோள் தொட்டத் தென்றலடி
தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன பொன் வண்டே
இன்று வந்த சொந்தமா
இடையில் வந்த பந்தமா
தொன்று பல ஜென்மமாய்
தொடர்ந்து வரும் இன்பமே
வெண்ணையை அள்ளி உண்டு
வேங்குழல் ஊதி நின்று
கண்ணனாக நீ இருந்த காலத்திலே
என்னையே கொள்ளை
உன் உள்ளமதைக் கொள்ளை கொள்ள
நான் அனுப்புவது கடிதம் அல்ல
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல எண்ணம்